• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆன்லைன் முதலீட்டு மோசடி..! கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய பகீர் பின்னணி.. காவல்துறை எச்சரிக்கை.!

    ஆன்லைன் முதலீடு மோசடி குறித்து மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Author By Nila Sat, 29 Aug 2026 09:52:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Online trading fraud cyber crime police

    FQL Trading Wallet ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடர்பாக மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 'FQL Trading Wallet' என்ற ஆன்லைன் செயலி மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும், தினசரி அதிக லாபம் ஈட்டலாம் என்றும் ஆசைவார்த்தைகள் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.

    நிதி மோசடி தொடர்பாக மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இதுவரை நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்களது பாஸ்போர்ட் முடக்குவதற்கும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நிதி மோசடியில் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்த பொதுமக்களுக்கு, அவர்கள் இழந்த பணத்தை மீட்டு தருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Cyber crime

    இச்செயலியின் மூலம் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், புகார் அளிப்பதற்காக மதுரைக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ நேரடியாக புகார் அளிக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் இணையதளமான www.cybercrime.gov.in மூலமாகவோ அல்லது 1930 என்ற இலவச உதவி எண்ணை தொடர்புகொண்டோ உடனடியாக புகாரை பதிவு செய்யலாம் என்றும் பொதுமக்களுக்கு காவல்துறையின் அறிவுறுத்தி உள்ளது. 

    இதையும் படிங்க: தேனியில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர்..!! லாடம் கட்டிய போலீஸ்..! தீவிர விசாரணை.!

    அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் முதலீட்டு தளங்கள் மற்றும் குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பு, அதிக லாபம் பெற்றுத்தருவதாக ஆசைவார்த்தைகள் கூறும் நபர்களை நம்பி பொதுமக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என மதுரை மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்கிறது. 

    இதையும் படிங்க: திருவள்ளூரில் இளைஞர் வெட்டிக்கொலை..! பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்..! தொடர் விசாரணை..!!

    மேலும் படிங்க
    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவுக்கு வளைகாப்பு..!! பாரம்பரிய முறைப்படி நடந்த நிகழ்வு.. நெகிழ்ச்சியில் நடிகை..!

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவுக்கு வளைகாப்பு..!! பாரம்பரிய முறைப்படி நடந்த நிகழ்வு.. நெகிழ்ச்சியில் நடிகை..!

    சினிமா
    அடுத்தடுத்து திமுக தலையில் இறங்கும் பேரிடி... சேகர்பாபு, ஆ.ராசாவை அடுத்து சிக்கலில் சிக்கிய முக்கிய புள்ளி...!

    அடுத்தடுத்து திமுக தலையில் இறங்கும் பேரிடி... சேகர்பாபு, ஆ.ராசாவை அடுத்து சிக்கலில் சிக்கிய முக்கிய புள்ளி...!

    அரசியல்
    அரசியல் வரலாற்றின் அத்தியாயம்... அண்ணா பிறந்த நாள் ... முதல்வர் விஜய் புகழாரம்.!

    அரசியல் வரலாற்றின் அத்தியாயம்... அண்ணா பிறந்த நாள் ... முதல்வர் விஜய் புகழாரம்.!

    தமிழ்நாடு
    வேட்புமனுவில் விதிமீறல் என புகார்! அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி!

    வேட்புமனுவில் விதிமீறல் என புகார்! அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி!

    அரசியல்
    குட் நியூஸ்! பண்டிகைக்குள் ஓய்வூதியத் தொகை வந்துவிடும்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

    குட் நியூஸ்! பண்டிகைக்குள் ஓய்வூதியத் தொகை வந்துவிடும்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

    அரசியல்
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சர்ச்சை..!! விளக்கம் அளித்த விஜய் டிவி..!

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சர்ச்சை..!! விளக்கம் அளித்த விஜய் டிவி..!

    சினிமா

    செய்திகள்

    அடுத்தடுத்து திமுக தலையில் இறங்கும் பேரிடி... சேகர்பாபு, ஆ.ராசாவை அடுத்து சிக்கலில் சிக்கிய முக்கிய புள்ளி...!

    அடுத்தடுத்து திமுக தலையில் இறங்கும் பேரிடி... சேகர்பாபு, ஆ.ராசாவை அடுத்து சிக்கலில் சிக்கிய முக்கிய புள்ளி...!

    அரசியல்
    அரசியல் வரலாற்றின் அத்தியாயம்... அண்ணா பிறந்த நாள் ... முதல்வர் விஜய் புகழாரம்.!

    அரசியல் வரலாற்றின் அத்தியாயம்... அண்ணா பிறந்த நாள் ... முதல்வர் விஜய் புகழாரம்.!

    தமிழ்நாடு
    வேட்புமனுவில் விதிமீறல் என புகார்! அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி!

    வேட்புமனுவில் விதிமீறல் என புகார்! அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி!

    அரசியல்
    குட் நியூஸ்! பண்டிகைக்குள் ஓய்வூதியத் தொகை வந்துவிடும்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

    குட் நியூஸ்! பண்டிகைக்குள் ஓய்வூதியத் தொகை வந்துவிடும்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

    அரசியல்
    அரசு பயணமா?  விளம்பரப் பயணமா? ... விஜய் லண்டன் ட்ரிப்பை விளாசிய ஆர்.பி. உதயகுமார்...!

    அரசு பயணமா? விளம்பரப் பயணமா? ... விஜய் லண்டன் ட்ரிப்பை விளாசிய ஆர்.பி. உதயகுமார்...!

    அரசியல்
    ரீல்ஸ் அரசியலில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம்! அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவுவோம்! இபிஎஸ் சபதம்!

    ரீல்ஸ் அரசியலில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம்! அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவுவோம்! இபிஎஸ் சபதம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share