• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மேகதாது அணையை தடுக்க சோஷியல் மீடியா தான் ஆயுதம்! அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்கனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்த இளைஞர்கள், தற்பொழுது அதே டிஜிட்டல் சக்தியைப் பயன்படுத்தி மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 26 Jun 2026 21:21:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK chief Anbumani Ramadoss urges youth to use social media power to stop Mekedatu dam construction

    தமிழகத்தின் வாழ்வாதாரக் காரணியாகவும், விவசாயிகளின் முதன்மை உரிமையாகவும் விளங்கும் காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் உத்திகளை அடியோடு முறியடிக்க வேண்டிய கட்டாயம் தற்பொழுது எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழக இளைஞர்களின் டிஜிட்டல் வலிமையைக் கொண்டு இந்த அச்சுறுத்தலைத் தகர்க்கும் நோக்கில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இன்று விழிப்புணர்வு வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்குச் சமூக ஊடகங்கள் தான் மிக முக்கிய உந்துசக்தியாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், அதே அசுர வேக டிஜிட்டல் உத்திகளை மேகதாது அணைக்கு எதிராகவும் இளைஞர்கள் தீவிரமாகப் பயன்படுத்த வேண்டும் என்று  கேட்டுக்கொண்டுள்ளார்.

    அன்புமணி ராமதாஸ்

    வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசிய டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழக இளைஞர்களாகிய உங்களிடம் தற்பொழுது நாங்கள் எதிர்பார்ப்பது ஒன்றுதான், இந்த மேகதாது அணை விவகாரத்திற்கு உங்களது சமூக ஊடகப் பக்கங்கள் மூலமாக மிகப்பெரிய டிஜிட்டல் அழுத்தத்தைக் கொடுங்கள். காவிரி உரிமை தொடர்பான புள்ளிவிவரங்கள் மற்றும் செய்திகள் அத்தனையையும் எல்லாருக்கும் தங்குதடையின்றி ஷேர் பண்ணுங்க, உண்மை நிலவரங்களை வெளிய உலகிற்குக் கொண்டு வாங்க. உங்களது திறமைகளைப் பயன்படுத்தி ரீல்ஸ் போடுங்க, காரசாரமான பதிவுகளைப் போடுங்க, ட்விட்டர் (X), ஃபேஸ்புக் உள்ளிட்ட ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவிலும் இதைத் தொடர்ந்து ஷேர் செய்து மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் விழிப்புணர்வை அசுர வேகத்தில் கொண்டு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: வாக்குறுதியை நிறைவேற்றுவாரா முதல்வர் விஜய்? பொதுச்சேவை உரிமை சட்டம் குறித்து  அன்புமணி அறிக்கை!

    மேலும் இளைஞர்களின் அரசியல் மற்றும் சமூகத் தாக்கத்தை நெகிழ்ச்சியுடன் விவாதித்த அவர், தமிழகத்தில் நிலவி வந்த ஒரு மோசமான அரசியல் சூழலை மாற்றி, நீங்களெல்லாம் உங்களது சோஷியல் மீடியா புரட்சியின் மூலமாகத்தான் மிக அண்மையில் ஒரு மாபெரும் ஆட்சி மாற்றத்தையே உத்தியோகபூர்வமாகக் கொண்டு வந்திருக்கிறீங்க. அந்த அளவுக்கு உங்களிடம் மிகப்பெரிய மாற்று டிஜிட்டல் சக்தி தற்பொழுது குவிந்து கிடக்கிறது. அப்படிப்பட்ட உங்களால், நிச்சயமாகத் தமிழகத்தை வஞ்சிக்க நினைக்கும் கர்நாடகாவின் மேகதாது அணையைக் கட்டுவதைத் தடுத்து நிறுத்தவும் முடியும். அதற்கு இளைஞர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் தங்களது முழுத் தீவிரத்தைக் காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு..! முதல்வர் விஜய்யை சந்திக்கும் அன்புமணி..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    மேலும் படிங்க
    EV, CNG வாகன உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்: ஆயுட்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!

    EV, CNG வாகன உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்: ஆயுட்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!

    கேட்ஜெட்ஸ்
    நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்! மாணவர்களின் எஃப்.ஐ.ஆர்-களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு!

    நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்! மாணவர்களின் எஃப்.ஐ.ஆர்-களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு!

    இந்தியா
    குத்தகையில் பேருந்து நடத்துனார்களா..? ரேபரேலி நிறுவனத்துக்கு தாரை வார்ப்பு..! TTV தினகரன் தாக்கு.!

    குத்தகையில் பேருந்து நடத்துனார்களா..? ரேபரேலி நிறுவனத்துக்கு தாரை வார்ப்பு..! TTV தினகரன் தாக்கு.!

    தமிழ்நாடு
    தவிக்கும் மாணவர்கள்..! அயலக உயர்கல்வி உதவித் தொகை இல்லை..! கனிமொழி சரமாரி கேள்வி.!

    தவிக்கும் மாணவர்கள்..! அயலக உயர்கல்வி உதவித் தொகை இல்லை..! கனிமொழி சரமாரி கேள்வி.!

    தமிழ்நாடு
    பூசணி விதைகள்.. சிறிய அளவில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிந்துகொள்ளுங்கள்!!

    பூசணி விதைகள்.. சிறிய அளவில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிந்துகொள்ளுங்கள்!!

    உடல்நலம்
    இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி திட்டங்கள்! காணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி திட்டங்கள்! காணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்! மாணவர்களின் எஃப்.ஐ.ஆர்-களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு!

    நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்! மாணவர்களின் எஃப்.ஐ.ஆர்-களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு!

    இந்தியா
    குத்தகையில் பேருந்து நடத்துனார்களா..? ரேபரேலி நிறுவனத்துக்கு தாரை வார்ப்பு..! TTV தினகரன் தாக்கு.!

    குத்தகையில் பேருந்து நடத்துனார்களா..? ரேபரேலி நிறுவனத்துக்கு தாரை வார்ப்பு..! TTV தினகரன் தாக்கு.!

    தமிழ்நாடு
    தவிக்கும் மாணவர்கள்..! அயலக உயர்கல்வி உதவித் தொகை இல்லை..! கனிமொழி சரமாரி கேள்வி.!

    தவிக்கும் மாணவர்கள்..! அயலக உயர்கல்வி உதவித் தொகை இல்லை..! கனிமொழி சரமாரி கேள்வி.!

    தமிழ்நாடு
    இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி திட்டங்கள்! காணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி திட்டங்கள்! காணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    வட மாநில நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டின் வேலைகளை தாரை வார்ப்பதா.? வேல்முருகன் ஆவேசம்.!!

    வட மாநில நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டின் வேலைகளை தாரை வார்ப்பதா.? வேல்முருகன் ஆவேசம்.!!

    தமிழ்நாடு
    குண்டும் குழியுமான சாலைகள்.! பராமரிப்பில்லாத அரசு கட்டிடங்கள்..! பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் உரை..!!

    குண்டும் குழியுமான சாலைகள்.! பராமரிப்பில்லாத அரசு கட்டிடங்கள்..! பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் உரை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share