• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, January 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரான் விடுதலைக்கு உதவ தயார்!! எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ட்ரம்ப்!!

    ஈரான் போராட்டம் நடந்து வருவதால் கடும் பதற்றம் நிலவி வரும் நிலையில், '' கமேனியிடம் இருந்து ஈரானுக்கு விடுதலை கிடைக்க உதவ அமெரிக்கா தயாராக உள்ளது'' என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
    Author By Pandian Sun, 11 Jan 2026 13:56:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "TRUMP: 'America Ready to Help Free Iran from Khamenei' – Offers Military Support as Protests Escalate & 100+ Dead!"

    மேற்காசிய நாடான ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஈரான் நாணயமான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

    மதகுரு அயதுல்லா கமேனி ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ள ஈரான் இளவரசர் ரெசா பஹ்லவி, போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதனால் ஈரானில் கடும் பதற்றம் நிலவுகிறது.

    இதையும் படிங்க: மக்கள் மேல தாக்குதல் நடந்தா நாங்க வருவோம்!! ஈரானுக்கு அமெரிக்கா வார்னிங்!! ட்ரம்ப் மாஸ்டர் ப்ளான்!

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிக முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “ஈரான் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். கமேனி ஆட்சியிலிருந்து ஈரானுக்கு விடுதலை கிடைக்க அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே ஈரான் அரசு, இந்த போராட்டங்களுக்கு அமெரிக்கா தான் காரணம் என்றும், அமெரிக்கா சதி வேலை செய்து மக்களை தூண்டிவிடுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

    FreeIran

    மேலும், ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்க டிரம்ப் ஆலோசனை நடத்தி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராணுவம் தொடர்பில்லாத இடங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ராணுவ அதிகாரிகள் டிரம்பிடம் விளக்கமளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதேபோல் வெனிசுலாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள அமெரிக்கா, அங்குள்ள கச்சா எண்ணெய் ஆலைகளில் உற்பத்தியை பெருக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து டிரம்ப் கூறுகையில், “நான் வெனிசுலா மக்களை நேசிக்கிறேன். ஏற்கனவே நான் வெனிசுலாவை மீண்டும் வளமானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றி வருகிறேன். இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்” என்று தெரிவித்துள்ளார்.

    ஈரானில் தற்போது நிலவும் பதற்றம் உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி!! மக்கள் போராட்டம் வெடித்ததில் 10 பேர் பலி!

    மேலும் படிங்க
    என்ன பாத்தா அரசுக்கு பயமா? போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவது தான் உங்க மாடலா... கிழித்து தொங்கவிட்ட சீமான்..!

    என்ன பாத்தா அரசுக்கு பயமா? போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவது தான் உங்க மாடலா... கிழித்து தொங்கவிட்ட சீமான்..!

    தமிழ்நாடு
    நான் சுட்டிப்பையன்… கொட்டும் மழையில் மாணவர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடிய ராகுல் காந்தி…!

    நான் சுட்டிப்பையன்… கொட்டும் மழையில் மாணவர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடிய ராகுல் காந்தி…!

    தமிழ்நாடு
    நீ இன்னும் சாகலையா? சீனாவை கலக்கும் Are You Dead? செயலி! மக்கள் வரவேற்பு!

    நீ இன்னும் சாகலையா? சீனாவை கலக்கும் Are You Dead? செயலி! மக்கள் வரவேற்பு!

    உலகம்
    பாக்., சின்ன தப்பு பண்ணிருந்தாலும்?!  மொத்தமா சிதைச்சிருப்போம்! ராணுவ தளபதி தகவல்!

    பாக்., சின்ன தப்பு பண்ணிருந்தாலும்?! மொத்தமா சிதைச்சிருப்போம்! ராணுவ தளபதி தகவல்!

    இந்தியா
    FREE LAPTOP...! அந்த லிங்கை மட்டும் தொடாதீங்க..! தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!

    FREE LAPTOP...! அந்த லிங்கை மட்டும் தொடாதீங்க..! தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    ஷேர் ஆட்டோவில் பாலியல் தொல்லை!! மாணவியை கீழே தள்ளிவிட்டு தப்பியோடிய டிரைவர்! சென்னையில் பகீர்!

    ஷேர் ஆட்டோவில் பாலியல் தொல்லை!! மாணவியை கீழே தள்ளிவிட்டு தப்பியோடிய டிரைவர்! சென்னையில் பகீர்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share