• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சமூக நீதி வென்றது! ஓபிசி கிரீமிலேயர் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்!

    பெற்றோரின் வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஓபிசி (OBC) பிரிவினரின் 'கிரீமி லேயர்' (Creamy Layer) அந்தஸ்தை தீர்மானிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 12 Mar 2026 18:54:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme Court Rules Parental Income Alone Cannot Decide OBC Status; CM Stalin Demands Immediate Implementation.

    இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் (வசதி படைத்தோர்) வரம்பைத் தீர்மானிப்பதில் பெற்றோரின் வருமானத்தை மட்டுமே அளவுகோலாகக் கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனதார வரவேற்றுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில், தகுதியிருந்தும் இடம் மறுக்கப்பட்ட மாணவர்களுக்குச் சூப்பர் நியூமரரி இடங்களை உருவாக்கி நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பெற்றோரின் வருமானத்தை மட்டும் வைத்து ஓபிசி பிரிவினரை வசதி படைத்தோராக முடிவு செய்ய முடியாது. அவர்களின் சமூக அந்தஸ்து மற்றும் பணியின் தன்மை ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

    உச்சநீதிமன்றம்

    பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளை, அரசுப் பணியில் உள்ளவர்களின் பிள்ளைகளுடன் ஒப்பிட்டு வருமான வரம்பில் பாரபட்சம் காட்டுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

    இதையும் படிங்க: என்சிஆர்டி பாடப்புத்தக சர்ச்சை... மத்திய அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு! உச்சநீதிமன்றம் விசாரணை!

    இந்தத் தீர்ப்பு குறித்துச் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "மண்டல் ஆணைக்குழு பரிந்துரைகள் அமலுக்கு வந்து 3 தசாப்தங்கள் கடந்தும், பல ஓபிசி பணியிடங்கள் ஒன்றிய அரசால் நிரப்பப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இந்தத் தீர்ப்பு சமூக நீதிப் பயணத்தில் ஒரு மைல்கல்" எனத் தெரிவித்துள்ளார்.

    சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றும், தவறான கிரீமிலேயர் கணக்கீட்டால் இடங்கள் மறுக்கப்பட்ட ஓபிசி வேட்பாளர்களுக்கு, கூடுதல் இடங்களை (Supernumerary posts) உருவாக்கி உடனடியாகப் பணி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ஏற்கனவே தமிழக அரசு, பெற்றோரின் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தைக் கிரீமிலேயர் கணக்கீட்டில் சேர்க்கக்கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழகத்தின் சமூக நீதி நிலைப்பாட்டிற்கு வலுசேர்த்துள்ளது.

    இதையும் படிங்க: லாவண்யா மரண வழக்கு: "மதமாற்றம் நடக்கவில்லை" உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிரடி அறிக்கை!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share