• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஜெயலலிதா பாணியை கையிலெடுக்கும் ஸ்டாலின்! 200 தொகுதிகளில் திமுக வெல்ல வியூகம்! அமைச்சர்களுக்கு அக்னி பரீட்சை!

    திமுகவில் அமைச்சர்களுக்கு செக் வைக்கும் விதமாக, இந்த தேர்தலில் அவர்களை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் களமிறக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Thu, 26 Feb 2026 16:28:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stalin's Masterstroke: DMK Ministers to Contest Against ADMK Ex-Ministers' Seats – Checkmate Strategy for 200 Wins in 2026 TN Polls!

    சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் 2026-க்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக தலைமை அதிரடி திட்டங்களை வகுத்து வருகிறது. கூட்டணியில் தேமுதிகவை சேர்த்து வலுவான நிலையில் உள்ள திமுக, 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. 

    இதனால், தற்போதைய அமைச்சர்களுக்கு செக் வைக்கும் வகையில், அவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் களமிறக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    திமுகவின் உள் வட்டார தகவல்களின்படி, உளவுத்துறை அறிக்கையில் பல அமைச்சர்கள் தங்கள் மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வரின் குடும்ப ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: இதமட்டும் பண்ணிடாதீங்க! ஓட்டு பூரா விஜய்க்கு போயிரும்! திமுகவுக்கு திருமாவளவன் கொடுத்த வார்னிங்!

    "பல அமைச்சர்கள் எதிர்க்கட்சி முன்னாள் அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டுவதால், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பலமில்லாத வேட்பாளர்களை பரிந்துரைக்க வாய்ப்புள்ளது" என்று பேசப்பட்டுள்ளது. இதை தவிர்க்க, ஜெயலலிதா பாணியை பின்பற்ற ஸ்டாலின் தரப்பு முடிவு செய்துள்ளது.

    ADMKChallenge

    உதாரணமாக, 2016 தேர்தலில் திண்டுக்கல் நத்தம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவின் நத்தம் விஸ்வநாதனை, திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி போட்டியிட்ட ஆத்தூர் தொகுதியில் ஜெயலலிதா களமிறக்கினார். அங்கு விஸ்வநாதன் தோற்றாலும், பெரியசாமிக்கு கடும் சவால் கொடுத்தார். 

    இதேபோல், தற்போதைய சிட்டிங் அமைச்சர்களை அவர்கள் வழக்கமான தொகுதிகளில் போட்டியிட விடாமல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணபலம், அனுபவம் உள்ள இரு தரப்பினரும் கடும் போட்டியில் ஈடுபடுவதால், அமைச்சர்கள் தீவிரமாக பணியாற்றி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று ஸ்டாலின் தரப்பு கருதுகிறது.

    இந்த திட்டம் அமைச்சர்களுக்கு செக் வைக்கும் வகையில் இருப்பதால், திமுகவில் உள்ளேயே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 200 தொகுதிகளில் வெற்றி இலக்கு அடைய இது உதவும் என நம்பப்படுகிறது. திமுக கூட்டணி தற்போது பலமாக இருப்பதால், இந்த உத்தி எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

    இதையும் படிங்க: கூட்டணி தாவ முடியாது?! காங்கிரசுக்கு செக் வைத்த திமுக!! பாஜக கொடுத்த டீல்!! தவெக அடுத்த மூவ்!

    மேலும் படிங்க
    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மக்கள் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது தோழர் நல்லகண்ணுவின் உடல்!

    மக்கள் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது தோழர் நல்லகண்ணுவின் உடல்!

    தமிழ்நாடு
    “அரசியல் வரலாற்றிலேயே தூய்மையானவர்”... நல்லக்கண்ணுவிற்கு செங்கோட்டையன் இரங்கல்...!

    “அரசியல் வரலாற்றிலேயே தூய்மையானவர்”... நல்லக்கண்ணுவிற்கு செங்கோட்டையன் இரங்கல்...!

    அரசியல்
    “IN-ஆ OUT-ஆ...” அறிவாலய கோட்டையில் ஓட்டை... ஸ்டாலினை தாக்கும் 5 அஸ்திரங்கள்... !!

    “IN-ஆ OUT-ஆ...” அறிவாலய கோட்டையில் ஓட்டை... ஸ்டாலினை தாக்கும் 5 அஸ்திரங்கள்... !!

    அரசியல்
    தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share