• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நெஞ்சில் குத்திய பவுன்சர்கள்... நிலைகுலைந்த செய்தியாளர்.. தவெக விழாவில் வெறுத்துப்போன பி.கே..!

    செய்தியாளர்களுக்கு அலுவல் ரீதியாக விழாவிற்கான பாஸ் வழங்கப்பட்டு இருந்தாலும் பவுன்சர்கள் அராஜகத்தால் தடுத்து நிறுத்துவதாகவும் செய்தியாளர்கள் கடும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
    Author By Thiraviaraj Wed, 26 Feb 2025 11:52:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    the-bouncers-who-stabbed-him-in-the-chest-at-the-tvk-fe

    மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடங்கியது. இதில் தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக நிபுணரும் ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

    விஜயின் தவெக இரண்டாவது ஆண்டு விழாவிற்கு 2500 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் போதிய ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை என நிர்வாகிகளே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு முறையாக காலை உணவு கூட வழங்கவில்லை.ஆகையால் மயக்கத்திலும், சோர்விலும் விழாவில் பங்கேற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    bouncers

    இந்நிலையில், தவெக முதலாமாணடு ஆண்டு விழாவில் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் நிகழ்ச்சிகளை படம்பித்துக் கொண்டிருக்கிறார்கள். விழாவை படம்பிடித்துக் கொண்டிருந்த குமுதம் நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் இளங்கோவனை நெஞ்சில் தாக்கி பவுன்சர்கள் தள்ளி விட்டுள்ளனர். இதில் இளங்கோவன் தரையில் சரிந்தார். மயங்கிய அவரை சக செய்தியாளர்கள் ஆசுவாசப்படுத்தி ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவ சிகிச்சை அனுப்பி வைத்துள்ளனர்.

    இதையும் படிங்க: தவெக விழாவில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் தவிப்பு... நிர்வாகிகள் அதிருப்தி..!

    bouncers

    ஏற்கெனவே மற்றொரு நுழைவு வாயிலில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினரை பவுன்சர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுத்து தாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதாகவும் கூறப்படுகிறது. செய்தியாளர்களுக்கு அலுவல் ரீதியாக விழாவிற்கான பாஸ் வழங்கப்பட்டு இருந்தாலும் பவுன்சர்கள் அராஜகத்தால் தடுத்து நிறுத்துவதாகவும் செய்தியாளர்கள் கடும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    bouncers

    இந்நிலையில், தவெக பொதுக்கூட்ட அரங்கிற்குள் பிரசாந்த் கிஷோரின் பாதுகாவலர்களுக்கு அனுமதி மறுத்ததும் தெரிய வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து  கெட் அவுட் கையெழுத்து இயக்கத்தின்  பதாகையில், விஜய் முதல் கையெழுத்திட்டார். அதனைச் தொடர்ந்து அருகில் நின்று இருந்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரையும் கையெழுத்துப் போடுமாறு அழைத்தார் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். பலமுறை வற்புறுத்தியும் பிரசாந்த் கிஷோர் கையெழுத்துப்போட மறுத்துவிட்டார். அதன் பிறகு, புஸ்ஸி ஆனந்தும், ஆதவ் அர்ஜூனா கையெழுத்திட்டார்கள்

    bouncers

    பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்ததை அருகில் நின்று அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த விஜய், பிரஷாந்த் கிஷோரின் இந்த மறுப்பால் கொஞ்சம் மனம் வருந்திப்போனது வீடியோ காட்சிகள் உணர முடிகிறது. 
     
    இதையும் படிங்க: 'அண்ணன பார்க்கணும்..' தவெக விழாவிற்கு அரை நிர்வாணத்தில் வந்த தொண்டர்..! விக்கித்துப்போன விழா கமிட்டி..!

    மேலும் படிங்க
    3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய பிரேமலதா வலியுறுத்தல்!

    3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய பிரேமலதா வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஆவணி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

    ஆவணி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

    ஆன்மிகம்
    காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பு கிடுகிடு உயர்வு: கபினி அணையிலிருந்து 13,600 கன அடியாக அதிகரிப்பு!  

    காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பு கிடுகிடு உயர்வு: கபினி அணையிலிருந்து 13,600 கன அடியாக அதிகரிப்பு!  

    தமிழ்நாடு
    "முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு": வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!

    "முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு": வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழ்நாடு
    "தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தருவோம்": தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம் என அண்ணாமலை அதிரடி

    "தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தருவோம்": தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம் என அண்ணாமலை அதிரடி

    தமிழ்நாடு

    செய்திகள்

    3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய பிரேமலதா வலியுறுத்தல்!

    3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய பிரேமலதா வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பு கிடுகிடு உயர்வு: கபினி அணையிலிருந்து 13,600 கன அடியாக அதிகரிப்பு!  

    காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பு கிடுகிடு உயர்வு: கபினி அணையிலிருந்து 13,600 கன அடியாக அதிகரிப்பு!  

    தமிழ்நாடு
    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழ்நாடு
    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share