• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    உல்லாச வாழ்க்கை மீது மோகம்... 7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த கொடூரன்... குடும்பத்திற்குள் மறைந்திருந்த குற்றவாளி...!

    மாமனார் மாமியார் பணம் தராமல் மரியாதை குறைவாக நடந்து கொண்டதால் அவர்களது 7வயது சிறுவனை அக்கா கணவனே கடத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Fri, 27 Mar 2026 14:43:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sister husband murder 7 years old boy

    ஆந்திர மாநிலம்அனந்தபுரம் மாவட்டம்,  யாதிகி மண்டலத்தின் கொனுப்பலபாடு கிராமத்தை சேர்ந்த போய கோவிந்து மற்றும் லட்சுமி கண்டம்மா தம்பதியருக்கு மூன்று மகள்களும், ஹேமச்சந்திரா ( 7 ) என்ற மகனும் உள்ளனர். நிட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சர்வேஷ் என்பவரை  மூத்த மகள் லலிதா காதலித்ததால் அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். உல்லாச வாழ்க்கைகு  அடிமையாகி, பணத்திற்காக தனது மாமியார் வீட்டார் மற்றும் மனைவியை துன்புறுத்தி அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில், யுகேஜி படித்து வந்த லலிதாவின் தம்பி ஹேமச்சந்திரா, யாடிகியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். புதன்கிழமை மதியம் 1.30 மணிக்கு பள்ளிக்கு சென்ற ஹோமந்திராவை  ​​யாருக்கும் தெரியாமல்  தனது  பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் பள்ளிக்கு சென்ற தனது மகன் வீட்டிற்கு வராததால் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பள்ளியில் இருந்து  செல்லும்போது சர்வேஷ் தனது முகத்தில் கைக்குட்டையைக் கட்டி ஹோமசந்திராவை அழைத்து சென்றதால் ​​அடையாளம் தெரியாத நபர் சிறுவனைக் கடத்திவிட்டதாக அனைவரும் நினைத்து, யாதிகி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.   ஹேமச்சந்திராவை காணவில்லை என்று  குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களும் சேர்ந்து  எதுவும் தெரியாதது போல் சர்வேஷ் அந்த நேரத்தில் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்

     ஹோமசந்திரா எங்கே இருக்கிறான் என்று தெரியாததால், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் சர்வேஷ் மீது சந்தேகம் கொண்டனர். வியாழக்கிழமையன்று அவரை கைது செய்யப்பட்டு விசாரித்த போது, ​​ஹேமச்சந்திராவைத் தானே கொன்றதாக ஒப்புக்கொண்டார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், சிந்தலையபள்ளி - குண்டங்கோட்டா மலைப்பாதை அருகே உள்ள ஒரு குன்றில் ஹோமசந்திரா உடல் கண்டெடுக்கப்பட்டது.

    இதையும் படிங்க: மனைவி தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன்... புதருக்குள் சடலத்தோடு 3 வயது குழந்தையையும் உயிருடன் தூக்கி வீசிய கொடூரம்...!

    கற்களால் ஹேமச்சந்திராவைக் கொன்ற சர்வேஷ், உடல் யாருக்கும் தெரியாமல் இருக்க   பெரிய பாறாங்கற்களால் உடலை மூடியிருந்தார். ஹோமசந்திரா தந்தை கோவிந்துவின் புகாரின் பேரில் போலீசார்  வழக்கு பதிவு செய்து சர்வேஷ்சை கைது செய்தனர். தன் சகோதரனைக் கொன்ற சர்வேஷும் அதேபோலக் கொல்லப்பட வேண்டும் என்று அவரது மனைவி லலிதா போலீசாரிடம் கேட்டு கொண்டார்.  பணம் கொடுக்காவிட்டால்  ஒவ்வொருவரையும் கொன்றுவிடுவதாக சர்வேஷ் அவ்வப்போது கூறியதாகவும் ஆனால் உண்மையிலேயே இப்படி செய்வான் என்று நினைத்து கூட பார்க்கவில்லை பெற்றோர் கண்ணீர்விட்டு அழுதார்.

    இதையும் படிங்க: அடங்கவே மாட்டீயா?... நுங்கும் சீவும் கத்தியால் மருமகளின் கழுத்தை சீவிய மாமனார்... தடுக்க வந்த மகனுக்கும் வெட்டு...!

    மேலும் படிங்க
    ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    இந்தியா
    #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

    #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    தமிழ்நாடு
    திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    தமிழ்நாடு
    ஜன நாயகன் பட கசிவு! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கடுமையான தண்டனை வேண்டும் என ஆவேசம்!

    ஜன நாயகன் பட கசிவு! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கடுமையான தண்டனை வேண்டும் என ஆவேசம்!

    தமிழ்நாடு
    தேர்தல் 2026: அதிக வாக்குகள் சேகரிக்கும் முகவர்களுக்கு 1 பவுன் தங்கம்! செந்தில் பாலாஜி அதிரடி!

    தேர்தல் 2026: அதிக வாக்குகள் சேகரிக்கும் முகவர்களுக்கு 1 பவுன் தங்கம்! செந்தில் பாலாஜி அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share