• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    புறக்கணிக்கப்படுகிறாரா புதுக்கோட்டை விஜயபாஸ்கர்?... தவெகவில் தலைவிரித்தாடும் பவர் பாலிடிக்ஸ்...!

    இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகாத நிலையில், அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
    Author By Amaravathi Thu, 09 Jul 2026 17:45:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Puthukottai vijayabaskar tvk politics

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புதிய கட்சியில் இணைந்த பிறகு, அவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை சி. விஜயபாஸ்கர் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

    கட்சியின் தலைமையகமான பனையூரில் நடைபெற்ற நிகழ்வுகளில், முதலமைச்சர் தரப்பினர் நேரடியாக அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, கரூர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கட்சிப் பணிகளில் முனைப்புடன் செயல்பட்டதாகவும், அவருடைய நடவடிக்கைகள் முதலமைச்சர் தரப்பின் கவனத்தை ஈர்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதேநேரத்தில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அதிக பரபரப்பாக செயல்பட்டாலும், அவருக்கு எதிர்பார்த்த அளவிலான முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

    இதையும் படிங்க: "மாப்ள பர்வேஸ்..! அமைச்சரை சொந்தம் கொண்டாடிய C. விஜயபாஸ்கர்...! பொளந்துக்கட்டிய கிருஷ்ணசாமி..!

    புதிய கட்சியில் இணைந்த நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்தபோது, கரூர் விஜயபாஸ்கரிடம், "கரூரில் கட்சிப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த சந்திப்பின்போது புதுக்கோட்டை விஜயபாஸ்கரிடம் தனிப்பட்ட முறையில் எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதையடுத்து, கரூர் விஜயபாஸ்கருடன் முதலமைச்சர் தரப்பினர் இரு முறை தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு புறம், புதுக்கோட்டை மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களுக்கு ஒன்றியச் செயலாளர் பதவிகள் மற்றும் அரசு வழக்கறிஞர் பதவிகள் வழங்க வேண்டும் என்று மாவட்ட அமைச்சர் பர்வேஸிடம் சி. விஜயபாஸ்கர் பட்டியல் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆனால், அந்த கோரிக்கையை அமைச்சர் பர்வேஸ் ஏற்க மறுத்ததாகவும், "மாவட்ட நிர்வாக விவகாரங்களில் தலையிட வேண்டாம். ஏதேனும் கோரிக்கை இருந்தால் கட்சித் தலைமையிடம் தெரிவியுங்கள்" என்று திட்டவட்டமாக கூறியதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகாத நிலையில், அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

    இதையும் படிங்க: C. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா முறைகேடு வழக்கு..! 3 மாசம் தான் டைம்..! நீதிமன்றம் கெடு..!

    மேலும் படிங்க
    அப்போ காசு வாங்கினதா சொன்னாங்க... இப்போ சினிமா மோகமா? விமர்சகர்களை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

    அப்போ காசு வாங்கினதா சொன்னாங்க... இப்போ சினிமா மோகமா? விமர்சகர்களை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

    தமிழ்நாடு
    திமுக, அதிமுக, விசிக தலைவர்கள் ஒரே அணியில்! முதல்வர் விஜய் அமைத்த மெகா கண்காணிப்பு குழு!

    திமுக, அதிமுக, விசிக தலைவர்கள் ஒரே அணியில்! முதல்வர் விஜய் அமைத்த மெகா கண்காணிப்பு குழு!

    தமிழ்நாடு

    'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ்! தணிக்கை வாரியத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

    தமிழ்நாடு
    இதை அனுமதிக்கவே முடியாது... அதிகாரிகளை லெப்ட், ரைட் வாங்கிய நீதிபதிகள்... முக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

    இதை அனுமதிக்கவே முடியாது... அதிகாரிகளை லெப்ட், ரைட் வாங்கிய நீதிபதிகள்... முக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

    தமிழ்நாடு
    “ஓடுகாலிகளால் ஒருபோதும் அதிமுக அழியாது...” - இடைத்தேர்தலில் தவெகவுக்கு காத்திருக்கும் ஆபத்து... ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...!

    “ஓடுகாலிகளால் ஒருபோதும் அதிமுக அழியாது...” - இடைத்தேர்தலில் தவெகவுக்கு காத்திருக்கும் ஆபத்து... ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...!

    அரசியல்
    AI தெரிஞ்சா தான் கட்சிப்பதவியா..? எடப்பாடி என்ன சொன்னாரு..? அதிமுக விளக்கம்..!

    AI தெரிஞ்சா தான் கட்சிப்பதவியா..? எடப்பாடி என்ன சொன்னாரு..? அதிமுக விளக்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அப்போ காசு வாங்கினதா சொன்னாங்க... இப்போ சினிமா மோகமா? விமர்சகர்களை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

    அப்போ காசு வாங்கினதா சொன்னாங்க... இப்போ சினிமா மோகமா? விமர்சகர்களை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

    தமிழ்நாடு
    இதை அனுமதிக்கவே முடியாது... அதிகாரிகளை லெப்ட், ரைட் வாங்கிய நீதிபதிகள்... முக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

    இதை அனுமதிக்கவே முடியாது... அதிகாரிகளை லெப்ட், ரைட் வாங்கிய நீதிபதிகள்... முக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

    தமிழ்நாடு
    “ஓடுகாலிகளால் ஒருபோதும் அதிமுக அழியாது...” - இடைத்தேர்தலில் தவெகவுக்கு காத்திருக்கும் ஆபத்து... ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...!

    “ஓடுகாலிகளால் ஒருபோதும் அதிமுக அழியாது...” - இடைத்தேர்தலில் தவெகவுக்கு காத்திருக்கும் ஆபத்து... ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...!

    அரசியல்
    AI தெரிஞ்சா தான் கட்சிப்பதவியா..? எடப்பாடி என்ன சொன்னாரு..? அதிமுக விளக்கம்..!

    AI தெரிஞ்சா தான் கட்சிப்பதவியா..? எடப்பாடி என்ன சொன்னாரு..? அதிமுக விளக்கம்..!

    தமிழ்நாடு
    மத்திய கிழக்கில் பதற்றம்! ஈரான் புஷஹர் அணுமின் நிலையம் மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல்!

    மத்திய கிழக்கில் பதற்றம்! ஈரான் புஷஹர் அணுமின் நிலையம் மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல்!

    உலகம்
    3 வருஷமா உத்தரவிட்டும் அதிகாரிகளுக்கு உறைக்கலையா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

    3 வருஷமா உத்தரவிட்டும் அதிகாரிகளுக்கு உறைக்கலையா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share