• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “விஜய் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது...”- பாமக வேட்பாளர் திலகபாமா கடும் வாக்குவாதம்... பரபரப்பு காரணம்?

    பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விஜய் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என திமுக, பாமக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 
    Author By Amaravathi Tue, 07 Apr 2026 13:30:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK thilagabama-opposed-tvk-vijay-affidavit-accepted

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. 

    பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டு விட்டது. அங்குள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் பரிசீலனையில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் 6வது மனுவாக தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, அதில் இடம்பெற்று விவரங்களை தேர்தல் அதிகாரி வாசித்து காண்பித்தார். அதன்பிறகு அந்த மனு ஏற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    ஆனால் தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் மட்டுமின்றி திருச்சி கிழக்கிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதில் முதல் நாளான மார்ச் 30ம் தேதி அன்று  பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுவை விஜய் தாக்கல் செய்திருந்தார், அதில் குற்றவழக்குகள் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்ததோடு, வயதும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த வியாக்கிழமை அன்று திருச்சி கிழக்கில் விஜய் தாக்கல் செய்த மனுவில் சென்னையில் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலை ஏற்படுத்தியது தொடர்பான வழக்கு மற்றும் 2025 மாநாட்டில் பவுன்சர்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பான வழக்கு என இரண்டு வழக்குகள் தன் மீது நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    அதுமட்டுமின்றி விஜய் பயன்படுத்தி வரும் 6 கோடி ரூபாய் மதிப்பிலான கேர்வேன் அவர் பெயரிலேயே உள்ளது. ஆனால் அதனை விஜய் சொத்து பட்டியலில் சேர்க்கவில்லை. இந்த விவரங்கள் சேர்க்காமல் விட்டு விட்டால் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கருதி, புதிய ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் விஜய் தரப்பில் சமர்பிக்கப்பட்டது. 

    ஒரு வேட்புமனுவில் பல குளறுபடிகள் உண்மையை மறைக்கும்  விதமாக இருந்ததை சுட்டிக்காட்டி முதலில் பாமக வேட்பாளர் திலகபாமா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் போதிய ஆவணங்கள் இருப்பதாகக்கூறி தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்ததால், அவருடன் திலகபாமா தரப்பினர், திமுக ஆர்.டி.சேகர் தரப்பினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    இதையும் படிங்க: ஸ்டன் ஆன பெரம்பூர்... கையில் தராசுடன் வந்த வேட்புமனு தாக்கல் செய்த திலகபாமா... ஷாக்கிங் காரணம்...!

    மேலும் படிங்க
    வருவாய் ரூ.1.17 லட்சம் கோடி! செலவு ரூ.1.38 லட்சம் கோடி! வெளியானது தமிழக அரசின் 5 மாத கணக்கு!

    வருவாய் ரூ.1.17 லட்சம் கோடி! செலவு ரூ.1.38 லட்சம் கோடி! வெளியானது தமிழக அரசின் 5 மாத கணக்கு!

    அரசியல்
    4765 ரன்கள்! உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா! ஆசிய விளையாட்டில் படைத்த பிரம்மாண்ட வரலாறு!

    4765 ரன்கள்! உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா! ஆசிய விளையாட்டில் படைத்த பிரம்மாண்ட வரலாறு!

    கிரிக்கெட்
    டெல்லி நிதியமைச்சர்கள் மாநாடு! நிர்மலா சீதாராமன் முன் மரிய வில்சன் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

    டெல்லி நிதியமைச்சர்கள் மாநாடு! நிர்மலா சீதாராமன் முன் மரிய வில்சன் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

    அரசியல்
    டெங்குவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு முக்கியம்! அமைச்சர் அருண்ராஜ் விடுத்த முக்கிய வேண்டுகோள்!

    டெங்குவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு முக்கியம்! அமைச்சர் அருண்ராஜ் விடுத்த முக்கிய வேண்டுகோள்!

    அரசியல்
    அரசியல் இயக்கமாகிறது வீ தி லீடர்ஸ்! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு! அரசியல் களத்தில் குதிக்கும் இளைஞர்கள்!

    அரசியல் இயக்கமாகிறது வீ தி லீடர்ஸ்! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு! அரசியல் களத்தில் குதிக்கும் இளைஞர்கள்!

    அரசியல்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகள் சாந்தி மறைவு! மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகள் சாந்தி மறைவு! மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share