• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிக மகசூல் எடுத்தால் ரூ.2.50 லட்சம் பரிசு! நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விருது! அசத்தல் அறிவிப்பு!

    அதிக மகசூலை எட்டும் விவசாயிகளுக்கு வெற்றி விவசாய விருது வழங்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.
    Author By Pandian Thu, 06 Aug 2026 10:46:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-agriculture-budget-2026-vetri-vivasayi-award-rs-2-5-lakh-prize

    தமிழகத்தில் அதிக மகசூல் எட்டும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய "வெற்றி விவசாயி" விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 2026–27ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றிய வேளாண் துறை அமைச்சர் வினோத், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் திட்டம், அதிக விளைச்சலைப் பெறும் விவசாயிகளை அடையாளம் கண்டு அவர்களின் சாதனையை மாநிலம் முழுவதும் பாராட்டும் நோக்கில் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, நெல், சோளம், கம்பு, பருத்தி உள்ளிட்ட முக்கிய பயிர்களை குறைந்தது 2 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறும் விவசாயிகள் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு "வெற்றி விவசாயி" விருது வழங்கப்படுவார்கள். மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    AgricultureBudget2026

    மேலும், மாநில அளவில் சிறந்த விளைச்சலைப் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் பெயரில் புதிய வேளாண் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.1.50 லட்சம் மற்றும் மூன்றாவது பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். மொத்தம் 10 பயிர்களுக்கு 30 பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக ரூ.50 லட்சம் பரிசுத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அமித் ஷா வருகையால் தமிழகம்–புதுச்சேரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு! 3 நகரங்களில் பரபரப்பு! முழு விவரம்!

    உயிர்ம உரங்களை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கவுரவிக்கும் வகையில், நம்மாழ்வார் பெயரில் வழங்கப்படும் சிறப்பு விருதுகளுக்காக ரூ.11 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 9 முக்கிய பயிர்களுக்காக மொத்தம் 90 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்தப் போட்டிகளுக்கான பரிசுத் தொகையாக ரூ.67.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள், அதிக மகசூல் மற்றும் தரமான உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதிக விளைச்சலை நோக்கி விவசாயிகளை ஊக்குவிக்கும் இந்த அறிவிப்பு, மாநிலம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலக செலவு பல மடங்கு உயர்வு? அதிகாரிகள் மீது விழும் கூடுதல் சுமை!

    மேலும் படிங்க
    மனித வடிவ ரோபோவுக்கு கோலாகல திருமணம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த வினோத நிகழ்வு

    மனித வடிவ ரோபோவுக்கு கோலாகல திருமணம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த வினோத நிகழ்வு

    உலகம்
    ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!

    ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் ஜோசப் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

    முதலமைச்சர் ஜோசப் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

    தமிழ்நாடு
    அனைவருக்கும் அல்ல! UPI கட்டணம் யாருக்கு மட்டும்? நிர்மலா சீதாராமன் விளக்கம்!!

    அனைவருக்கும் அல்ல! UPI கட்டணம் யாருக்கு மட்டும்? நிர்மலா சீதாராமன் விளக்கம்!!

    இந்தியா
    டிரம்ப் கொள்கையால் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்! 62% விசா சரிவு!

    டிரம்ப் கொள்கையால் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்! 62% விசா சரிவு!

    இந்தியா
    தாய்லாந்து வகுப்பறையில் கேட்ட துப்பாக்கிச்சத்தம்! 3 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் பலி! 15 பேர் காயம்!

    தாய்லாந்து வகுப்பறையில் கேட்ட துப்பாக்கிச்சத்தம்! 3 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் பலி! 15 பேர் காயம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share