• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    இதனால் பத்திரப்பதிவுக்கான வரிசை டோக்கன் பெற வேண்டிய அவசியமும் இருக்காது என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
    Author By Pandian Sat, 22 Aug 2026 12:24:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil-Nadu-Online-Property-Registration-STAR-3-0-No-Sub-Registrar-Office

    தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் மற்றும் விற்பவர்களுக்கு முக்கியமான மாற்றத்தை பதிவுத்துறை கொண்டு வந்துள்ளது. இனி சில வகையான வீடு, மனை விற்பனை பத்திரங்களை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பத்திரப்பதிவுக்கான வரிசை டோக்கன் பெற வேண்டிய அவசியமும் இருக்காது என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

    பதிவுத்துறையின் புதிய ‘ஸ்டார் 3.0’ மென்பொருள் மூலம் இந்த வசதி செயல்படுத்தப்படுகிறது. புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மனைப்பிரிவுகளில் வீடு அல்லது மனை விற்பனை பத்திரங்கள் மட்டுமின்றி, வீட்டுக் கடனுக்கான ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரம் மற்றும் கடன் முடிவுக்கான ரசீது போன்ற ஆவணங்களையும் சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பதிவு செய்ய முடியும்.

    இந்த நடைமுறை ஆகஸ்ட் 17 முதல் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய விரல் ரேகை, கருவிழி, வெப் கேமரா போன்ற கருவிகள் வீட்டில் இருப்பது சாத்தியமில்லை என்பதால், வீடு அல்லது மனை விற்பனை செய்யும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நிறுவன அலுவலகங்களில் இப்பதிவு பணிகளை மேற்கொள்ளலாம்.

    இதையும் படிங்க: கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்..! பேரவையில் அமைச்சர் ராஜீவ் விளக்கம்..!

    OnlineRegistration

    புதிய முறையில் பத்திரப்பதிவு மொத்தம் ஐந்து கட்டங்களாக நடைபெறும். முதற்கட்டத்தில் வாங்குபவர் பதிவுத்துறை இணையதளத்தில் கணக்கு உருவாக்கி, பத்திர வகையை தேர்வு செய்து, சொத்தின் முந்தைய ஆவணங்கள், வாங்குபவர், விற்பவர், சாட்சிகள், சொத்து விவரங்கள், சர்வே எண், பரப்பளவு, எல்லைகள், விற்பனை மதிப்பு உள்ளிட்ட தகவல்களை பதிவேற்ற வேண்டும். இதன் அடிப்படையில் வரைவு பத்திரம் தானாக உருவாகும்.

    அடுத்த கட்டத்தில் வரைவு பத்திரத்தை பதிவேற்றி, ஆதார் சரிபார்ப்பு, விரல் ரேகை, புகைப்படம், கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். மூன்றாம் கட்டத்தில் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவு கட்டணம் உள்ளிட்ட தொகைகளை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

    நான்காம் கட்டத்தில் பத்திரத்தை பதிவு செய்ய விண்ணப்பதாரர் ஆன்லைனில் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகு விண்ணப்பதாரரின் பணிகள் முடிவடையும்.

    ஐந்தாம் கட்டத்தில் சார் பதிவாளர், பதிவேற்றம் செய்யப்பட்ட பத்திரம் மற்றும் இணை ஆவணங்களை 24 மணி நேரத்துக்குள் சரிபார்த்து, டிஜிட்டல் கையொப்பத்துடன் பதிவை முடிப்பார். பின்னர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ஆன்லைனில் பெற முடியும்.

    இந்த புதிய நடைமுறை தொடர்பான சந்தேகங்களுக்கு பதிவுத்துறை கட்டணமில்லா 1800 1025174 என்ற எண்ணில் உதவி வழங்குகிறது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    மேலும் படிங்க
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்
    பணியிடத்தில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

    பணியிடத்தில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share