• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்... நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ்!!

    காவல்துறையினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆறுதல் தெரிவித்ததோடு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியது.
    Author By Raja Thu, 03 Jul 2025 18:02:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Maanila Congress expressed its condolences to the family of Ajith Kumar and provided financial assistance of Rs. 1 lakh

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் அஜித்குமார். கடந்த ஜூன் 27 அன்று இந்தக் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி மற்றும் அவரது மகள் நிக்கிதாவின் காரில் வைக்கப்பட்டிந்த 10 சவரன் நகைகள் காணாமல் போனது. இதுதொடர்பான புகாரின்பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார்.

    Ajithkumar murder case

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதில் சம்பத்தப்பட்ட காவலர்கள் ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன், ஆனந்த், ராமச்சந்திரன், கண்ணன் ஆகிய 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் கடுமையான கண்டனத்தை தொடர்ந்து, வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: உங்களுக்கு மனசாட்சி இல்லையா? நீதி எங்கே போனது? ஈபிஎஸ்-ஐ கேள்வி கணைகளால் துளைத்த ஆர்.எஸ்.பாரதி!!

    Ajithkumar murder case

    இதை தொடர்ந்து 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சிவகங்கை  எஸ்.பி., ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  தொடர்ந்து மானாமதுரை டி.எஸ்.பி.யும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே காவலர்கள் சீருடை கூட அணியாமல் அஜித்குமாரை மடப்புரம் காளியம்மான் கோயில் பின்புறம் பைப்பை வைத்து அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    Ajithkumar murder case

    இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு தமாகா தலைவர் ஜிகே வாசன் சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியுதவியை முன்னாள் எம்பி உடையப்பன், முன்னாள் எம் எல் ஏ ராஜேந்திரன், மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி உள்ளிட்டோர வழங்கினர். மேலும் அஜித் குமார் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமார் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

    இதையும் படிங்க: இது மக்களாட்சியா? திரைமறைவு போலீஸ் ஆட்சியா? வானதி சீனிவாசன் ஆவேசம்!!

    மேலும் படிங்க
    ஐகோர்ட் தீர்ப்பை அவமதித்த அதிமுக... நெடுஞ்சாலையில் காட்டிய பகட்டால் பொதுமக்கள் ஆத்திரம்...!

    ஐகோர்ட் தீர்ப்பை அவமதித்த அதிமுக... நெடுஞ்சாலையில் காட்டிய பகட்டால் பொதுமக்கள் ஆத்திரம்...!

    தமிழ்நாடு
    மீண்டும் அத்துமீறல்...பழனி கோவில் காவலாளி அவசர கதியில் கைது! லெஃப்ட் ரைட் வாங்கிய அதிமுக

    மீண்டும் அத்துமீறல்...பழனி கோவில் காவலாளி அவசர கதியில் கைது! லெஃப்ட் ரைட் வாங்கிய அதிமுக

    தமிழ்நாடு
    படங்கள் பெட்டிக்குள்ள தூங்குது... உதயநிதி ஸ்டாலினுக்கு தான் எல்லா பெருமையும்! விளாசிய இபிஎஸ்

    படங்கள் பெட்டிக்குள்ள தூங்குது... உதயநிதி ஸ்டாலினுக்கு தான் எல்லா பெருமையும்! விளாசிய இபிஎஸ்

    தமிழ்நாடு
    மைக் வைச்சுட்டு சும்மா 4 ரீல்ஸ் போட்டா தலைவனா நீ ?அண்ணாமலை அட்டாக்...

    மைக் வைச்சுட்டு சும்மா 4 ரீல்ஸ் போட்டா தலைவனா நீ ?அண்ணாமலை அட்டாக்...

    தமிழ்நாடு
    கடன் வாங்குவதில் சூப்பர் CM... விலைவாசி பட்டியலை எடுத்து பாருங்களேன்! ஸ்டாலினை கிழித்தெடுத்த எடப்பாடி!

    கடன் வாங்குவதில் சூப்பர் CM... விலைவாசி பட்டியலை எடுத்து பாருங்களேன்! ஸ்டாலினை கிழித்தெடுத்த எடப்பாடி!

    தமிழ்நாடு
    செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்! பெருமைமிக்க தருணம்... முதல்வர் பெருமிதம்

    செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்! பெருமைமிக்க தருணம்... முதல்வர் பெருமிதம்

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஐகோர்ட் தீர்ப்பை அவமதித்த அதிமுக... நெடுஞ்சாலையில் காட்டிய பகட்டால் பொதுமக்கள் ஆத்திரம்...!

    ஐகோர்ட் தீர்ப்பை அவமதித்த அதிமுக... நெடுஞ்சாலையில் காட்டிய பகட்டால் பொதுமக்கள் ஆத்திரம்...!

    தமிழ்நாடு
    மீண்டும் அத்துமீறல்...பழனி கோவில் காவலாளி அவசர கதியில் கைது! லெஃப்ட் ரைட் வாங்கிய அதிமுக

    மீண்டும் அத்துமீறல்...பழனி கோவில் காவலாளி அவசர கதியில் கைது! லெஃப்ட் ரைட் வாங்கிய அதிமுக

    தமிழ்நாடு
    படங்கள் பெட்டிக்குள்ள தூங்குது... உதயநிதி ஸ்டாலினுக்கு தான் எல்லா பெருமையும்! விளாசிய இபிஎஸ்

    படங்கள் பெட்டிக்குள்ள தூங்குது... உதயநிதி ஸ்டாலினுக்கு தான் எல்லா பெருமையும்! விளாசிய இபிஎஸ்

    தமிழ்நாடு
    மைக் வைச்சுட்டு சும்மா 4 ரீல்ஸ் போட்டா தலைவனா நீ ?அண்ணாமலை அட்டாக்...

    மைக் வைச்சுட்டு சும்மா 4 ரீல்ஸ் போட்டா தலைவனா நீ ?அண்ணாமலை அட்டாக்...

    தமிழ்நாடு
    கடன் வாங்குவதில் சூப்பர் CM... விலைவாசி பட்டியலை எடுத்து பாருங்களேன்! ஸ்டாலினை கிழித்தெடுத்த எடப்பாடி!

    கடன் வாங்குவதில் சூப்பர் CM... விலைவாசி பட்டியலை எடுத்து பாருங்களேன்! ஸ்டாலினை கிழித்தெடுத்த எடப்பாடி!

    தமிழ்நாடு
    Blue Tick ரேட்டை குறைத்த எலான் மஸ்க்.. இந்தியர்களுக்கான X சந்தா கட்டணம் தடாலடி குறைப்பு!!

    Blue Tick ரேட்டை குறைத்த எலான் மஸ்க்.. இந்தியர்களுக்கான X சந்தா கட்டணம் தடாலடி குறைப்பு!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share