• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எங்கள ஏன் வம்புக்கு இழுக்குறீங்க?... பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்கள் ஸ்டாலின்... விளாசிய இபிஎஸ்...!

    இத்தனை கோடை காலம் இல்லாமல், இப்போது தான்  விசித்திரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்என ஆம்பூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிச்சாமி கடும் விமர்சனம்
    Author By Amaravathi Fri, 13 Feb 2026 15:40:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    powerful-lord-shiva-mantras-to-chant-on-maha-shivratri-

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனி சாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இன்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின், விசித்திரமான அறிவிப்பை, வெளியிட்டுள்ளார், ஏற்கனவே குடும்பதலைவிகள், உரிமைத்தொகை பெற்று வந்துள்ளவர்களுக்கு 3 மாதத்திற்கு முன் பணமாக 3000 ஆயிரம் ரூபாய் எனவும், கோடை கால தொகுப்பு என 2000 வழங்கப்படும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில் காரணங்களையும், தெரிவித்துள்ளார். எங்களையும் மத்திய அரசையும் குறிப்பிட்டு சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி உரிமைத்தொகை நிறுத்தப்படும் என்பது வடிக்கட்டிய பொய். 

    2024 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலின் போது உரிமைத்தொகை வழங்கப்பட்டது, தேர்தல் தோல்வி பயமாக , தோற்றுவிடுவோம் என்ற பயத்தில், வாக்குகளை பெறுவதற்காக நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். மக்களிடையே, செல்வக்கை இழந்துள்ளது திமுக, 2022, 2023, 2024, 2025,கோடை காலம் வந்துள்ளது, 2026 கோடை காலம் மட்டும் எப்படி கண் தெரிகிறது, குடும்பத்தலைவி கஷ்டத்தை பார்க்க வில்லை, தேர்தலில் அஞ்சியே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    ஸ்டாலின் திமுக ஆட்சி ஏற்றவுடன் மாதந்தோறும் 1000 என அறிவித்தார், 27 மாதம் வழங்கப்படவில்லை,  இதனை எதிர்கட்சியில் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம், ஆட்சி ஏற்றவுடன், 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பை நம்பி குடும்பதலைவிகள் வாக்களித்தார்கள், 27 மாதம் தொடர்ந்து வலியுறுத்தினோம், 28 ஆம் மாதத்தில் தான் திமுக உரிமைத்தொகை அளித்துள்ளது, 27 மாதம் பாதிக்கப்படவில்லையா குடும்ப தலைவிகள் திட்டமிட்டு, தேர்தலை வைத்து குடும்பதலைவிகள் வாக்குபெறுவதற்காக இந்த அறிவிப்பு, பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்கள் ஸ்டாலின்.

    இதையும் படிங்க: அக்கவுண்ட்ல இன்னும் ரூ.5000 வரலையா..?? அப்போ உடனே இத பண்ணுங்க..!! வெளியான முக்கிய தகவல்..!!

    லேப்டாப் விஞ்ஞான கல்வி கிடைக்க அம்மா அளித்த திட்டம், இந்த திட்டத்தை முடக்கி, தோல்வி பயத்தில்  இளைஞர்கள் வாக்கு தேவை கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குகிறார். 2025 ஆம் ஆண்டு லேப்டாப் அளித்திருக்க வேண்டும். பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு கொடுக்குகிறார்கள்.

    அமித்ஷா தமிழகத்திற்கு வருவது  அவரது கட்சி நிகழ்ச்சிக்கு, வாய்ப்பு கிடைத்தால் அவரை  சந்திப்போம் என தெரிவித்தார். இன்னும் எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது..

     திமுகவிற்கு போய் அதிமுகவிற்கு வந்தவர், முன்னாள் அமைச்சர் நீலோபர் கபீல், அவர் குறித்து எந்த பதிலும் அளிக்க விரும்பவில்லை, இந்த ஆட்சியில், கனிம வளக்கொள்ளையில் ஈடுப்பட்டுவர்களுக்கு, அதிமுக ஆட்சியில் கடும் தண்டனை வழங்கப்படும்,

     எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சி தற்போது சரணடைந்துள்ளது என சேலத்தில் விஜய் பேசிய கேள்விக்கு, விஜய் இன்னும் தேர்தலை சந்திக்கவில்லை, எந்த ஆட்சி அமைக்கப்படும் என மக்களுக்கு தெரியும், விஜயிற்கு என்ன தெரியும், உங்களுக்கு தெரியும் பிரச்சனை நடந்து 72 மணி நேரத்திற்கு பிறகு வரவில்லை.  கடமையை செய்யவில்லை,  15 நாள் அலுவலகத்தை மூடியவர் விஜய். அவர் பிரச்சனையை சந்திக்க வேண்டும் என பேசினார்.

    நாடாளுமன்ற விவகாரம் முழுமையாக தெரியாது, அப்படிப்பட்ட சம்பவம் தவறு, பிரதமரை முடுக்குவது தவறு, ஊடகத்தையும், பத்திரிகையிலும் சர்வாதிகாரி போல் செயல்படுகின்றனர். இதனால் அதிமுக விமர்சனம் பற்றி கவலைப்படுவதில்லை என பேசினார்.

    இதையும் படிங்க: தேர்தல் தோல்வி பயத்தில் தான் ரூ.5,000 வரவு..!! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி ராமதாஸ்..!!

