• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அரசியலுக்கு முழுக்கு போடும் அனிதா ராதாகிருஷ்னன்?! திருச்செந்தூரில் களம் இறங்கும் கனிமொழி?! திடீர் ட்விஸ்ட்!

    உடல்நிலை மற்றும் குடும்பச்சூழலை கருத்தில் கொண்டு, அரசியலில் இருந்து ஒதுங்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Fri, 27 Feb 2026 14:47:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Minister Anita Radhakrishnan to Quit Politics? Health & Legal Woes Force Exit – Will Kanimozhi Contest Tiruchendur in 2026?

    தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சி தகவல்! திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்ற மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உடல்நிலை மற்றும் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    கடுமையான முதுகு வலி காரணமாக நீண்ட நேரம் நிற்கவோ, தீவிர பிரசாரம் செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சொத்து குவிப்பு வழக்கு, அமலாக்கத்துறை வழக்கு, சொத்துக்கள் முடக்கம் உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார்.

    AnitaExitNews

    அண்மையில் திருச்செந்தூரில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு தெளிவாக வெளிப்பட்டது. தொண்டர்கள் “அனிதா அம்மாவை லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம்” என பேசியபோது, அவர் “அப்படியெல்லாம் பேச வேண்டாம்” என தடுத்தார். 

    இதையும் படிங்க: 10 சீட்டு கேட்டுருக்கோம்? 8 பைனல் பண்ணிக்கலமா? அதிமுக - பாஜகவுடன் பேரத்தை ஆரம்பித்த வாசன்!!

    இறுதியாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும், அவரை வெற்றி பெற வைப்பது அனைவரின் பொறுப்பு” என தெளிவாக கூறினார். இதன்மூலம் தான் போட்டியிட மாட்டேன் என்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    திருச்செந்தூர் தொகுதி தென் மாவட்டங்களில் திமுகவுக்கு மிக முக்கியமான தொகுதி. அனிதா ராதாகிருஷ்ணனின் ஆறு தேர்தல் வெற்றிகள் அந்த தொகுதியை கோட்டையாக மாற்றியுள்ளன. அவர் விலகினால் அங்கு வலுவான வேட்பாளர் தேவை என்பதால், திமுக துணை பொதுச்செயலர் கனிமொழி எம்பியை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. 

    கனிமொழி தென் மாவட்டங்களில் பெரும் செல்வாக்கு கொண்டவர். அவரது வருகை திருச்செந்தூர் தொகுதியில் திமுகவுக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தும் என கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.

    அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த முடிவு திமுகவுக்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்கள் அவரை தொடர்ந்து களத்தில் வைக்க வேண்டும் என விரும்பினாலும், அவரது உடல்நிலை மற்றும் சட்டரீதியான சிக்கல்களை கருத்தில் கொண்டு அவர் எடுத்த முடிவு மரியாதைக்குரியது. கனிமொழி போட்டியிடுவது உறுதியானால், திருச்செந்தூர் தொகுதி 2026 தேர்தலில் மிகுந்த கவனத்தை ஈர்க்கும் தொகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: உதயநிதி ப்ரண்டுனா இப்பிடியா? துரைமுருகன் நாற்காலியில் மகேஷ்! திமுக-வில் மூத்த அமைச்சர்கள் அதிர்ச்சி!

    மேலும் படிங்க
    பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு இல்ல... குரூர புத்தி திமுக நிர்வாகி... Ttv தினகரன் கண்டனம்..!!

    பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு இல்ல... குரூர புத்தி திமுக நிர்வாகி... Ttv தினகரன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    ஒரே நபருக்கு 8 ஓட்டு!! மதுரவாயல் தொகுதிகளில் அரங்கேறிய கூத்து! இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியான பகீர்!

    ஒரே நபருக்கு 8 ஓட்டு!! மதுரவாயல் தொகுதிகளில் அரங்கேறிய கூத்து! இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியான பகீர்!

    தமிழ்நாடு
    வாழ்த்து சொன்னவரை மறக்க முடியுமோ..! திருமணம் முடிந்த கையுடன் பிரதமரை பார்த்து ஆசி பெற்ற விஜய் - ராஷ்மிகா..!

    வாழ்த்து சொன்னவரை மறக்க முடியுமோ..! திருமணம் முடிந்த கையுடன் பிரதமரை பார்த்து ஆசி பெற்ற விஜய் - ராஷ்மிகா..!

    சினிமா
    வங்கதேச நிலநடுக்கம்...! கொல்கத்தாவில் வலுவான நில அதிர்வு... பீதியில் மக்கள்!

    வங்கதேச நிலநடுக்கம்...! கொல்கத்தாவில் வலுவான நில அதிர்வு... பீதியில் மக்கள்!

    இந்தியா
    திமுகவில் யாருக்கு சீட்டு? புதிய வரவால் நிர்வாகிகள் கலக்கம்! சர்வே ரிப்போர்ட் கையில்! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

    திமுகவில் யாருக்கு சீட்டு? புதிய வரவால் நிர்வாகிகள் கலக்கம்! சர்வே ரிப்போர்ட் கையில்! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

    அரசியல்
    எங்கள நடுத்தெருவில் விட்டுட்டாரு ஓபிஎஸ்.... ஆதங்கத்தைக் கொட்டிய ஆதரவாளர்..!!

    எங்கள நடுத்தெருவில் விட்டுட்டாரு ஓபிஎஸ்.... ஆதங்கத்தைக் கொட்டிய ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு இல்ல... குரூர புத்தி திமுக நிர்வாகி... Ttv தினகரன் கண்டனம்..!!

    பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு இல்ல... குரூர புத்தி திமுக நிர்வாகி... Ttv தினகரன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    ஒரே நபருக்கு 8 ஓட்டு!! மதுரவாயல் தொகுதிகளில் அரங்கேறிய கூத்து! இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியான பகீர்!

    ஒரே நபருக்கு 8 ஓட்டு!! மதுரவாயல் தொகுதிகளில் அரங்கேறிய கூத்து! இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியான பகீர்!

    தமிழ்நாடு
    வங்கதேச நிலநடுக்கம்...! கொல்கத்தாவில் வலுவான நில அதிர்வு... பீதியில் மக்கள்!

    வங்கதேச நிலநடுக்கம்...! கொல்கத்தாவில் வலுவான நில அதிர்வு... பீதியில் மக்கள்!

    இந்தியா
    திமுகவில் யாருக்கு சீட்டு? புதிய வரவால் நிர்வாகிகள் கலக்கம்! சர்வே ரிப்போர்ட் கையில்! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

    திமுகவில் யாருக்கு சீட்டு? புதிய வரவால் நிர்வாகிகள் கலக்கம்! சர்வே ரிப்போர்ட் கையில்! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

    அரசியல்
    எங்கள நடுத்தெருவில் விட்டுட்டாரு ஓபிஎஸ்.... ஆதங்கத்தைக் கொட்டிய ஆதரவாளர்..!!

    எங்கள நடுத்தெருவில் விட்டுட்டாரு ஓபிஎஸ்.... ஆதங்கத்தைக் கொட்டிய ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு
    கோவையில் ₹300 கோடியில் பெரியார் அறிவுலகம்.. 3D கோளரங்கத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

    கோவையில் ₹300 கோடியில் பெரியார் அறிவுலகம்.. 3D கோளரங்கத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share