• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக ஓட்டு தவெகவுக்கு போகும்! வெற்று திட்டங்களால் மக்கள் கோவம்! ஸ்டாலின் மீது அன்புமணி புகார்!

    இந்த முறை திமுகவின் ஓட்டுகளில் பெரும்பங்கு தவெகவுக்கு செல்லும். இது எங்கள் கூட்டணிக்கு ஒரு வெற்றியை தரும் என அன்புமணி தெரிவித்தார்.
    Author By Pandian Wed, 11 Feb 2026 12:14:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Shocker from Anbumani: Major Chunk of DMK Votes Will Shift to Vijay's TVK in 2026 – Our Alliance Will Win 200+ Seats, Stalin's Rule Worst Ever!"

    பாமக இளைஞர் அணி பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடப்பதாகவும், 12 முதலமைச்சர்களில் ஸ்டாலின் தான் மிக மோசமானவர் என்றும் குற்றம்சாட்டினார்.

    அமைச்சர்களாக உள்ள தொழிலதிபர்கள் ஸ்டாலினை சுற்றி இருப்பதாகவும், எங்கும் கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் நிலவுவதாகவும் தெரிவித்தார். சமூக நீதியை திமுக குழிதோண்டி புதைத்துவிட்டதாகவும், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறினார். மாநிலம் முழுவதும் போதை புழக்கம் அதிகரித்துள்ளது திமுகவின் மிகப்பெரிய தோல்வி என்று விமர்சித்தார்.

    மது விற்பனையால் ஏற்கனவே 3 தலைமுறைகள் பாழாகியுள்ளன. போதை புழக்கத்தில் பிற மாநிலங்களை விஞ்சிவிட்டோம் என்றும், குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: நான் சொல்றபடி செய்யுங்க! திமுக கூட்டணி வேணும்னு கேளுங்க!! மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை சைலண்ட் ஆர்டர்!

    AnbumaniRamadoss

    தற்போது ஸ்டாலின் தினமும் புதிய திட்டங்கள் அறிவிப்பதாகவும், கடந்த 45 நாட்களில் 25 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தார்? இதற்கு நிதி எங்கிருந்து வரும்? இவை வெற்று அறிவிப்புகள் என்று கேள்வி எழுப்பினார்.

    எதிர்க்கட்சிகள் பிரிந்திருந்ததால் கடந்த 2 தேர்தல்களில் திமுக வென்றது. ஆனால் இப்போது எதிர்க்கட்சி கூட்டணி வலிமையாக உள்ளது என்றார். திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டமன்ற தேர்தலில் திமுக ஒற்றை இலக்க இடங்களை மட்டுமே பிடிக்கும். எங்கள் கூட்டணி 200க்கு மேற்பட்ட இடங்களை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். தனது கட்சி விவகாரத்தில் தலையிட்டதால் தான் இரட்டிப்பு கோபத்தில் இருப்பதாகவும், பாமகவை உடைக்க முடியாது என்றும் கூறினார். இந்த முறை திமுகவின் ஓட்டுகளில் பெரும்பங்கு தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சிக்கு செல்லும். இது எங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியை தரும் என்று அன்புமணி தெரிவித்தார்.

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீடு திமுக அழுத்தத்தால் வந்தது என்று ஸ்டாலின் கூறுவது நல்ல ஜோக் என்று கிண்டலடித்தார். 2026 தேர்தலில் திமுகவுக்கு பெரும் சவால் ஏற்படும் என்பது அன்புமணியின் கணிப்பு. இது தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: டிடிவி, எடப்பாடியை வீழ்த்த வியூகம்!? விஜயுடன் கைகோர்க்கும் சசிகலா! தென் தமிழகத்தில் பலம் சேர்க்கும் கூட்டணி!

    மேலும் படிங்க
    வங்கதேசத்துக்கும் வரியை குறைத்த அமெரிக்கா! இந்தியாவுக்கு ஆப்பா? ஜவுளி ஏற்றுமதி பாதிக்குமா? ஏற்றுமதியாளர்கள் கவலை!

    வங்கதேசத்துக்கும் வரியை குறைத்த அமெரிக்கா! இந்தியாவுக்கு ஆப்பா? ஜவுளி ஏற்றுமதி பாதிக்குமா? ஏற்றுமதியாளர்கள் கவலை!

    இந்தியா
    கைது செய்யப்பட்ட சீமான்.. பின்னர் விடுவிப்பு..!! வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது என்ன..??

    கைது செய்யப்பட்ட சீமான்.. பின்னர் விடுவிப்பு..!! வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது என்ன..??

    தமிழ்நாடு
    ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்?! அள்ளிவீசிய ராகுல்காந்தி? லோக்சபாவில் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல்!

    ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்?! அள்ளிவீசிய ராகுல்காந்தி? லோக்சபாவில் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல்!

    அரசியல்
    சோஷியல் மீடியா யூசர்கள் கவனத்திற்கு..!! பிப்.20ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய ஐடி விதிகள்..!!

    சோஷியல் மீடியா யூசர்கள் கவனத்திற்கு..!! பிப்.20ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய ஐடி விதிகள்..!!

    இந்தியா
    70 நாட்களில் தெருநாய் பிரச்சினை தீரும்! தவெக கருத்து கேட்பு கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் உறுதி!

    70 நாட்களில் தெருநாய் பிரச்சினை தீரும்! தவெக கருத்து கேட்பு கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் உறுதி!

    தமிழ்நாடு
    சீமான் சொல்வது பொய்..! தமிழ் தேர்வில் விலக்கா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!

    சீமான் சொல்வது பொய்..! தமிழ் தேர்வில் விலக்கா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share