• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "உழைக்கும் மக்கள் சின்னம்... விவசாயி சின்னம்"..! காரைக்குடியில் பாட்டுப் பாடி வாக்கு சேகரித்த சீமான்..!!

    காரைக்குடியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் பாட்டு பாடி வாக்கு சேகரித்தார்.
    Author By Nila Mon, 30 Mar 2026 09:24:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman ntk

    தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில், இன்று முதல் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்குகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று அறிவித்த தேர்தல் அட்டவணையின்படி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதல் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்பு மனுத்தாக்கல் செய்ய நான்கு நாட்களே அவகாசம் இருப்பதால் வேட்பாளர்கள் மும்முரமாக மனு தாக்கல் செய்ய செயல்பட்டு வருகின்றனர். காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். 

    campaign

    இதனிடையே, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் நடத்திய தேர்தல் பரப்புரை நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அவரது சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தப் பரப்புரை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: நான் ரியல் பிக்பாஸ்... என்னை ஜெயிக்க வைங்க..! சீமான் ஃபயர் ஸ்பீச்..!!

    அரியக்குடி உள்ளிட்ட காரைக்குடி பகுதிகளில் சீமான் மக்கள் முன் தோன்றி சீமான் பரப்புரை செய்தார். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தனது தேர்தல் பிரச்சாரத்தை நடத்திய சீமான் திடீரென பாட்டு பாடி மக்களின் கவனத்தை ஈர்த்தார். ஓட்டு போட போகும் பெண்ணே தயங்கி நிற்காதே… உழைக்கும் மக்கள் சின்னம்… அது விவசாயி சின்னம் என்றும் உதய சூரியன், இரட்டை இலை, தாமரை சின்னங்களில் ஓட்டை போட வேண்டாம் என்று பாட்டு பாடி இருந்தார். பிரச்சாரங்களில் பாட்டு பாடி சீமான் வாக்கு சேகரித்து வருவது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பில்ல... அவன பெட்ரோல் ஊத்தி கொளுத்தணும்..!! சீமானிடம் முறையிட்ட பெண்கள்..!!

    மேலும் படிங்க
    1,100 வெடிகுண்டு மிரட்டல்!! நாட்டையே கதிகலங்க செய்த கயவன்! வேலை கிடைக்காத விரக்தியில் செய்ததாக வாக்குமூலம்!

    1,100 வெடிகுண்டு மிரட்டல்!! நாட்டையே கதிகலங்க செய்த கயவன்! வேலை கிடைக்காத விரக்தியில் செய்ததாக வாக்குமூலம்!

    குற்றம்
    காதலியை கொன்று துண்டு துண்டாக்கி பிரிட்ஜில் அடைத்த கொடூரம்!! கடற்படை அதிகாரி குரூரம்!

    காதலியை கொன்று துண்டு துண்டாக்கி பிரிட்ஜில் அடைத்த கொடூரம்!! கடற்படை அதிகாரி குரூரம்!

    குற்றம்
    மணிப்பூர்: அதிரடி சோதனையில் இறங்கிய இந்திய ராணுவம்..!! 17 பேர் கைது; பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்..!!

    மணிப்பூர்: அதிரடி சோதனையில் இறங்கிய இந்திய ராணுவம்..!! 17 பேர் கைது; பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்..!!

    இந்தியா
    பாஜகவின் "முரட்டு அடிமை" EPS..! தி.மலையில் எ.வ.வேலுவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..!!

    பாஜகவின் "முரட்டு அடிமை" EPS..! தி.மலையில் எ.வ.வேலுவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..!!

    தமிழ்நாடு
    லஞ்சம் கொடுத்து வசமாக சிக்கிய விஜயா.. ஓவராக பேசும் மனோஜ்..! செய்வதறியாது நிற்கும் முத்து..மீனா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    லஞ்சம் கொடுத்து வசமாக சிக்கிய விஜயா.. ஓவராக பேசும் மனோஜ்..! செய்வதறியாது நிற்கும் முத்து..மீனா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    திருப்பூரில் 6 பேருடன் தொடர்பு..!! லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய பயங்கரவாதியை தட்டித்தூக்கிய டெல்லி போலீஸ்..!!

    திருப்பூரில் 6 பேருடன் தொடர்பு..!! லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய பயங்கரவாதியை தட்டித்தூக்கிய டெல்லி போலீஸ்..!!

    இந்தியா

    செய்திகள்

    1,100 வெடிகுண்டு மிரட்டல்!! நாட்டையே கதிகலங்க செய்த கயவன்! வேலை கிடைக்காத விரக்தியில் செய்ததாக வாக்குமூலம்!

    1,100 வெடிகுண்டு மிரட்டல்!! நாட்டையே கதிகலங்க செய்த கயவன்! வேலை கிடைக்காத விரக்தியில் செய்ததாக வாக்குமூலம்!

    குற்றம்
    காதலியை கொன்று துண்டு துண்டாக்கி பிரிட்ஜில் அடைத்த கொடூரம்!! கடற்படை அதிகாரி குரூரம்!

    காதலியை கொன்று துண்டு துண்டாக்கி பிரிட்ஜில் அடைத்த கொடூரம்!! கடற்படை அதிகாரி குரூரம்!

    குற்றம்
    மணிப்பூர்: அதிரடி சோதனையில் இறங்கிய இந்திய ராணுவம்..!! 17 பேர் கைது; பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்..!!

    மணிப்பூர்: அதிரடி சோதனையில் இறங்கிய இந்திய ராணுவம்..!! 17 பேர் கைது; பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்..!!

    இந்தியா
    பாஜகவின்

    பாஜகவின் "முரட்டு அடிமை" EPS..! தி.மலையில் எ.வ.வேலுவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..!!

    தமிழ்நாடு
    திருப்பூரில் 6 பேருடன் தொடர்பு..!! லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய பயங்கரவாதியை தட்டித்தூக்கிய டெல்லி போலீஸ்..!!

    திருப்பூரில் 6 பேருடன் தொடர்பு..!! லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய பயங்கரவாதியை தட்டித்தூக்கிய டெல்லி போலீஸ்..!!

    இந்தியா
    CM வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை... தீவிர சோதனை..!! பரபரப்பு..!!

    CM வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை... தீவிர சோதனை..!! பரபரப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share