• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெங்காய விலை தாறுமாறு உயர்வு! களத்தில் இறங்கிய மத்திய அரசு! இன்று முதல் முக்கிய நடவடிக்கை!

    பருவமழை தாமதம் மற்றும் சில பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் சந்தையில் எதிரொலித்து, டெல்லி, சென்னை, கேரளா, அசாம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெங்காய விலை உயர்ந்துள்ளது.
    Author By Pandian Mon, 24 Aug 2026 10:52:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    onion-price-hike-centre-launches-kanda-express-to-contr

    டெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அரசு கையிருப்பில் வைத்துள்ள வெங்காயத்தை முக்கிய நகரங்களில் நேரடியாக சில்லறை விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தையில் வெங்காயத்தின் விலையை குறைக்கவும், பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    பருவமழை தாமதம் மற்றும் சில பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் சந்தையில் எதிரொலித்து, டில்லி, சென்னை, கேரளா, அசாம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெங்காய விலை உயர்ந்துள்ளது.

    இந்த சூழலில், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் மூலமாக அரசு கையிருப்பு வெங்காயத்தை முக்கிய நகரங்களில் விற்பனை செய்ய உள்ளது. இதற்காக மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் இருந்து டில்லி, சென்னை, கொச்சி, குவஹாத்தி உள்ளிட்ட நகரங்களுக்கு வெங்காயத்தை கொண்டு செல்லும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ‘கண்டா எக்ஸ்பிரஸ்’ என அழைக்கப்படும் இந்த ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது.

    இதையும் படிங்க: ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தது ஏன்? சுயசரிதையில் வெளியாகப்போகும் ‘ரகசியங்கள்’? பாஜகவுக்கு நெருக்கடி!

    IndiaNews

    கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபரிலும் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த இதேபோன்ற சிறப்பு ரயில் சேவை பயன்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ‘கண்டா எக்ஸ்பிரஸ்’ களமிறக்கப்பட்டுள்ளது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    விலை உயர்வின் தாக்கம் நகரங்களில் தெளிவாக தெரிகிறது. டில்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை கடந்த ஆண்டு ரூ.35 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ரூ.33க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது ரூ.58க்கு விற்கப்படுகிறது.

    நாட்டின் மிகப்பெரிய வெங்காய உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிராவில் காரிப் பருவ உற்பத்தி 5 முதல் 7 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, நடப்பு நிதியாண்டிற்கான கையிருப்புக்காக 1.2 லட்சம் டன் வெங்காயத்தை விவசாயிகள் கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு கொள்முதல் செய்துள்ளன. கொள்முதலை வேகப்படுத்தும் வகையில், ஒரு குவிண்டால் வெங்காயத்துக்கான கொள்முதல் விலையும் ரூ.1,270-ல் இருந்து ரூ.2,645 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மும்பை தாக்குதல் 166 உயிர்களை பலிகொண்ட 26/11 வழக்கு! 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வேகம் பிடித்த விசாரணை!

    மேலும் படிங்க
    வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!

    வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!

    தமிழ்நாடு
    10% பார்ட்டி பண்ட்... தவெக ஒன்றிய செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்... விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்...!

    10% பார்ட்டி பண்ட்... தவெக ஒன்றிய செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்... விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்...!

    அரசியல்
    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா... அன்னதானம் வழங்குவோருக்கு பறந்த அதி முக்கிய எச்சரிக்கை...!

    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா... அன்னதானம் வழங்குவோருக்கு பறந்த அதி முக்கிய எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    BREAK- ஏ இல்லையாம்.!! சட்டப்பேரவையின் மெகா மாரத்தான்..! ஒரே நாளில் நீண்ட நேர அமர்வு..!

    BREAK- ஏ இல்லையாம்.!! சட்டப்பேரவையின் மெகா மாரத்தான்..! ஒரே நாளில் நீண்ட நேர அமர்வு..!

    தமிழ்நாடு
    விசாரணை கைதியை முடி வெட்ட கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    விசாரணை கைதியை முடி வெட்ட கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    "சேகர்பாபுலாம் பெரியார் பத்தி பேசவே கூடாது"..! சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ்..!!

    "சேகர்பாபுலாம் பெரியார் பத்தி பேசவே கூடாது"..! சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share