• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாதக சட்டசபைக்குள்ள போறது உறுதி! ஸ்கெட்ச் போட்டு தந்த சீமான்! தேர்தல் பணியில் மும்முரம்!

    234 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தினாலும், குறிப்பிட்ட 60 தொகுதிகளில் மும்மடங்கு கவனம் செலுத்த கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
    Author By Pandian Tue, 03 Mar 2026 14:48:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman’s Naam Tamilar Katchi Goes All-In: Candidates in All 234 Seats – Targets 60 Key Constituencies for 10+ Wins in 2026 Tamil Nadu Polls!

    தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி (நாதக) முழு தீவிரத்துடன் களமிறங்கியுள்ளது. கட்சித் தலைவர் சீமான் தலைமையில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 

    இதில் குறிப்பிடத்தக்கது, ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேட்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர். இளைஞர்கள், பெண்கள், முதல் முறை வாக்காளர்களை குறிவைத்து தேர்தல் பணிகளை சீமான் முடுக்கிவிட்டுள்ளார்.

    கடந்த தேர்தல்களில் நாதகம் 2ஆம் அல்லது 3ஆம் இடம் பிடித்த தொகுதிகளை ஆராய்ந்த கட்சி, அங்கு ஓட்டு வங்கி பலமாக இருப்பதை கண்டறிந்துள்ளது. இதனால் மொத்தம் 60 தொகுதிகளை (காரைக்குடி, திருவள்ளூர், வேதாரண்யம் உள்ளிட்டவை) 'மிக உயர் முன்னுரிமை' பட்டியலில் வைத்துள்ளது. இந்த 60 தொகுதிகளில் வீடு வீடாக சென்று இளைஞர்கள், பெண்கள், புதிய வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: முழுமையாகாத கூட்டணி?! தொகுதி பங்கீடு இழுபறி!? தலையை பிய்த்துக் கொள்ளும் திமுக - அதிமுக - தவெக!!

    சீமான் சென்னைக்கு இந்த 60 தொகுதிகளின் நிர்வாகிகளை அழைத்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தினார். அங்கு அவர் வழங்கிய அறிவுரைகளை நிர்வாகிகள் பகிர்ந்துள்ளனர். “இப்போதைய சாதகமான நிலையை விட்டுவிடக் கூடாது. வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பை தக்க வைக்க முடியும். 

    NaamTamilarKatchi

    234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும், இந்த 60 தொகுதிகளில் மும்மடங்கு கவனம் செலுத்துங்கள். அப்படி செய்தால் நிச்சயம் 10 தொகுதிகளில் வெற்றி உறுதி. அது இப்போதே எங்கள் கண்களுக்கு தெரிகிறது” என்று சீமான் தெளிவுபடுத்தியுள்ளார்.

    நாதக நிர்வாகிகள் கூறுகையில், “தலைவர் சீமானுக்கு இம்முறை எப்படியும் சட்டசபைக்குள் நாம் தமிழர் கட்சி எம்எல்ஏக்கள் செல்ல வேண்டும் என்பதே முதல் இலக்கு. அது இரட்டை இலக்க எண்ணிக்கையாக (10+) இருந்தால் இன்னும் சிறப்பு. தற்போதைய லட்சியம் 60 தொகுதிகளில் கவனம் செலுத்தி குறைந்தது 10 இடங்களை உறுதி செய்வது. இளைஞர்கள் மத்தியில் கட்சி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளது. பெண்கள் வேட்பாளர்கள் அதிகம் இருப்பதால் பெண் வாக்காளர்களின் ஆதரவும் கிடைக்கும்” என்றனர்.

    திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகளுக்கு இடையே மூன்றாவது அணியாக நாதகம் தனித்து போட்டியிடுவதால், தேர்தல் களத்தில் புதிய சமன்பாடு உருவாகியுள்ளது. சீமானின் இந்த உத்தி வெற்றி பெறுமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும். ஆனால் 60 தொகுதிகளில் தீவிர களப்பணி தொடங்கியுள்ளது நிச்சயம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சிவகங்கைக்கு குறி வைக்கும் சீமான்? தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி!! வெற்றி வாய்ப்பு!?

