• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    மின் கட்டணம் பல மடங்கு கூடுதலாக வந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் அஸ்தம்பட்டியில் உள்ள மின்வாரிய  மண்டல உதவி பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
    Author By Amaravathi Tue, 13 Oct 2026 13:31:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EB Bill increased more at salem

    2000 ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் ,  தற்போது  20  ஆயிரம் ரூபாய் வரை  கணக்கிட்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்.

     தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ,  கணக்கெடுத்து மின் கட்டணம் வசூலிப்பது வழக்கம். 
    இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக மின் கட்டணம் கூடுதலாக கணக்கிடுவதாக தொடர்ந்து பொதுமக்கள் புகார் கூறிவந்தனர்.

    இந்த நிலையில் ,  இந்த மாதம் மின் கட்டண கணக்கெடுப்பில் ஏராளமானோருக்கு  பத்தாயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் வரை கூடுதலாக கட்டணம் விதித்திருப்பதால் ,  அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இன்று அஸ்தம்பட்டி மண்டல மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு திரண்டு  முற்றுகையிட்டனர்.

    இதையும் படிங்க: “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!

    தாங்கள் இதுவரை 2000 ரூபாய் 2500 ரூபாய் வரை  மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் ,  தற்போது 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கட்ட வேண்டும் என கணக்கிட்டுள்ளனர்.  100 யூனிட் இலவச இலவசம் வழங்கி வந்த நிலையில் தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்த உடன் ஜோசப் விஜய் 200 யூனிட்டாக இலவசத்தை உயர்த்தி அறிவித்தார். 
    இதனால் தங்களுக்கு மின் கட்டணம் குறைய வேண்டும்.  ஆனால் இப்போது பன்மடங்கு கூடுதலாக கட்டண வசூலிக்கின்றனர்.

    மின்வாரிய அதிகாரிகள் தவறாக கணக்கீடு செய்து ,  கட்டணம் விதிக்கின்றனர். பயன்படுத்தாத மின்சாரத்திற்கு பணம் வசூலிக்கின்றனர் என்று மின்வாரிய  உதவி பொறியாளர் 
    மஞ்சு பிரியதர்ஷினியிடம் புகார் கூறினார். 

    இதனை அடுத்து வீடுகள் தோறும் கணக்கீடு செய்யும் ரீடிங்  மேன் (Reading man) கன்னியப்பன் மற்றும் ரிவென்யூ சூப்பர்வைசர் கீதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் , கூடுதல் மின் கட்டணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் தெரிவித்தார். இதனை அடுத்து , தவறாக கணக்கிட்டுள்ள மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் கட்டணம் செலுத்த மாட்டோம் என பொதுமக்கள் உறுதியாக கூறிவிட்டு,  கலைந்து சென்றனர்..

    இதையும் படிங்க: 600 கிலோ வெள்ளி கொள்ளையில் அதிரடி திருப்பம்... சிக்கியது முக்கிய க்ளூ... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய தனிப்படை...!

    மேலும் படிங்க
    பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    வெடித்தது வெங்காய விவகாரம்..! கொந்தளித்த ரேஷன் கடை ஊழியர்கள்..! கடையடைப்பு போராட்டம்..!

    வெடித்தது வெங்காய விவகாரம்..! கொந்தளித்த ரேஷன் கடை ஊழியர்கள்..! கடையடைப்பு போராட்டம்..!

    தமிழ்நாடு
    வியாபாரிகளுக்கு தீபாவளி கிப்ட்! ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் ஒத்திவைப்பு!

    வியாபாரிகளுக்கு தீபாவளி கிப்ட்! ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் ஒத்திவைப்பு!

    இந்தியா
    "அதிமுகவில் இருந்து வருவார்கள் 15 எம்எல்ஏக்கள்  வருவார்கள் என சொல்லவில்லை” - அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்...!

    "அதிமுகவில் இருந்து வருவார்கள் 15 எம்எல்ஏக்கள் வருவார்கள் என சொல்லவில்லை” - அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்...!

    அரசியல்
    அக்டோபர் மட்டுமே..! மின் கொள்முதல் சர்ச்சை..!! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    அக்டோபர் மட்டுமே..! மின் கொள்முதல் சர்ச்சை..!! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    உண்மையான அதிமுக தொண்டர்கள் தவெக பக்கமா?... இபிஎஸுக்கு இடியை இறக்கிய அருண்ராஜ்...!

    உண்மையான அதிமுக தொண்டர்கள் தவெக பக்கமா?... இபிஎஸுக்கு இடியை இறக்கிய அருண்ராஜ்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share