• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் திடீர் திருப்பம்; முக்கிய சாட்சி டிஜிபிக்கு பகீர் கடிதம்...!

    திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கின் முக்கிய சாட்சி தனது உயிருக்கு அச்சுறுத்தல் என டிஜிபியிடம் புகார்
    Author By Amaravathi Thu, 03 Jul 2025 10:59:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tiruppuvanam-youth-death-key-witness-bagir-complains-of

    திருப்பவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக விசாரணை அதிகாரியாக நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுரால் சுரேஷ் நியமித்து, வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கவும் விசாரணை செய்து சென்னை மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில முதல் நாள் விசாரணையை நீதிபதி ஸ்டாலின் சுந்தர் சுரேஷ் திருக்கோணம் காவல்துறை அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான ஆய்வு மாளிகை அறையில் தொடங்கினார். அப்போது திருப்புவனம் ஏடிஎஸ்பி சுகுமாரன், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அதனையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்ட சிஎஸ்ஆர் மற்றும் எப்ஐஆர் ஆவணங்கள் மற்றும் காவல் நிலை மற்றும் கோவில் சிசிடிவில் உள்ள டிவிஆர் ஆகிய நீதிபடியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

    Tiruppuvanam

    இதனிடையே, திருப்புவனத்தில் உள்ள மடப்புறம் கோயிலில் பணிபுரிந்து வந்தவர் ஊழியர் சத்தீஸ்வரன் காவலாளி அஜித்குமாருக்கு காவல் துறையினால் செய்யப்பட்ட சித்திரவதை சம்பவத்தை ரகசியமாக வீடியோ எடுத்ததும் அதனை நீதிபதியிடம் ஆவணமாக சமர்ப்பித்ததும் மிகப்பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் காவலர் அஜித்தை சீருடைய அணியாத காவலர்கள் பிரம்பால் அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோவை சமர்ப்பிக்க விசாரணைக்காக ஆஜரான போதே சத்தீஸ்வரன் தனக்கு பாதுகாப்பு வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.  

    இதையும் படிங்க: கானா சென்ற பிரதமர் மோடி.. உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    Tiruppuvanam
    தற்போது அஜித்குமாரை தாக்கிய காவலர் ராஜாவிற்கு பல ரவுடிகளோட தொடர்புடையவர் என்றும், எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் தமிழக டிஜிபிக்கு மனு ஒன்றினை அனுப்பியுள்ளார். இமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ள புகார் மனுவில், ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்கள், ஏற்கனவே தன்னை மிரட்டினர். வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் ராஜா கடந்த 28-ம் தேதியே தன்னை மிரட்டினார். தனக்கும் தன்னை சார்ந்தோரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதையும் படிங்க: ட்ரம்புக்கு எதிராக போர்க்கொடி.. எலான் மஸ்கை தொடர்ந்து ஒபாமா செய்த தரமான செய்கை..!

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share