    மேலும் படிங்க
    நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்... வேட்பாளர்களை அறிவிக்காத திமுக, அதிமுக..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்... வேட்பாளர்களை அறிவிக்காத திமுக, அதிமுக..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் கூட்டணி...! 3 நாட்களில் அறிவிக்கிறார் டாக்டர் ராமதாஸ்!

    தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் கூட்டணி...! 3 நாட்களில் அறிவிக்கிறார் டாக்டர் ராமதாஸ்!

    தமிழ்நாடு
    உலகமே சிரிப்பாய் சிரிக்குது! அமெரிக்க தேர்தலில் நடக்கும் கூத்து! மனம் நொந்து புலம்பும் அதிபர் ட்ரம்ப்!

    உலகமே சிரிப்பாய் சிரிக்குது! அமெரிக்க தேர்தலில் நடக்கும் கூத்து! மனம் நொந்து புலம்பும் அதிபர் ட்ரம்ப்!

    உலகம்
    குறிவைத்து அடிக்கும் ஈரான்! அமெரிக்க வீரர்கள் 6 பேர் பலி!! இஸ்ரேலில் 11 பேர் உயிரிழப்பு!

    குறிவைத்து அடிக்கும் ஈரான்! அமெரிக்க வீரர்கள் 6 பேர் பலி!! இஸ்ரேலில் 11 பேர் உயிரிழப்பு!

    உலகம்
    ஸ்டாலின் நடிக்கிறாரா?  எலக்ஷன்ல இருக்கு..! திமுக கவுன்சிலர் செயலுக்கு TTV எதிர்ப்பு..!!

    ஸ்டாலின் நடிக்கிறாரா? எலக்ஷன்ல இருக்கு..! திமுக கவுன்சிலர் செயலுக்கு TTV எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு
    மறைந்த இயக்குநர் மகளுக்கு உதவித்தொகை..! அரங்கையே கண்கலங்க வைத்த நடிகர் யோகிபாபு..!

    மறைந்த இயக்குநர் மகளுக்கு உதவித்தொகை..! அரங்கையே கண்கலங்க வைத்த நடிகர் யோகிபாபு..!

    சினிமா

    செய்திகள்

    நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்... வேட்பாளர்களை அறிவிக்காத திமுக, அதிமுக..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்... வேட்பாளர்களை அறிவிக்காத திமுக, அதிமுக..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் கூட்டணி...! 3 நாட்களில் அறிவிக்கிறார் டாக்டர் ராமதாஸ்!

    தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் கூட்டணி...! 3 நாட்களில் அறிவிக்கிறார் டாக்டர் ராமதாஸ்!

    தமிழ்நாடு
    உலகமே சிரிப்பாய் சிரிக்குது! அமெரிக்க தேர்தலில் நடக்கும் கூத்து! மனம் நொந்து புலம்பும் அதிபர் ட்ரம்ப்!

    உலகமே சிரிப்பாய் சிரிக்குது! அமெரிக்க தேர்தலில் நடக்கும் கூத்து! மனம் நொந்து புலம்பும் அதிபர் ட்ரம்ப்!

    உலகம்
    குறிவைத்து அடிக்கும் ஈரான்! அமெரிக்க வீரர்கள் 6 பேர் பலி!! இஸ்ரேலில் 11 பேர் உயிரிழப்பு!

    குறிவைத்து அடிக்கும் ஈரான்! அமெரிக்க வீரர்கள் 6 பேர் பலி!! இஸ்ரேலில் 11 பேர் உயிரிழப்பு!

    உலகம்
    ஸ்டாலின் நடிக்கிறாரா?  எலக்ஷன்ல இருக்கு..! திமுக கவுன்சிலர் செயலுக்கு TTV எதிர்ப்பு..!!

    ஸ்டாலின் நடிக்கிறாரா? எலக்ஷன்ல இருக்கு..! திமுக கவுன்சிலர் செயலுக்கு TTV எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு
    கூட்டாட்சியை காக்க தமிழகத்துடன் கைகோர்ப்போம்..! மு.க. ஸ்டாலினுக்கு சித்தராமையா கடிதம்!

    கூட்டாட்சியை காக்க தமிழகத்துடன் கைகோர்ப்போம்..! மு.க. ஸ்டாலினுக்கு சித்தராமையா கடிதம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share