• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 18 Sep 2026 21:15:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK Will Not Support Any Party in Madurantakam & Dharapuram By-Elections: Anbumani Ramadoss

    தமிழக அரசியல் களத்தில் உச்சக்கட்ட அனல் பறக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு கிடையாது என்றும், பாமக இந்த இடைத்தேர்தலில் முற்றிலும் நடுநிலை வகிக்கும் என்றும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், பாமக எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    காலியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் தவெக கூட்டணி, எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எனப் பலமுனைப் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் களத்தில் பாமக போட்டியிடாது என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அக்கட்சி யாருக்குத் தனது ஆதரவுக் கரத்தை நீட்டும் என்பதுதான் கடந்த சில நாட்களாகத் தமிழக அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த மிகப்பெரிய பேசுபொருளாகவும் மர்மமாகவும் நீடித்து வந்தது.

    குறிப்பாக, பாஜக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் ஏற்கனவே அதிமுக வேட்பாளர்களுக்குத் தங்களது நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்து தேர்தல் களத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ள சூழலில், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பயணித்த பாமகவும் அக்கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுக வேட்பாளர்களுக்கே ஆதரவளிக்கும் என அரசியல் நோக்கர்களால் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளையில், தவெக மற்றும் திமுக தரப்பிலிருந்தும் கூட பாமகவின் ஆதரவைப் பெறுவதற்கான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்ததாகத் தகவல்கள் கசிந்தன. அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பாமகவின் ஆதரவை நாடியிருந்த நிலையில், கட்சியினருடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகு தனது இறுதி நிலைப்பாட்டை பாமக தலைமை இன்று திட்டவட்டமாகப் போட்டு உடைத்துள்ளது.

    இதையும் படிங்க: இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    இதுதொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள முக்கிய முடிவில், "மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை; இந்த இடைத்தேர்தலில் பாமக நடுநிலை வகிக்கும்" என்று மிகத் தீர்க்கமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் யூகங்களுக்கும் இழுபறிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    வட மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள மதுராந்தகம் தொகுதியிலும், கொங்கு மண்டலத்தின் முக்கியத் தொகுதியான தாராபுரத்திலும் பாமகவின் ஆதரவு எந்தப் பக்கம் சாயும் என்று தவமாய் தவமிருந்த கூட்டணிக் கட்சிகளுக்கு, மருத்துவர் அன்புமணி ராமதாஸின் இந்த 'ஆதரவு இல்லை' என்ற அறிவிப்பு பலத்த பின்னடைவாகவும் தேர்தல் கணக்குகளை மாற்றியமைக்கும் காரணியாகவும் மாறியுள்ளது. பாமகவின் இந்த சமரசமற்ற தனி நிலைப்பாடு, இடைத்தேர்தல் களத்தில் வாக்குகள் சிதறும் சூழலை உருவாக்கிப் போட்டியை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: இடைத்தேர்தல் பணிக்குழு: மதுராந்தகம் கே.பி.முனுசாமி.. தாராபுரம் திண்டுக்கல் சீனிவாசன் - இபிஎஸ் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்
    பணியிடத்தில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

    பணியிடத்தில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share