• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் விஜய் கூறும் வெளிப்படைத்தன்மை எங்கே? அரசாணைகள், புதிய நியமனங்கள்? அரசு இணையதளம் குறித்து எழுந்த புகார்!

    இத்தகைய மாற்றங்கள் மற்றும் அரசாணைகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் இணையதளத்தில் உரிய நேரத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    Author By Pandian Sat, 24 Oct 2026 12:57:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-government-website-not-updated-outdated-information-tn-gov-in

    தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான tn.gov.in-ல் பல்வேறு தகவல்கள் நீண்டகாலமாகப் புதுப்பிக்கப்படாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அரசு அதிகாரிகளின் பதவிப் பட்டியல் முதல் அரசாணைகள் வரை முக்கியத் தகவல்கள் புதுப்பிக்கப்படாததால், இணையதளத்தைப் பார்வையிடும் பொதுமக்களும் அரசின் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள முயற்சிப்பவர்களும் குழப்பமடைவதாகக் கூறப்படுகிறது.

    தமிழக அரசின் இணையதளம் தேசிய தகவலியல் மையம் வாயிலாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் அமைச்சரவை விவரங்கள், அரசுத் துறைகள், துறைத் தலைமை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிவிப்புகள், கொள்கை விளக்கக் குறிப்புகள், துறைவாரியான அமைச்சர்களின் அறிவிப்புகள் போன்றவையும் இந்த இணையதளத்தில் வெளியிடப்படுவது வழக்கம்.

    இதையும் படிங்க: கரண்ட் பில் ஜாஸ்தியா வருதா? இனி மின் கட்டணத்தை நீங்களே கணக்கிடலாம்! புதிய வசதி! மக்களுக்கு குட் நியூஸ்!

    மேலும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் குறித்த செய்திகள், புகைப்படங்கள், அரசாணைகள் உள்ளிட்ட தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும். இதன் மூலம் அரசின் முடிவுகள், புதிய திட்டங்கள் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான உத்தரவுகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும்.

    பழைய தகவல்கள் தொடர்வதாகப் புகார்

    ஆனால், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இணையதளத்தில் பல தகவல்கள் முறையாகப் புதுப்பிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக, வேளாண் துறைச் செயலர் பொறுப்பிலிருந்து சங்கர் மாற்றப்பட்டு பல மாதங்கள் ஆகியும், அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் இருப்பதாக இணையதளத்தில் தகவல் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

    cmvijay

    தமிழக வெற்றிக் கழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்று முதலமைச்சர் விஜய் பல்வேறு நிகழ்ச்சிகளில் தெரிவித்து வருகிறார். இதற்கிடையில், சட்டசபையில் பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், பல்வேறு துறைகளின் திட்டங்களைச் செயல்படுத்த அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

    அதேபோல், பல்வேறு வாரியங்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் ஆணையங்களுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இருப்பினும், இத்தகைய மாற்றங்கள் மற்றும் அரசாணைகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் இணையதளத்தில் உரிய நேரத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தகவல்கள் தாமதமாவதற்கு என்ன காரணம்?

    அரசின் தலைமையிடத்திலிருந்து அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், சம்பந்தப்பட்ட துறைகள் அரசாணை விவரங்களை தேசிய தகவலியல் மையத்துக்கு முறையாக அனுப்புவதில்லை என இதற்குக் காரணம் கூறப்படுகிறது. இதனால், அரசின் புதிய முடிவுகள் குறித்த தகவல்கள் இணையதளத்தில் இடம்பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    அரசின் திட்டங்கள் மற்றும் நிர்வாக முடிவுகள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள இணையதளத்தை நம்பியிருக்கும் பொதுமக்களுக்கு, பழைய விவரங்கள் தொடர்ந்து இடம்பெறுவது சிக்கலை ஏற்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இணையதளத்தைத் தொடர்ந்து புதுப்பித்து, அரசின் தற்போதைய தகவல்களை மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டியதன் அவசியமும் இந்த விவகாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்தும் பாமக? அன்புமணியின் புதிய திட்டம்! தமிழகம் முழுவதும் நடக்கும் விரிவாக்கம்?!

    மேலும் படிங்க
    மின் தேவையை முன்கூட்டியே கணிக்காதது ஏன்? மத்திய அரசை நோக்கி அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி!

    மின் தேவையை முன்கூட்டியே கணிக்காதது ஏன்? மத்திய அரசை நோக்கி அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி!

    தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியல் மென்பொருள் விவரங்கள் தர முடியாது: RTI மனுவிற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

    வாக்காளர் பட்டியல் மென்பொருள் விவரங்கள் தர முடியாது: RTI மனுவிற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

    தமிழ்நாடு
    ரசிகர் மன்ற மகளிரணிக்கு காமாட்சி வெள்ளி விளக்கு பரிசு! நடிகர் தனுஷ் தீபாவளி வாழ்த்து!

    ரசிகர் மன்ற மகளிரணிக்கு காமாட்சி வெள்ளி விளக்கு பரிசு! நடிகர் தனுஷ் தீபாவளி வாழ்த்து!

    தமிழ்நாடு
    5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: திருச்சி, தஞ்சையில் அதி கனமழை எச்சரிக்கை...வங்கக்கடலில் புயல் உருவாகிறது!

    5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: திருச்சி, தஞ்சையில் அதி கனமழை எச்சரிக்கை...வங்கக்கடலில் புயல் உருவாகிறது!

    தமிழ்நாடு
    கல்லறைக்கு போகும் வரை தவெகவில்தான் இருப்பேன்: வதந்திக்கு நாஞ்சில் சம்பத் விளக்கம்!

    கல்லறைக்கு போகும் வரை தவெகவில்தான் இருப்பேன்: வதந்திக்கு நாஞ்சில் சம்பத் விளக்கம்!

    தமிழ்நாடு
    பருவமழை நேரத்தில் பெரும் அதிர்ச்சி! சென்னையில் வானிலை கண்காணிக்கும் ரேடார் செயல்பாடு முடக்கம்!

    பருவமழை நேரத்தில் பெரும் அதிர்ச்சி! சென்னையில் வானிலை கண்காணிக்கும் ரேடார் செயல்பாடு முடக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share