• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!

    சேலம் வடக்கு தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரின் அடாவடி வீடியோ
    Author By Amaravathi Tue, 13 Oct 2026 12:18:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Salem tvk mla video viral

    சேலத்தில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் கால்வாய் , பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டப்பட்டு வரும் நிலையில் , ஒப்பந்தாரரை மிரட்டுவதற்காக வேலையை நிறுத்த வேண்டும் என்று தவெக சட்டமன்ற உறுப்பினர் அடாவடியாக பேசும் வீடியோ வைரல்

    கட்டப்பட்டு வரும் கால்வாயை உடைத்து விடுவேன் என்றும் தான் ஒரு எம்எல்ஏ என்றும் கூறி தகாத வார்த்தைகளால் ஒப்பந்ததாரர்களை மிரட்டு தொனியில் பேச்சு

     சேலம் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள மூக்கனேரி என்ற ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்து விடுவதாக தொடர்ந்து புகார் வந்ததாலும், மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் முறையாக செல்ல வழி இல்லாததால் சாலைகளிலேயே கரிவு வெளியேறியது. இதனால் கடந்த திமுக ஆட்சியின் பொழுது கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

    இதையும் படிங்க: அடுத்த இடி..! அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் தவெக வருவார்கள்... செங்கோட்டையன் உறுதி..!!

    சுமார் பத்து அடி ஆழத்திற்கு 8 அடி அகலத்திற்கும் பெரிய அளவில் அமைக்கப்படும் இந்த கழிவுநீர் கால்வாயில் , யாரும் தவறி விழுந்திட கூடாது என்ற நோக்கில் கால்வாயின் மேற்புறம் சிமெண்ட் ஸ்லாப் அமைத்து பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

     இந்த நிலையில் அந்தப் பகுதியில் ஆய்வு என்ற பெயரில் வந்த வடக்கு சட்டமன்ற தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், கால்வாயின் மேல்பகுதியில் சிமெண்ட் ஸ்லாப் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , அங்குள்ள ஒப்பந்ததாரரிடம் கடுமையான தகாத வார்த்தைகள் பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.

    மேலும் கால்வாய் என்றால் திறந்து இருக்க வேண்டும் , ஏன் மூடியவாறு கட்டுகிறார்கள் , யாராவது விழுந்தால் எப்படி தூக்க முடியும் என மிரட்டல் விடுத்து பேசியதோடு, தான் ஒரு எம்எல்ஏ என்றும் தற்போது நினைத்தால் இந்த சிமெண்ட் ஸ்லாப்பை உடைத்து எறிந்து விடுவதாகவும் கூறி , தகாத வார்த்தைகளால் ஒப்பந்ததாரர்களை பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது..

     குறிப்பாக அகலமான கால்வாய் அமைக்கும் போது மேல்புறத்தில் சிமெண்ட் ஸ்லாப் அமைப்பது தான் நடைமுறை. பொது மக்களின் பாதுகாப்பிற்காக தான் மேல்புறம் மூடப்படுகிறது. 

    ஆனால் ஒப்பந்ததாரரிடம் எதையாவது பெற வேண்டும் என்பதற்காக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் 

    தவெக வை சேர்ந்த சிவக்குமார் பேசி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..

    இதையும் படிங்க: கொள்கை என்பது சொல் அல்ல, செயல்! தவெகவில் 15 பெண் எம்.எல்.ஏ-க்கள் என ஐடி விங் பெருமிதம்!

    மேலும் படிங்க
    அனிருத்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா..!! பலமுறை சொல்லியும் திருந்தாமால் இருக்கிறார் என் மகன் - இசையமைப்பாளர் அப்பா பரபரப்பு பேட்டி..!

    அனிருத்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா..!! பலமுறை சொல்லியும் திருந்தாமால் இருக்கிறார் என் மகன் - இசையமைப்பாளர் அப்பா பரபரப்பு பேட்டி..!

    சினிமா
    சினிமாவும் கனவு உலகம் தானா..!! யோசிச்சி பேசுங்க ரோலக்ஸ்..!!மாணவர்களுக்கு சூர்யா சொன்ன அட்வைஸ்... சரமாரியாக கேள்வி எழுப்பிய ப்ளூ சட்டை மாறன்..!

    சினிமாவும் கனவு உலகம் தானா..!! யோசிச்சி பேசுங்க ரோலக்ஸ்..!!மாணவர்களுக்கு சூர்யா சொன்ன அட்வைஸ்... சரமாரியாக கேள்வி எழுப்பிய ப்ளூ சட்டை மாறன்..!

    சினிமா
    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..  அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!

    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.. அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    தமிழ்நாடு
    40 ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்களைக் கவரும் ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’ பாடல்..!! நான் குளிக்கிறதை எல்லாரும் வேடிக்கை பார்ப்பாங்க... நடிகை குயிலி பகிர்ந்த சுவாரசிய அனுபவம்..!

    40 ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்களைக் கவரும் ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’ பாடல்..!! நான் குளிக்கிறதை எல்லாரும் வேடிக்கை பார்ப்பாங்க... நடிகை குயிலி பகிர்ந்த சுவாரசிய அனுபவம்..!

    சினிமா
    என்கிட்ட எல்லாம் இருக்கு ஆனா.. சந்தோஷம் மட்டும் இல்ல...!! செத்துட்டா நிம்மதியா இருப்பேன்.. மனம் திறந்த வி.ஜே. அர்ச்சனா… ரசிகர்களைக் கலங்க வைத்த பேட்டி..!

    என்கிட்ட எல்லாம் இருக்கு ஆனா.. சந்தோஷம் மட்டும் இல்ல...!! செத்துட்டா நிம்மதியா இருப்பேன்.. மனம் திறந்த வி.ஜே. அர்ச்சனா… ரசிகர்களைக் கலங்க வைத்த பேட்டி..!

    சினிமா

    செய்திகள்

    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..  அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!

    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.. அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    தமிழ்நாடு
    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    தமிழ்நாடு
    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.! “ரீல்ஸ் ஆட்சி

    தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.! “ரீல்ஸ் ஆட்சி"..! TVK அரசை கடுமையாக விமர்சித்த செந்தில் பாலாஜி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share