• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கிராம சுகாதார பணியாளர்களை தவிக்க விட்ட திமுக அரசு... வறுமையில் வாடும் குடும்பங்கள்..! குரல் கொடுத்த சீமான்..!

    தமிழ்நாடு கிராம சுகாதாரப் பணியாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Nila Wed, 11 Feb 2026 11:32:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman ntk

    தமிழ்நாடு சுகாதாரத் துறையின் கீழ் தேசிய சுகாதாரத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடி வரும் நிலையில் அவர்களின் நியாயமான கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

    கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் கீழ் தேசிய சுகாதாரத்திட்டத்தின் மருத்துவர் அலுவலர்கள் முதல் தூய்மைப்பணியாளர்கள் வரை பல்வேறு பிரிவுகளில் ஏறத்தாழ 40,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதாக சீமான் கூறினார். கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்கப்படாத காரணத்தால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    DMK

    விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் தேசிய சுகாதாரப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல், அவர்களின் குடும்பங்களைக் கடுமையான வறுமையில் வாடும் அவலநிலைக்கு ஆளாக்கியுள்ளது பெருங்கொடுமை என்று சாடினார். 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் தேசிய சுகாதாரப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்., 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் மாற்றுத் திறனாளி தேசிய சுகாதாரப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதோடு போக்குவரத்துப்படி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: கொடுமை..! மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறை... திமுகவை கண்டித்த சீமான்..!

    மேலும், ஒவ்வொரு ஆண்டும் 10% வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விலைவாசிக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும்., அகவிலைப்படி, மற்றும் விழாக்காலச் சிறப்பூதியம், முன்பணம், காப்பீடு ஊக்கத்தொகை, பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்க வேண்டும்., ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மாதம் சார்ந்த விடுப்புகள், பணி மூப்புடன் கூடிய விருப்ப பணியிட மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: அவ்ளோ அலட்சியம்…! திமுகவுக்கு ELECTION-ல இருக்கு.. குரூப் 2 விவகாரத்தால் சீமான் ஆவேசம்..!

    மேலும் படிங்க
    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    அரசியல்
    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!!  நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    அரசியல்
    விஜய்க்காக காத்திருந்த தவெகவினர் தலையில் இறங்கியது இடி... ஷாக்கிங் தகவலால் பரபரப்பு...!

    விஜய்க்காக காத்திருந்த தவெகவினர் தலையில் இறங்கியது இடி... ஷாக்கிங் தகவலால் பரபரப்பு...!

    அரசியல்
    யாருக்கு வயசாகிருச்சு?! டென்ஷனான துரைமுருகன்!! என்கூட வாக்கிங் போட்டிக்கு வர முடியுமா? இபிஎஸ்-க்கு சவால்!

    யாருக்கு வயசாகிருச்சு?! டென்ஷனான துரைமுருகன்!! என்கூட வாக்கிங் போட்டிக்கு வர முடியுமா? இபிஎஸ்-க்கு சவால்!

    அரசியல்
    மாணவனை கையால் மலம் அள்ள வைத்த கொடூரம்... தமிழகத்தையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

    மாணவனை கையால் மலம் அள்ள வைத்த கொடூரம்... தமிழகத்தையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

    தமிழ்நாடு
    வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு!  காலை டீ  முதல் டின்னர் வரை எல்லாமே விலை உயர்வு!!

    வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு! காலை டீ முதல் டின்னர் வரை எல்லாமே விலை உயர்வு!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share