• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நயினார் தலைமையை ஏற்க மறுக்கும் அண்ணாமலை... பாஜகவுக்குள் நடப்பதை புட்டு, புட்டு வைத்த திருமா...! 

    நயினார் தலைமையை ஏற்றுக்கொள்வதில் அண்ணாமலைக்கு சிக்கல். பாஜக கட்சிக்குள்ளேயே அண்ணாமலை அரசியல் செய்கிறார் என  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. விமர்சனம் செய்துள்ளார். 
    Author By Amaravathi Sat, 13 Sep 2025 17:07:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirumavalavan slams annamalai and nainar nagendran

    கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சென்ரல் பாங்க் ஆப் இந்தியா SC/ST ஊழியர்கள் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் விஜயின் பிரச்சாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் அளித்த அவர்,  இன்று பிரச்சாரம் துவங்குகின்ற விஜய்க்கு வாழ்த்துகள், இப்பொழுதுதான் அவரது களப்பணிகள் தீவிரமடைகிறது என்றார்.

    விஜயின் பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பலராலும் கேள்வி எழுப்பப்படுகிறது என கூறிய அவர் கணிசமான வாக்குகளை விஜய் பெற முடியும் ஆனால் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நம்புகிறேன் என்றார்.அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஒரு அணி வடிவமாக வலுவாக இருக்கிறது என்றால் அது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் என தெரிவித்தார்.

    அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கிறதாக சொல்லப்படுகிறதே தவிர இன்னும் அது வடிவம் பெறவில்லை விஜய் தனியாக செல்வார் என்று தான் கூறுகிறார்கள் தனியாக ஒரு அணி கட்டுவார் என்ற ஒரு யூகம் இருக்கிறது ஆனால் அதுவும் இன்னும் வடிவம் பெறவில்லை என்றார்.

    இதையும் படிங்க: ஒவ்வொரு மாசமும் EMI கட்டுறேன்! விவசாய நில வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை...

    எதிர்க்கட்சிகள் தனித்தனியாக களத்தை சந்திக்கப் போகிறார்கள் அணியாக சந்திப்பதற்கு வாய்ப்பில்லை என்றார். பாஜக அதிமுக பிரிந்தால் திமுகவில் இருக்கின்ற கூட்டணி கட்சிகள் மாறுவதற்கு எந்த தேவையும் இல்லை என்றார்.

    அண்ணாமலை பாஜக கட்சிக்குள்ளேயே ஒரு அரசியல் செய்கிறார் என்றும் நயினார் நாகேந்திரன் தலைமையை ஏற்றுக் கொள்வதில் அண்ணாமலைக்கு சிக்கல் உள்ளது என்பது அவரது நடவடிக்கையில் தெரிகிறது என்றார்.  அண்ணாமலை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதை விரும்பியதைப் போலவே நயினார் நாகேந்திரனும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.  அண்ணாமலை நடவடிக்கைகள் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடியை உருவாக்குவது போன்று தான் எனக்கு தோன்றுகிறது என்றார். 

    இதையும் படிங்க: டெல்லியில் முகாமிட்ட பாஜக தலைகள்! அண்ணாமலை மட்டும் மிஸ்ஸிங்... என்னவாம்?

    மேலும் படிங்க
    92 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி.. தொடர்ச்சியாக 2-ஆவது முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதி..!

    92 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி.. தொடர்ச்சியாக 2-ஆவது முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதி..!

    கிரிக்கெட்
    10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    அரசியல்
    குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடா? த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்!

    குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடா? த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்!

    அரசியல்
    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு

    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    அரசியல்
    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    தமிழ்நாடு
    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    இந்தியா
    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share