• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் கூட்டணி...! 3 நாட்களில் அறிவிக்கிறார் டாக்டர் ராமதாஸ்!

    பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது மிகவும் பரபரப்பான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 03 Mar 2026 16:02:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK Founder Ramadoss on 2026 Alliance: A Big Surprise Awaits in 3 Days.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தேர்தல் கூட்டணி குறித்த சஸ்பென்ஸ் இன்னும் சில தினங்களில் உடைய உள்ளது. இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கூட்டணி குறித்தப் பரபரப்பானத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்விக்கு, "நாங்கள் இணையும் கூட்டணி தமிழக அரசியலில் ஒரு மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தும். அதற்கானப் பேச்சுவார்த்தைகள் சரியானப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன" எனப் பதிலளித்தார்.

    தொண்டர்களுக்கு அவர் விடுத்தச் செய்தியில், "நமக்கான வாகனம் இதோ மிக அருகே வந்துவிட்டது. அந்த வாகனத்தில் ஏறி நாம் வெற்றிப் பயணத்தைத் தொடருவோம்" எனக் குறிப்பிட்டிருந்தார். இது பாமக புதியக் கூட்டணியில் இணையப் போவதைக் குறிக்கும் ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: விவசாய வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாது... சௌமியா அன்புமணி கோரிக்கை!

    கூட்டணி குறித்து இறுதி முடிவு எப்போது எடுக்கப்படும் என்ற கேள்விக்கு, "இன்னும் மூன்று நாட்களுக்குப் பொறுத்திருங்கள். உங்களை விடவும், ஊடகங்களை விடவும் நான் அதிக ஆர்வமாக இருக்கிறேன். சஸ்பென்ஸ் விரைவில் உடையும்" எனத் தெரிவித்தார்.

    அன்புமணி ராமதாஸ்

    அதிமுகவுடன் ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், டாக்டர் ராமதாஸ் 'பரபரப்பை ஏற்படுத்தும் கூட்டணி' எனக் குறிப்பிட்டிருப்பது திமுக அல்லது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) இணைய வாய்ப்புள்ளதா என்ற விவாதத்தை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியுள்ளது.

    பாமக-வின் 'மாம்பழம்' சின்னத்தைச் சின்னங்கள் ஒதுக்கீட்டில் முடக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு அவர் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ள நிலையில், சின்னம் பற்றியக் கேள்விகளுக்கு, "உங்களுக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது, ஊடகங்களுக்கு முறையானத் தகவல் வழங்கப்படும்" என உறுதியளித்தார்.

    பாமக-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிளவு மற்றும் சின்னம் தொடர்பான சர்ச்சைகளுக்கு இடையே, டாக்டர் ராமதாஸ் எடுக்கப் போகும் இந்த 'பரபரப்பு' முடிவு 2026 தேர்தல் களத்தில் மிக முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    மேலும் படிங்க
    மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!

    மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    "உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்": தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உற்சாக மே தின வாழ்த்து!

    "உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்": தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உற்சாக மே தின வாழ்த்து!

    தமிழ்நாடு
    இளசுகளை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!! “போகி” திரைப்படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு..!

    இளசுகளை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!! “போகி” திரைப்படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு..!

    சினிமா
    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    இனி தப்பிக்க முடியாது..! நீட் தேர்வு மோசடிகளை முறியடிக்க களமிறங்கும் செயற்கை நுண்ணறிவு!

    இனி தப்பிக்க முடியாது..! நீட் தேர்வு மோசடிகளை முறியடிக்க களமிறங்கும் செயற்கை நுண்ணறிவு!

    இந்தியா
    கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கலக்கல் காம்போ..!! படத்தின் டைட்டில் வெளியீடு.. இன்று மாலை செகண்ட் லுக் ரிலீஸ்..!

    கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கலக்கல் காம்போ..!! படத்தின் டைட்டில் வெளியீடு.. இன்று மாலை செகண்ட் லுக் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    தமிழ்நாடு
    நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு... சாக்லெட் ஆசை காட்டி 9 வயது சிறுமியை சிதைத்த காமக்கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு...!

    நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு... சாக்லெட் ஆசை காட்டி 9 வயது சிறுமியை சிதைத்த காமக்கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு...!

    இந்தியா
    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    இந்தியா
    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share