• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சிறுபான்மையினருக்கு திமுக செய்தது என்ன.? இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் அண்ணாமலை சரவெடி.!!

    சிறுபான்மையின மக்களுக்கு திமுக என்ன செய்தது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
    Author By Jagatheswari Tue, 25 Mar 2025 22:17:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil nadu bjp leader Annamalai asks DMK what did for minority people

    பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுனார். "உங்களோடு நாங்களும் இப்தார் நோன்பில் பங்கேற்பதை கடவுள் கொடுத்த வரப்பிரசாதமாகக் கருதுகிறோம். நம்முடைய கொள்கை என்ன என்பது குறித்து தமிழிசை சிறப்பாக பேசி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசுவதை நான் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

    Annamalai
    தலைவர்கள் அனைவரும் தேசிய ஜனநாயகக்  கூட்டணியில் பிரதமர் மோடி தலைமையை ஏற்று பயணம் செய்கின்றனர். எல்லா கட்சியிலும் சிறுபான்மை தலைவர்கள், தொண்டர்கள் இருக்கிறார்கள். சிறுபான்மையின மக்களுக்காக மேடையி்ல் உள்ள தலைவர்கள் உழைக்கின்றனர். நாங்கள் சிறுபான்மையின மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை பாஜக தலைவர்கள் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்க முடியும். ஆனால், அவர்களுக்கு நாம் எதிரி என சொல்லும் திமுகவிடம் சிறுபான்மையின மக்களுக்கு என்ன செய்தீர்கள் எனக் கேட்டுப் பாருங்கள்.

    திமுகவினரும்  முதல்வர் ஸ்டாலினும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மட்டும் சிறுபான்மையின மக்கள் பக்கத்தில் அமர்ந்து நாங்கள் உங்கள் பாதுகாவலன் என்று பேசுவார்கள். ஆனால், நான்கு ஆண்டு கால ஆட்சியில் எந்த விஷயமும் நடந்திருக்காது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறுபான்மையின மக்களுக்கு எங்காவது எதிரியாக இருந்து இருக்கிறோமா?

    Annamalai

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் எங்காவது தவறு நடந்துள்ளதா? அதற்கு பிரதமர் அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி காரணமா என யோசித்து பாருங்கள். பிரதமர் மோடிக்கு 20 நாடுகள் உயரிய விருது வழங்கியுள்ளன. அதில் 7 முஸ்லிம் நாடுகள்.
    முதல்வர் ஸ்டாலின் கையில் இந்திய வரைபடத்தை கொடுத்து, மணிப்பூரை தொட்டு காட்டச் சொல்லுங்கள். அப்படி காட்டினால் அரசியலை விட்டு போகிறேன். மணிப்பூர் எங்கு இருக்கிறது என அவருக்குத் தெரியாது. ஆனால், மணிப்பூரில் நடந்ததற்கு பிரதமர் மோடிதான் காரணம் என சொல்கின்றனர். எங்கு என்ன நடந்தாலும் பாஜக மீது பழி போடுவது மட்டுமே முழு நேர பணியாக முதல்வர் வைத்து உள்ளார்." என்று அண்ணாமலை கூறினார்.

    இதையும் படிங்க: எத்தனை தேர்தல் வந்தாலும் மோடி தான் பிரதமர்... இஃப்தார் விழாவில் ஓபிஎஸ் புகழாரம்!!

    இதையும் படிங்க: இப்தார் நோன்பு திறப்பா..? பாஜக கூட்டணி அறிவிப்பா..?

    மேலும் படிங்க
    எதே திமுக VS தவெக- வா? அய்யாசாமி பரீட்சை எழுத்திட்டு வாங்க பேசலாம்… விளாசிய அதிமுக மாஜி அமைச்சர்…!

    எதே திமுக VS தவெக- வா? அய்யாசாமி பரீட்சை எழுத்திட்டு வாங்க பேசலாம்… விளாசிய அதிமுக மாஜி அமைச்சர்…!

    தமிழ்நாடு
    டூவீலர் வாகன காப்பீடு... கிளெய்ம்கள் அதிகரித்து இருப்பதாக நிறுவனங்கள் தகவல்..!

    டூவீலர் வாகன காப்பீடு... கிளெய்ம்கள் அதிகரித்து இருப்பதாக நிறுவனங்கள் தகவல்..!

    தமிழ்நாடு
    பிரதமரின் தீபாவளி பரிசு... ஜிஎஸ்டி மாற்றம் விலை குறைப்பு அல்ல புரட்சி! நிர்மலா சீதாராமன் பெருமிதம்...!

    பிரதமரின் தீபாவளி பரிசு... ஜிஎஸ்டி மாற்றம் விலை குறைப்பு அல்ல புரட்சி! நிர்மலா சீதாராமன் பெருமிதம்...!

    இந்தியா
    பாஜக எனும் பாம்பு அதிமுகவை விழுங்குது... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் விமர்சனம்

    பாஜக எனும் பாம்பு அதிமுகவை விழுங்குது... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் விமர்சனம்

    தமிழ்நாடு
    இவன் வேற அவசரம் புரியாம! விளம்பரம் பாத்தா தான் TOILET TISSUE… தாங்கல அக்கப்போர் …!

    இவன் வேற அவசரம் புரியாம! விளம்பரம் பாத்தா தான் TOILET TISSUE… தாங்கல அக்கப்போர் …!

    உலகம்
    ஆஹா செம்ம-ல... “CHENNAI ONE”... அனைத்து பொது போக்குவரத்தும் ஒரே APP- ல்… மக்களிடம் கூடும் மவுசு...!

    ஆஹா செம்ம-ல... “CHENNAI ONE”... அனைத்து பொது போக்குவரத்தும் ஒரே APP- ல்… மக்களிடம் கூடும் மவுசு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share