• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாமகவில் முழு அதிகாரம் யாருக்கு? - உடைத்துப் பேசிய பேராசிரியர் தீரன் - பாமகவினர் அதிர்ச்சி..!

    கட்சி அமைப்பு விதிகளின் படி முழு அதிகாரம் மருத்துவர் ராமதாஸ் கே உள்ளது. வேகமாக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் செயல் தலைவர் பொறுப்பு அன்பு கொடுக்கப்பட்டுள்ளது: விரைவில் அன்புமணி ராமதாஸ் சந்திப்பார் என பேராசிரியர் தீரன் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Mon, 02 Jun 2025 16:59:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    prof dheeran about PMK Issue

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பாமக அரசியல் குழு தலைவர் பேராசிரியர் தீரன் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மன்சூர் ஏற்கனவே இரண்டு முறை பொருளாளராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர். கட்சி விதிகளின்படி சிறுபான்மையினருக்கு தான் பொருளாளர் பதவி ஒதுக்கப்பட வேண்டும். 2026 தேர்தலில் கட்சியை வெற்றியை நோக்கி செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இப்ப பிரச்சனை சுமூகமாக முடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அனைத்தும் கொஞ்ச காலத்தில் சரியாகிவிடும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    pmk

    மருத்துவர் ராமதாஸ் நியமிக்கும் பொறுப்பாளர்கள் செல்லாது என அன்புமணி கூறுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அப்படி சொல்ல முடியாது. பாமக அமைப்பு விதிகளை வகுத்தவர்களே நானும் ஒருவன் அந்த அமைப்பு விதிகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எல்லா வகையிலும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி தான் நடத்தப்பட வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவர் ராமதாஸ் அதிகாரம் இல்லை என சொல்ல முடியாது. கட்சிகள் அனைத்து பொறுப்புகளில் இருப்பவர்களும் நிறுவனரை தலைமையின் கீழ் தான் செயல்பட வேண்டும்.

    இதையும் படிங்க: அடுத்தது தமிழகத்தில் நம் ஆட்சி தான் நடக்க வேண்டும்.. ஒரே போடு போட்ட அன்புமணி ராமதாஸ்..!

    pmk

    எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல எல்லா அதிகாரங்களும் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே உள்ளது. யார் கட்சியில் சரியாக செயல்படவில்லையோ அவரை மட்டுமே நீக்கப்படுகிறார். எல்லோரையும் மாற்ற வேண்டும் என்பது ராமதாசின் நோக்கம் அல்ல. அன்புமணி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுச்செயலாளர் கூட தற்போது முத்து ராமதாஸ் பார்க்க வந்துள்ளார். ராமதாஸ் அன்புமணி ஏற்றுக் கொண்டவர்கள் தான் கட்சி உண்மையான தொண்டராக இருப்பார். தனக்கு தனி அணி அமைந்துவிட்டது என கூறுவது அன்புமணியின் தனிப்பட்ட கருத்து.

    pmk

    மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ஆகிய இருவரும் இரு கண்கள் போன்றவர்கள். ஊடகத்தினரால் தான் இப்ப பிரச்சனை பரபரப்பாக பேசப்படுகிறது. இது எங்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. செயல் தலைவர் என சொல்வதற்கு காரணம் வேகமாக செயல்பட வேண்டும் என்பதற்காக தான். இப்போதும் எல்லோரும் தலைவர் அன்பு மணி என்று தான் சொல்கிறார்கள். இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் செயல் தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அன்புமணி மருத்துவர் ராமதாஸ் சிந்திப்பார் நிறுவனரை தான் வந்து சந்திக்கப் போகிறார் இதில் தெரியவில்லை என்றார். 

    இதையும் படிங்க: என்னை யாரும் இயக்கல.. பாமகவில் இதுதான் நடக்கிறது..! உண்மையை போட்டுடைத்த ராமதாஸ்..!

    மேலும் படிங்க
    காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி... கல்லூரி பேராசிரியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகம்!

    காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி... கல்லூரி பேராசிரியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகம்!

    தமிழ்நாடு
    ஆபரணத் தங்கம் விலை சற்று உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

    ஆபரணத் தங்கம் விலை சற்று உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

    தங்கம் மற்றும் வெள்ளி
    2200 ஏக்கரிக்கு தீயாய் நடக்கும் வேலை - குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தீவிரம்..!

    2200 ஏக்கரிக்கு தீயாய் நடக்கும் வேலை - குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தீவிரம்..!

    தமிழ்நாடு
    ஜெயிச்சிட்டோம் மாறா...பல சவால்களை கடந்து கப்படித்த RCB..! பிரபலங்களின் எமோஷனல் ட்வீட்ஸ்..!

    ஜெயிச்சிட்டோம் மாறா...பல சவால்களை கடந்து கப்படித்த RCB..! பிரபலங்களின் எமோஷனல் ட்வீட்ஸ்..!

    சினிமா
    இபிஎஸ் தலைமையில் கூடியது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! ராஜ்ய சபா வேட்பாளர்கள் முன்மொழிவு..!

    இபிஎஸ் தலைமையில் கூடியது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! ராஜ்ய சபா வேட்பாளர்கள் முன்மொழிவு..!

    தமிழ்நாடு
    முகுந்தனிடம் டீல் போட்ட அன்புமணி... ஷாக்கில் ராமதாஸ் ... அடுத்து நடக்கப்போவது என்ன?

    முகுந்தனிடம் டீல் போட்ட அன்புமணி... ஷாக்கில் ராமதாஸ் ... அடுத்து நடக்கப்போவது என்ன?

    அரசியல்

    செய்திகள்

    காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி... கல்லூரி பேராசிரியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகம்!

    காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி... கல்லூரி பேராசிரியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகம்!

    தமிழ்நாடு
    2200 ஏக்கரிக்கு தீயாய் நடக்கும் வேலை - குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தீவிரம்..!

    2200 ஏக்கரிக்கு தீயாய் நடக்கும் வேலை - குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தீவிரம்..!

    தமிழ்நாடு
    இபிஎஸ் தலைமையில் கூடியது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! ராஜ்ய சபா வேட்பாளர்கள் முன்மொழிவு..!

    இபிஎஸ் தலைமையில் கூடியது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! ராஜ்ய சபா வேட்பாளர்கள் முன்மொழிவு..!

    தமிழ்நாடு
    முகுந்தனிடம் டீல் போட்ட அன்புமணி... ஷாக்கில் ராமதாஸ் ... அடுத்து நடக்கப்போவது என்ன?

    முகுந்தனிடம் டீல் போட்ட அன்புமணி... ஷாக்கில் ராமதாஸ் ... அடுத்து நடக்கப்போவது என்ன?

    அரசியல்
    2ம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி..! மாமல்லபுரம் புறப்பட்டார் விஜய்..!

    2ம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி..! மாமல்லபுரம் புறப்பட்டார் விஜய்..!

    தமிழ்நாடு
    முழு வீச்சில் பரந்தூர் விமான நிலைய பணிகள்! முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை..!

    முழு வீச்சில் பரந்தூர் விமான நிலைய பணிகள்! முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share