• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெகவிற்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... சசிகலா - ராமதாஸ் திடீர் சந்திப்பின் பரபர பின்னணி... உருவாகிறது புதிய கூட்டணி?

    திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை, வி.கே.சசிகலா நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
    Author By Amaravathi Wed, 11 Mar 2026 08:03:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sasikala and Ramadoss Meeting for alliance

    பாமகவில் மருத்துவர் ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரும் மோதலாக வெடித்ததை தொடர்ந்து பாமகவில் இருந்து தனது மகன் அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார். இதனால் பாமகவில் மருத்துவர் ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தன்னை பாமகவின் தலைவராக அறிவிக்க கோரி மருத்துவர் ராமதாஸ் விடுத்த கோரிக்கையை நிராகரித்த இந்திய தேர்தல் ஆணையம், தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணியை பாமகவின் தலைவராக அங்கீகரிப்பதாக தெரிவித்தது. 

    இதனைத்தொடர்ந்து பாமகவின் தலைவராக தன்னை அறிவிக்க கோரியும், பாமகவின் கொடி மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மருத்துவர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே அன்புமணி தரப்பு பாமக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிலையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாமக யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

    இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்தி வந்தார். சமீபத்தில் ராமதாஸ் நடத்திய முக்கிய ஆலோசனையில் கூடதிமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க இயலாததால், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. 

    இதையும் படிங்க: உசுரு வேணுமா? 5 ஆயிரம் போதுமா? முடிவெடுங்க மக்களே... சசிகலா ஆதங்கம்..!!

    இதனிடையே, திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை, வி.கே.சசிகலா நேரில் சந்தித்து பேசியுள்ளார். சுமார் மணி நேரத்திற்கு மேலாக இந்த  சந்திப்பு நடைபெற்றுள்ளது. சமீபத்தில் புதிய கட்சி தொடங்கியுள்ள சசிகலாவும், கூட்டணிக்காக காத்திருக்கும் ராமதாஸும் திடீரென சந்தித்து ஆலோசித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

    பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி என இரு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில் மருத்துவர் அன்புமணி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் எந்த கூட்டணிகள் இணைவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் விகே.சசிகலா நேரில் சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பில் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இல்லாமல் புது கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் V. சசிகலா மற்றும் ராமதாஸ் இடையேயான இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனிடையே சசிகலாவும் திராவிட கட்சிகள் இரண்டும் இல்லாத புதிய ஒரு கூட்டணியை உருவாக்கி வர உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என பேசியதாக கூறப்படுகிறது. அந்தவகையில் இருவரும் விஜய் உடைய தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கக்கூடும்  என பேச்சுகள் கிளம்பியுள்ளன. மற்றொருபுறம் விஜய் பாஜக கூட்டணிக்குச் செல்ல விரும்பவில்லை என்றும், தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் வெளியாகும் தகவல்கள் இந்த சந்திப்பின் பின்னணியே தவெகவுடன் ஐக்கியமாவது குறித்து தான் இருக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. 
     
    இதையும் படிங்க: ரொம்ப தப்பான முடிவு... திமுகவில் OPS... சசிகலா கடும் அதிருப்தி..!!

    மேலும் படிங்க
    நினைச்சாலே நெஞ்ம் பதறுதே... விடிந்ததுமே புயலைக் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி...  கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்...!

    நினைச்சாலே நெஞ்ம் பதறுதே... விடிந்ததுமே புயலைக் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி... கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்...!

    அரசியல்
    NDA கூட்டணிக்குள் என்ட்ரியாகிறதா தவெக?... மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சொன்ன முக்கிய தகவல்...!

    NDA கூட்டணிக்குள் என்ட்ரியாகிறதா தவெக?... மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    தமிழகமே பேரதிர்ச்சி.. இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்கள்...!

    தமிழகமே பேரதிர்ச்சி.. இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்கள்...!

    தமிழ்நாடு
    கவலையை விடுங்க... வந்தாச்சு கேஸ் சிலிண்டருக்கு மாற்று... ஒரே நாளில் விறுவிறு விற்பனை...!

    கவலையை விடுங்க... வந்தாச்சு கேஸ் சிலிண்டருக்கு மாற்று... ஒரே நாளில் விறுவிறு விற்பனை...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (11-03-2026)..!! இந்த ராசிக்கு வேலை இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (11-03-2026)..!! இந்த ராசிக்கு வேலை இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    திமுகவிற்கு நடுக்கம் தொடங்கிவிட்டது! திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி அதிரடி பதிவு!

    திமுகவிற்கு நடுக்கம் தொடங்கிவிட்டது! திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி அதிரடி பதிவு!

    இந்தியா

    செய்திகள்

    நினைச்சாலே நெஞ்ம் பதறுதே... விடிந்ததுமே புயலைக் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி...  கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்...!

    நினைச்சாலே நெஞ்ம் பதறுதே... விடிந்ததுமே புயலைக் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி... கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்...!

    அரசியல்
    NDA கூட்டணிக்குள் என்ட்ரியாகிறதா தவெக?... மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சொன்ன முக்கிய தகவல்...!

    NDA கூட்டணிக்குள் என்ட்ரியாகிறதா தவெக?... மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    தமிழகமே பேரதிர்ச்சி.. இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்கள்...!

    தமிழகமே பேரதிர்ச்சி.. இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்கள்...!

    தமிழ்நாடு
    கவலையை விடுங்க... வந்தாச்சு கேஸ் சிலிண்டருக்கு மாற்று... ஒரே நாளில் விறுவிறு விற்பனை...!

    கவலையை விடுங்க... வந்தாச்சு கேஸ் சிலிண்டருக்கு மாற்று... ஒரே நாளில் விறுவிறு விற்பனை...!

    தமிழ்நாடு
    திமுகவிற்கு நடுக்கம் தொடங்கிவிட்டது! திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி அதிரடி பதிவு!

    திமுகவிற்கு நடுக்கம் தொடங்கிவிட்டது! திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி அதிரடி பதிவு!

    இந்தியா
    அரசியல் சதுரங்கம்! தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் - சசிகலா சந்திப்பு!

    அரசியல் சதுரங்கம்! தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் - சசிகலா சந்திப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share