    மேலும் படிங்க
    தேர்தல்ல தோத்துட்டேன்..!! கொடுத்த பணம், குக்கரை திருப்பிகொடுங்க..!! வாக்காளர்களிடம் சீறிய காங். வேட்பாளர்..!!

    தேர்தல்ல தோத்துட்டேன்..!! கொடுத்த பணம், குக்கரை திருப்பிகொடுங்க..!! வாக்காளர்களிடம் சீறிய காங். வேட்பாளர்..!!

    இந்தியா
    நாடாளுமன்றத்தை சீர்குலைக்க.. சாக்குப்போக்கை கண்டுபிடிக்கும் ராகுல்..!! தர்மேந்திர பிரதான் விளாசல்..!!

    நாடாளுமன்றத்தை சீர்குலைக்க.. சாக்குப்போக்கை கண்டுபிடிக்கும் ராகுல்..!! தர்மேந்திர பிரதான் விளாசல்..!!

    இந்தியா
    இந்திய சந்தையில் சக்கைபோடு போடும் புது ஸ்மார்ட்போன்..!! என்னென்ன அம்சங்கள் தெரியுமா..??

    இந்திய சந்தையில் சக்கைபோடு போடும் புது ஸ்மார்ட்போன்..!! என்னென்ன அம்சங்கள் தெரியுமா..??

    மொபைல் போன்
    அவ்ளோ முட்டாள் இல்ல.  ! DMK மோசடி வலையில் மகளிர் சிக்க மாட்டார்கள்..நயினார் உறுதி..!

    அவ்ளோ முட்டாள் இல்ல. ! DMK மோசடி வலையில் மகளிர் சிக்க மாட்டார்கள்..நயினார் உறுதி..!

    தமிழ்நாடு
    திருப்பூருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்..!! ஜவுளி துறைக்கு ZERO வரி..!! ஹேப்பி நியூஸ் சொன்ன அமெரிக்கா..!!

    திருப்பூருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்..!! ஜவுளி துறைக்கு ZERO வரி..!! ஹேப்பி நியூஸ் சொன்ன அமெரிக்கா..!!

    இந்தியா
    12 நாட்களில் 15,000 கோடி... டெண்டருக்கு 20% கமிஷன் சுருட்ட பார்க்கும் திமுக... புள்ளி விவரத்தோடு புயலைக் கிளப்பும் அன்புமணி...!

    12 நாட்களில் 15,000 கோடி... டெண்டருக்கு 20% கமிஷன் சுருட்ட பார்க்கும் திமுக... புள்ளி விவரத்தோடு புயலைக் கிளப்பும் அன்புமணி...!

    அரசியல்

    செய்திகள்

    தேர்தல்ல தோத்துட்டேன்..!! கொடுத்த பணம், குக்கரை திருப்பிகொடுங்க..!! வாக்காளர்களிடம் சீறிய காங். வேட்பாளர்..!!

    தேர்தல்ல தோத்துட்டேன்..!! கொடுத்த பணம், குக்கரை திருப்பிகொடுங்க..!! வாக்காளர்களிடம் சீறிய காங். வேட்பாளர்..!!

    இந்தியா
    நாடாளுமன்றத்தை சீர்குலைக்க.. சாக்குப்போக்கை கண்டுபிடிக்கும் ராகுல்..!! தர்மேந்திர பிரதான் விளாசல்..!!

    நாடாளுமன்றத்தை சீர்குலைக்க.. சாக்குப்போக்கை கண்டுபிடிக்கும் ராகுல்..!! தர்மேந்திர பிரதான் விளாசல்..!!

    இந்தியா
    அவ்ளோ முட்டாள் இல்ல.  ! DMK மோசடி வலையில் மகளிர் சிக்க மாட்டார்கள்..நயினார் உறுதி..!

    அவ்ளோ முட்டாள் இல்ல. ! DMK மோசடி வலையில் மகளிர் சிக்க மாட்டார்கள்..நயினார் உறுதி..!

    தமிழ்நாடு
    திருப்பூருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்..!! ஜவுளி துறைக்கு ZERO வரி..!! ஹேப்பி நியூஸ் சொன்ன அமெரிக்கா..!!

    திருப்பூருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்..!! ஜவுளி துறைக்கு ZERO வரி..!! ஹேப்பி நியூஸ் சொன்ன அமெரிக்கா..!!

    இந்தியா
    12 நாட்களில் 15,000 கோடி... டெண்டருக்கு 20% கமிஷன் சுருட்ட பார்க்கும் திமுக... புள்ளி விவரத்தோடு புயலைக் கிளப்பும் அன்புமணி...!

    12 நாட்களில் 15,000 கோடி... டெண்டருக்கு 20% கமிஷன் சுருட்ட பார்க்கும் திமுக... புள்ளி விவரத்தோடு புயலைக் கிளப்பும் அன்புமணி...!

    அரசியல்
     “உங்க லெவல் தெரியாம ஓவரா பெருமை பீத்தாதீங்க”... விஜயை லெஃப்ட். ஹேண்டில் ஒதுக்கிய அதிமுக முக்கிய புள்ளி...! 

    “உங்க லெவல் தெரியாம ஓவரா பெருமை பீத்தாதீங்க”... விஜயை லெஃப்ட். ஹேண்டில் ஒதுக்கிய அதிமுக முக்கிய புள்ளி...! 

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share