• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஸ்டாலின் மனைவியோ, எடப்பாடி மனைவியோ அப்படி சொல்லாத போது... விஜய் எப்படி நல்ல தலைவனாக இருக்க முடியும்? - சாட்டை துரைமுருகன் நெத்தியடி...!

    கரூர் சம்பவத்தில்  நம்பர் ஒன் குற்றவாளி  விஜய் தான் நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் பகீர் குற்றச்சாட்டு
    Author By Amaravathi Wed, 25 Mar 2026 09:36:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sattai Duraimurugan slams TVK Leader Vijay

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக  கூட்டம் இன்று திருச்செங்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரேவதியை ஆதரித்து சாட்டை துரைமுருகன்  பிரச்சாரம் செய்தார் 

    அவர் பேசும்போது:  கரூர் சம்பவத்தில் ஏ1 குற்றவாளி விஜய் தான். சிபிஐ மறுத்தாலும் நான் சொல்கிறேன் ஏ1 குற்றவாளி விஜய்.. விஜய்... விஜய் தான் குற்றவாளி. டிசம்பர் 13 நடக்க வேண்டிய கூட்டத்தை தான் ஒரு பெரிய ஆள் என்று காட்டுவதற்காக செப்டம்பர் 27 க்கு மாற்றி அங்கு ஜனநாயகன் ஷூட்டிங் நடந்ததாக சொல்லப்படுகிறது. இதைவிட வெட்கக்கேடு வேறு எதுவும் இல்லை.

    ஏ ஒன் குற்றவாளி என்று நான் கூறியதற்கு முடிந்தால் என் மீது வழக்கு போடட்டும்.  வழக்குகளுக்கு அஞ்சியவன் நான் அல்ல தக்கலையில் கனிம வளங்கள் பற்றி பேசியதற்காக என் மீது குண்டாஸ் போடப்பட்டது. அப்போது கூட தைரியமாக நான் சிறைக்கு சென்றேன்.

    இதையும் படிங்க: வெறித்தனம்... வெறித்தனம்..!! நாளை மறுநாள் TVK வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் விஜய்..!!

    ஆனால் கரூர் சம்பவத்தில் இவர்கள் அனைவரும் புஸ்ஸி ஆனந்த்,  அருண் ராஜ், சிடி நிர்மல் குமார் போன்றோர் செல்போனை அணைத்து வைத்துவிட்டனர்,. 

    உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக எடப்பாடி மனைவியோ ஸ்டாலின் மனைவியோ சொல்லவில்லை, விஜய் மனைவி சங்கீதா கூறி இருக்கிறார். அப்படி இருக்க அவர் எப்படி நல்ல தலைவனாக இருக்க  முடியும்.

     விஜய் அரசியலுக்கு வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் இப்படி ஒரு தற்குறி கூட்டம் இருக்கிறது என்று நமக்குத் தெரிய வந்திருக்கிறது. அஜித் ரசிகர்கள் ஓட்டை பெறுவதற்காக நான் விஜய் அதிகம் தாக்குவதாக கூறுகிறார்கள், உண்மையாகவே நான் அஜித் ரசிகன் தான் விஜய் தாக்கி பேசுவது ஒரு என்டர்டைன்மென் தான்.

    அதிமுக, திமுக பரிசு பொருள் தருகிறார்கள் என்றால், அவர்கள் கொள்ளையடித்த பணத்தை தருகிறார்கள். நீங்கள் பூஸ்ட், செம்படம், சொம்பு என்று தருவது யார் வீட்டில் அடித்த கொள்ளை.தமிழக வெற்றி கழக கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜ்  அவர் கட்சியின் கொள்கைகள் பற்றி என்னுடன் நேருக்கு நேர் பேச தயாரா நாளை மதியம் வரை நான் இங்கு தான் இருப்பேன் தவெக தமிழ்நாட்டுக்கு என்ன செய்யும் என்று என்னுடன் பேச தயாரா? என சவால் விடுத்தார். 

    இவர்கள் சொல்வது போல் இவர்கள் திட்டத்தை நிறைவேற்றினால் தமிழக பட்ஜெட்டை விட அந்தத் தொகை எங்கோ செல்கிறது  2500 ரூபாய், தாலிக்கு தங்கம்,  தாய்மாமன் சீர் மோதிரம் என கொடுத்தால் அது ஆண்டுக்கு 90 ஆயிரம் கோடி தாண்டி வருகிறது தமிழக ஆண்டு பட்ஜெட் 45 ஆயிரம் கோடி வரை தான் உள்ளது  அப்படி இருக்க எப்படி இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும்.

    மதசார்பற்ற கட்சி என்று கூறும் நபர் என் குல்லா போட்டு ரம்ஜான் நோன்பில் கலந்து கொள்ள வேண்டும். அப்படியே குல்லா போட்டாலும் மனதில் இருந்து நமாஸ் பண்ண வேண்டும் ஓட்டுக்காக செய்யக்கூடாது. இவ்வளவு நேரம் விஜய் பற்றி பேச காரணம் அது ஒரு என்டர்டைன்மென்ட் எனக்கூறினார். 

    இதையும் படிங்க: பெரம்பூரில் மண்ணை கவ்வும் விஜய்? சீமான் நிலை என்ன? கலங்கடிக்கும் கருத்து கணிப்பு..!!

    மேலும் படிங்க
    பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!

    பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!

    தமிழ்நாடு
    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தமிழ்நாடு
    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    சமூக வலைதள பதிவுகளால் சர்ச்சை..!! பிரபல நடிகை மீது பாய்ந்த வழக்கு..!! அட.. இந்த பிக்பாஸ் பிரபலமா..??

    சமூக வலைதள பதிவுகளால் சர்ச்சை..!! பிரபல நடிகை மீது பாய்ந்த வழக்கு..!! அட.. இந்த பிக்பாஸ் பிரபலமா..??

    சினிமா
    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!

    பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!

    தமிழ்நாடு
    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தமிழ்நாடு
    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு
    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்!  கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்! கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share