• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்.. உடனே தகவல் கொடுத்த சிங்கப்பெண்.. அடித்து மண்டையை உடைத்த உறவினர்கள்..!

    சென்னை புறநகர் பகுதியான மதுராந்தகம் அருகே இளம்பெண்களுக்கு ரயிலில் தொல்லை அளித்த வாலிபரை, உறவினர்கள் உதவியுடன் பெண்கள் அடி வெளுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
    Author By Pandian Wed, 05 Mar 2025 12:30:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    torcher-for-girls-in-train-youth-beaten-up

    சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் மின்சார ரயில் சேவையின் மூலம் சென்னைக்குள் வந்து பணி செய்து வருகின்றனர். இதன் காரணமாக காலை மற்றும் மாலை வேளைகளில் மின்சார ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதும். ஏராளமான பெண்களும் தங்களது சொந்த காலில் நிற்கும் எண்ணத்துடன், பணிக்காக சென்னைக்கு வேலைக்கு வருகின்றனர். இவ்வாறு குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களிடம் சிலர் தவறாக நடக்க முயற்சிப்பது தொடர்கதையாகி உள்ளது. இவ்வாறு மதுராந்தகத்தை சேர்ந்த பெண்கள் இரண்டு பேரிடம் தவறாக நடக்க முயன்றவரை உறவினர்கள் உதவியுடன் அடி வெளுத்து, போலீசாரிடம் பிடித்த கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    beaten up

    விழுப்புரம் மாவட்டம் கோனேரிகுப்பம் பகுதியை சேர்ந்த பார்த்திபன். இவர் சென்னை புறநகர் பகுதியில் பிளம்பராக பணியாற்றி வருகிறார். பார்த்திபன் தினமும் மின்சார ரயில் மூலம் சென்னை அல்லது சென்னை புறநகர் பகுதிக்கு சென்று வருவது வழக்கமாக வைத்து வந்துள்ளார். அதே ரயிலில் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் பணி நிமித்தமாக சென்னைக்கு வந்து செல்வதை வழக்காம கொண்டுள்ளனர்.  பெண்கள் இருவரையும் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் சந்தித்த பார்த்திபன் ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் பார்த்திபனின் போக்கு, தவறாக சென்றுள்ளது. இதனை பெண்கள் உணர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தவறு செய்வதாக அந்த பெண்கள் பார்த்திபனை கண்டித்துள்ளனர். 

    இதையும் படிங்க: சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

    beaten up

    இருப்பினும் பார்த்திபன் திருந்தியதாக தெரியவில்லை. அந்த பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை அளித்துள்ளார். இதனால் பார்த்திபன் செல்லும் ரயில் பெட்டியில் பயணம் செய்வதை அந்த பெண்கள் தவிர்த்துள்ளனர். வேறு ரயில் பெட்டியில் பயணம் செய்து வந்துள்ளனர். இதைக் கண்ட பார்த்திபனும், அந்த பெண்கள் எந்தப் பெட்டியில் ஏறுகிறார்களோ, அதே பெட்டியில் ஏறி பயணம் செய்வதையும் வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். தொடர்ந்து மதுராந்தகத்தை சேர்ந்த இரண்டு பெண்களிடமும், ஆபாசமாக பேசுவது எல்லை மீறி செயல்படுவதை வாடிக்கையாக கடைப்பிடித்துள்ளார்.

    beaten up

    இதனால் எரிச்சல் அடைந்த பெண்கள் இதுகுறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்களும் பார்த்திபனை பார்த்துக் கொள்வதாக கூறி உள்ளனர்.  இந்நிலையில் இன்று சிக்னல் கோளாறு காரணமாக மதுராந்தகத்திலிருந்து கிளம்ப வேண்டிய ரயில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போதும் பார்த்திபன் அந்த இரண்டு பெண்களிடம் தவறாக நடந்துள்ளார். இதனை தொடர்ந்து பெண்கள் தங்களது உறவினர்களிடம் இது குறித்து போன் மூலம்  தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தகாத செயலில் ஈடுபட்ட பார்த்திபனை , பெண்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பிடித்து, மதுராந்தகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

    பொதுமக்கள் பிடிக்க முயன்ற போது தப்பிய பார்த்திபனை தாக்கியதால் பார்த்திபனுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக பார்த்திபன், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ரயில்வே வளாகத்திற்குள் நடந்த விவகாரம் என்பதால், மதுராந்தகம் போலீசார் உடனடியாக செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
     
    இதையும் படிங்க: ரயிலில் இனி ஈசியா சீட் கிடைக்கும்.. 10 நிமிடத்துக்கு முன்பு இதை பண்ணா மட்டும் போதும்.!!

    மேலும் படிங்க
    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழ்நாடு
    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    தமிழ்நாடு
    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்: ஸ்டாலின் vs விஜய்..!! அரசியல் பரபரப்பு..!!

    திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்: ஸ்டாலின் vs விஜய்..!! அரசியல் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    அரசியலுக்கு வந்த உடனே ஆட்சியை பிடித்த விஜய்..!! ஆனா பவன் கல்யாண் உங்களுக்கு.. சூடுபறக்கும் ட்ரோல்..!

    அரசியலுக்கு வந்த உடனே ஆட்சியை பிடித்த விஜய்..!! ஆனா பவன் கல்யாண் உங்களுக்கு.. சூடுபறக்கும் ட்ரோல்..!

    சினிமா
    கிழக்கு பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதல் சம்பவம்..!! படகில் 3 பேர் பலியான சோகம்..!!

    கிழக்கு பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதல் சம்பவம்..!! படகில் 3 பேர் பலியான சோகம்..!!

    உலகம்

    செய்திகள்

    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழ்நாடு
    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    தமிழ்நாடு

    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்: ஸ்டாலின் vs விஜய்..!! அரசியல் பரபரப்பு..!!

    திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்: ஸ்டாலின் vs விஜய்..!! அரசியல் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    கிழக்கு பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதல் சம்பவம்..!! படகில் 3 பேர் பலியான சோகம்..!!

    கிழக்கு பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதல் சம்பவம்..!! படகில் 3 பேர் பலியான சோகம்..!!

    உலகம்
    #BREAKING: தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்..! ஆளுநருடன் சந்திப்பு..!

    #BREAKING: தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்..! ஆளுநருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share