• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அவரை நான் அழைக்கவே இல்லை; சில இரண்டாம் கட்ட தலைவர்கள் திரித்து பேசுகின்றனர்... செல்வப்பெருந்தகை சாடல்!!

    விசிக-வுக்கு எதிராக காங்கிரஸ் இருப்பது போன்று ஒரு பிம்பத்தை எழுப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும் என தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
    Author By Raja Fri, 04 Jul 2025 21:19:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Selvapperundhagai has said that immediately stop creating an image of congress being against the vck

    இந்தியா கூட்டணியில் புதியதாக ஒரு கட்சியை இணைப்பது குறித்து கூட்டணியின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை கடந்த 29.06.2025 அன்று தைலாபுரத்தில் அவரின் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து, நலன் விசாரித்தேன். பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, அவரை சந்தித்து நலன் விசாரிக்கவே வந்தேன் என்றும், அதில் எந்தவித அரசியலும் இல்லை என்றும் தெளிவாகக் கூறினேன். மருத்துவர் ராமதாஸ் அவர்களும் இந்த சந்திப்பு குறித்து பேசும் பொழுது, நலன் விசாரிக்கவே வந்தார் என்றும், இதில் அரசியல் துளியும் இல்லையென்றும் கூறியிருந்தார். இன்று மாலை சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நான் சொல்லாத செய்தியை சொன்னதாக முன்னுக்குப்பின் முரணாக செய்திகள் வந்துள்ளன.

    anbumani

    பா.ம.க. நிறுவனரை கூட்டணிக்கு வாருங்கள் என்று நான் அழைக்கவில்லை. ஆனால், இதை சில அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் திரித்து பேசி, விவாதப் பொருளாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளான தி.மு.க., இந்திய தேசிய காங்கிரஸ், சி.பி.எம், சிபிஐ, விசிக, தமிழக வாழ்வுரிமைக்கட்சி, இந்திய தேசிய முஸ்லிம் லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இணைந்து வெற்றி கூட்டணியாக எக்கு கோட்டையாக செயல்பட்டு வருகிறது என்று பல இடங்களில் தொடர்ந்து கூறிவருகிறேன். ஒரு மூத்த மூத்த அரசியல் கட்சியின் தலைவரை நேரில் சந்தித்த நிகழ்வை கொச்சைப்படுத்துவதும், விமர்சனம் செய்து அரசியல் ஆக்குவதும் வன்மம் மிகுந்த மனிதாபிமானமற்ற செயலாக நான் கருதுகிறேன். மருத்துவர் ராமதாஸ்-வுடனான சந்திப்பை அரசியல் ஆக்குவதையும், திரித்து பேசுவதையும், எழுதுவதையும் தவிர்க்க வேண்டுகிறேன்.

    இதையும் படிங்க: தமிழுக்கு குறைவான நிதி... இது ஆதிக்கத்தின் வெளிபாடு... கொதித்தெழுந்த செல்வப்பெருந்தகை!!

    anbumani

    மருத்துவர் ராமதாஸ் அவர்களுடான சந்திப்பின்போது, கூட்டணி குறித்து விவாதித்தது போன்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் இருப்பது போன்றும் ஒரு பிம்பத்தை எழுப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். அரசியல் களத்தில் மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் நானும், வி.சி.க. தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவனும் அண்ணன், தம்பியாக பழகி வருகிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தியா கூட்டணியில் புதியதாக ஒரு கட்சியை இணைப்பது குறித்து கூட்டணியின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார். இந்திய தேசிய காங்கிரஸ் பேசுவதெல்லாம் எஸ்.சி, எஸ்.டி. ஓ.பி.சி. மைனாரிட்டி ஆகியவர்களின் ஒருங்கிணைப்பைப் பற்றிதான்.

    anbumani

    தலைவர் ராகுல்காந்தி அவர்களும் இதை வலியுறுத்திதான் பேசிவருகிறார்.எந்த இடத்திலும் வன்மமான அரசியலோ, வன்மமான வார்த்தைகளோ காங்கிரஸ் பேரியக்கத்தினர் பேசியது கிடையாது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்தியா கூட்டணியில் உறுதியுடன் தொடர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளில் வி.சி.க.வும், காங்கிரசும் நீண்டகாலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. மதவாத சக்திகளை எதிர்த்து போராடுவதில் ஒரணியில் ஒற்றுமையாக நிற்கின்றன. ஆனால், இன்று பத்திரிகைகளிலும், சமூகஊடகங்களிலும் இந்தியா கூட்டணியில் குழப்பதை ஏற்படுத்தும் விதமாகவும், ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஊடகங்களும், பத்திரிகைகளும் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு வரலாற்று பிழை செய்து விட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: காங். நிகழ்ச்சியில் சுதீஷ் பங்கேற்றது ஏன்? ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்! பிரேமலதா சொன்ன விஷயம்..!

    மேலும் படிங்க
    துரத்தி துரத்தி அடிக்கும் காவலர்கள்... திருப்புவனம் சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம்!!

    துரத்தி துரத்தி அடிக்கும் காவலர்கள்... திருப்புவனம் சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம்!!

    தமிழ்நாடு
    தொழிலதிபர் அழகப்பன் மோசடி வழக்கு... நடிகை கௌதமியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை!!

    தொழிலதிபர் அழகப்பன் மோசடி வழக்கு... நடிகை கௌதமியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை!!

    தமிழ்நாடு
    ஜூலை 15ம் தேதி மறந்துடாதீங்க... மகளிருக்கு திமுக அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

    ஜூலை 15ம் தேதி மறந்துடாதீங்க... மகளிருக்கு திமுக அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    “முடிச்சா ஜெயிச்சிக்கோ”  - தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறிய கனிமொழி...!

    “முடிச்சா ஜெயிச்சிக்கோ” - தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறிய கனிமொழி...!

    அரசியல்
    நிகிதாவுடன் இருக்கும் அண்ணாமலை... சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்... நயினார் நாகேந்திரன் விளக்கம்!!

    நிகிதாவுடன் இருக்கும் அண்ணாமலை... சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்... நயினார் நாகேந்திரன் விளக்கம்!!

    அரசியல்
    KYC அப்டேட் செய்யலனா ரேஷன் அட்டைகள் செல்லாதா? என்ன சொல்கிறது தமிழக அரசு?

    KYC அப்டேட் செய்யலனா ரேஷன் அட்டைகள் செல்லாதா? என்ன சொல்கிறது தமிழக அரசு?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share