• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை விமான நிலையத்தில் சூறைக்காற்றுடன் கனமழை: அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்!

    சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் வட்டமடித்த நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தாம்பரத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
    Author By Thenmozhi Kumar Sun, 09 Aug 2026 18:52:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-heavy-rain-6-flights-hovering-amit-shah-helicop

    சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று பிற்பகலில் பெய்த திடீர் கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம், திரிசூலம் மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதிலும், அங்கிருந்து புறப்படுவதிலும் கணிசமான தாமதம் ஏற்பட்டுள்ளது.

    மோசமான வானிலை நிலவுவதால் அந்தமான், டெல்லி, கோவா, ஹைதராபாத், திருச்சி மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த 6 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாகச் சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்குப் புறப்பட வேண்டிய விமானங்களின் சேவைகளும் தாமதமாகி உள்ளன.

    இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு: காலியிடங்கள் 9 ஆகக் குறைந்தது!

    கனமழை

    இதற்கிடையே, புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டர், சென்னை விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் தாம்பரம் இந்திய விமானப்படைத் தளத்திற்குத் திருப்பி விடப்பட்டு அங்கு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

    தாம்பரம் விமானப்படைத் தளத்திலிருந்து சாலை மார்க்கமாகக் கார் மூலம் சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்தடையும் அமித்ஷா, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரது டெல்லி பயணம் ஓரிரு மணி நேரம் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. விமான நிலைய அதிகாரிகள் இது குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் வெளியிடாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இதையும் படிங்க: இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து! சென்னை எழும்பூர் பணி காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    மேலும் படிங்க
    என் உயிரே போயிருக்கும்! மம்தா பானர்ஜி கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்!

    என் உயிரே போயிருக்கும்! மம்தா பானர்ஜி கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்!

    இந்தியா
    தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! பிரதமர் மோடியின் படம் பொறித்த பலூன்களை உடைத்து காங்கிரஸ் போராட்டம்!

    தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! பிரதமர் மோடியின் படம் பொறித்த பலூன்களை உடைத்து காங்கிரஸ் போராட்டம்!

    தமிழ்நாடு
    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனி தீர்மானம்!

    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனி தீர்மானம்!

    தமிழ்நாடு
    நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது! தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது! தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு: காலியிடங்கள் 9 ஆகக் குறைந்தது!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு: காலியிடங்கள் 9 ஆகக் குறைந்தது!

    தமிழ்நாடு
    “விவசாயிகளுக்கு பயன் தரும் ஆராய்ச்சி... தேசிய விருதை வென்ற விஞ்ஞானி” – ஆகாங்க்ஷா சிங்

    “விவசாயிகளுக்கு பயன் தரும் ஆராய்ச்சி... தேசிய விருதை வென்ற விஞ்ஞானி” – ஆகாங்க்ஷா சிங்

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share