• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கடத்தல், கொள்ளையடித்த பணத்தில் கட்சி நலத்திட்ட விழாக்கள்..! பாலியல் குற்றவாளி ஞானசேகரனின் பகீர் பக்கங்கள்..!

    இரவில் கொள்ளை, காலையில் பாலியல் தொல்லை என பலே கிரிமினலாக வளைய வந்திருக்கிறான் பாலியல் குற்றவாளை ஞானசேகரன்.  கொள்ளையடித்த பணத்தை வைத்து  பகலில் திமுக நலத்திட்ட உதவி வழங்கும் விழாக்களையும் நடத்தி வந்துள்ளான்.
    Author By Thiraviaraj Thu, 02 Jan 2025 17:11:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    The crime pages of  accused offender Gnanasekaran

    இரவில் கொள்ளை, காலையில் பாலியல் தொல்லை என பலே கிரிமினலாக வளைய வந்திருக்கிறான் பாலியல் குற்றவாளை ஞானசேகரன்.  கொள்ளையடித்த பணத்தை வைத்து  பகலில் திமுக நலத்திட்ட உதவி வழங்கும் விழாக்களையும் நடத்தி வந்துள்ளான்.  அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரின் செல்போனை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரின் வாட்ஸ் அப், ஷாட் செல்போன் தகவல்களை சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது. சைபர் ஆய்வகத்தில் கொடுத்துள்ள செல்போனில் இருந்து ஆபாச வீடியோக்கள் ரெக்கவரி செய்துள்ள நிலையில் வாட்ஸ் அப் ஷாட்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்படுகிறது. மிரட்டி எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றவர்களுக்கு பகிரப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர்.

    Anna university

    ஞானசேகரின் வாட்ஸ்அப் சாட் மற்றும் கால் ஹிஸ்டரிகளை சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்ய உள்ளனர். இந்நிலையில், ஞானசேகரன் இரவில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது. பள்ளிக்கரணை பகுதிகளில் நடைபெற்ற மூன்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது சிசிடிவியில் பதிவாகி உள்ளதாக பள்ளிக்கரணை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். பல வழக்குகளில் ஞானசேகரன் லாவகமாக தப்பி வந்துள்ளான். கொள்ளையடித்த பணத்தில் திமுக கட்சிக்காக நலத்திட்ட பணிகளில் ஈடுப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக விவகாரம் ..எதிர்க்கட்சிகளின் மெளனம் வெட்கக்கேடானது..ஜி.கே வாசன் சாட்டையடி ..!

    சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த பள்ளிக்கரணை போலீஸார் ஞானசேகரனை நெருங்கு வேளையில் பாலியல் விவகாரத்தி சிக்கியுள்ளான் என்று போலீஸார் கூறுகின்றனர். எனவே இந்த வழக்குகளிலும் சிறையில் தள்ளப்பட்டுள்ள ஞானசேகரனிடம் போலீஸார் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஞானசேகரன் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. 

    ஞானசேகரன், கடத்தல் வழக்கில் 12 லட்சம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஈடுபட்டு 2018 ஆம் ஆண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ல் ஒருவரை கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஞானசேகரன், உத்திரமேரூர் அருகே, பாக்கம் கிராமத்தில், 2016ல் தங்கி, கார் திருட்டில் ஈடுபட்டு வந்தார். பின்னர், வாகன பதிவு எண்களை மாற்றி பிற மாநிலங்களில் கார்களை விற்பனை செய்தார்.

    Anna university

    ஜூலை 30, 2018 அன்று டைல்ஸ் ஷோரூம் பார்ட்னர் பாலச்சந்திரனைக் கடத்திச் சென்று, அவரை பாதுகாப்பாக விடுவிக்க அவரது குடும்ப உறுப்பினர்களிடம் 25 லட்சம் கேட்டு மிரட்டினார். அவரது குடும்பத்தினரும், உறவினர்  முத்துக்குமாரும் பணத்தை கொடுக்க ஒப்புக்கொண்டதையடுத்து, மதுராந்தகம் மேம்பாலத்தில் இருந்த பணம் அடங்கிய சூட்கேஸை தரையில் இறக்கி வைத்து செல்லுமாறு ஞானசேகரன் கூறினார். ஆனால் அவரது குடும்பத்தினர் சேர்ந்து 12 லட்சத்தை மட்டுமே கொடுத்தனர். அந்தத் தொகையை மேம்பாலத்தில் அவருக்குக் கொடுத்தனர். ஆனால், கடத்தல்காரர்கள் பாலச்சந்திரனை விடுவிக்க மறுத்துவிட்டனர்.

    இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். மீதம் இருந்த 13 லட்சத்தை மேல்மருவத்தூர் அருகே பாலச்சந்திரனின் குடும்பத்தினர் ஒப்படைக்கச் சென்றபோது, ​​அப்போதைய மதுராந்தகம் காவல் ஆய்வாளர் டி.ஆண்டனி ஸ்டாலின், அவரது குழுவினர் சந்தேக நபர்களை மடக்கிப் பிடித்து, பாதிக்கப்பட்டவரை மீட்டனர்.

    குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஞானசேகரனின் தாய், மனைவியுடன் மூன்று முக்கிய சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர். கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து 5 லட்சத்தை போலீசார் மீட்டனர். இது தவிர, அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தொழிலதிபரை மிரட்ட பயன்படுத்திய போலி துப்பாக்கியையும் மீட்டனர்.
     

    கரனின் பகீர் பக்கங்கள்..!  

    இதையும் படிங்க: ‘யார் அந்த சார்..?’ திமுகவை திணறடிக்கும் திருமாவளவன்... அதிமுக-பாஜகவுக்கு வலுச்சேர்க்கும் விசிக..!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share