• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்! அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பின் விவசாய சங்கத் தலைவர்கள் நம்பிக்கை!

    விவசாயிகள் கடன் தள்ளுபடி மற்றும் இழப்பீடு குறித்துச் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர்.
    Author By Thenmozhi Kumar Fri, 07 Aug 2026 18:54:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Positive decision expected in a week": Farmer leaders speak after crucial meeting with TN Ministers

    தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் மேட்டூர் பாசன விவசாயிகளுக்கான இழப்பீடு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகாத சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழுவுக்கும் விவசாயச் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.

    இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ராஜ்மோகன், வினோத், வெங்கடரமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவசாயச் சங்கங்களின் சார்பில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    Farmer

    கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர். பாண்டியன் பேசுகையில், சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும்போதே விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். எங்களது கோரிக்கைகள் அனைத்தையும் முதலமைச்சரிடம் கொண்டு செல்வதாக அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். குறுவை சாகுபடிக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடாததால் தமிழகத்திற்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்றார்.

    இதையும் படிங்க: இளைஞரை வெட்டிக்கொன்று செல்ஃபி எடுத்து ரசித்த மனித மிருகங்கள்... திருப்பியடித்த கர்மா...!

    தொடர்ந்து பேசிய அய்யாக்கண்ணு, ஏழு அமைச்சர்கள் ஒன்றாக அமர்ந்து எங்களது கோரிக்கைகளைக் கேட்பது இதுவே முதல்முறை. குறுவை சாகுபடி பொய்த்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையை எடுத்துக்கூறி பயிர்க்கடன் தள்ளுபடி கோரியுள்ளோம். கர்நாடக அரசிடமிருந்து நஷ்டஈடு பெற்றுத் தரவும் வலியுறுத்தியுள்ளோம். எங்களது கோரிக்கைகள் குறித்து அரசிடம் பேசி ஒரு நல்ல முடிவை ஒரு வாரத்திற்குள் அறிவிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் எனக் கூறினார்.

    இதையும் படிங்க: என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்! எம்.எல்.ஏ-க்களுடன் சென்று உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

    மேலும் படிங்க
    கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.953 கோடி நிதி சுமையை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை!

    கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.953 கோடி நிதி சுமையை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    மேகதாது அணைக்கு எதிராக பிரச்சார பயணம்: மாணிக்கம் தாகூரிடம் பி.ஆர்.பாண்டியன் நேரில் ஆதரவு கோரிக்கை!

    மேகதாது அணைக்கு எதிராக பிரச்சார பயணம்: மாணிக்கம் தாகூரிடம் பி.ஆர்.பாண்டியன் நேரில் ஆதரவு கோரிக்கை!

    தமிழ்நாடு
    முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் பயணம்: மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்க ஆய்வு!

    முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் பயணம்: மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்க ஆய்வு!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு! சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரி மனுதாரர்கள் வாதம்!

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு! சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரி மனுதாரர்கள் வாதம்!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share