• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டிடிவி தினகரனுக்கு அடிக்கு மேல் அடி... அமமுகவில் அடுத்த முக்கிய விக்கெட் காலி... தவெகவிற்கு தாவிய மா.செ...!

    அமமுக மாவட்ட செயலாளர் கே.சுகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்
    Author By Amaravathi Wed, 20 May 2026 18:40:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV Dinakaran AMMK Member to TVK

    டிடிவி தினகரன் எடப்பாடியுடன் சேர்ந்து திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க முயற்சி பிடிக்கவில்லை என விளக்கம்.

     பொள்ளாச்சி கோவை சாலையில் வசித்து வரும் கே சுகுமார் அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். அதிமுக பிளவு பட்டபோது டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்து தற்போது வரை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி
    மிகப்பெரிய தோல்வியை தழுவியது.மேலும் அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தார்.

    இந்நிலையில் அமமுக மாவட்ட செயலாளர் கே சுகுமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், 40 ஆண்டு காலம் அதிமுகவில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றி வந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன் அதன் பிறகு அதிமுக பிளவு பட்டபோது அமமுகவில்
    கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்தேன்.

    இதையும் படிங்க: ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்... இப்பவே கிள்ளி எறியுங்க விஜய்..! TTV காட்டம்..!!

    தற்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் மாறுதலுக்கு பிறகு அமமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். எம்ஜிஆர் காலத்தில் இருந்த அதிமுக நிர்வாகிகள் ஒரு சிலர் மட்டுமே தற்போது இருக்கக்கூடிய சூழலில் அதிமுகவை பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகம் அதனுடைய தலைமையை என்றைக்கும் ஏற்காமல் தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்தை நம்முடைய அரசியல் எதிரியாக கொண்டு வளர்ந்த நாம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற சூழ்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எடப்பாடி அவர்களுடைய தலைமையில் இன்றைக்கு செயல்பட்டுக்கொண்டு திராவிட முன்னேற்ற கழகத்தோடு கூட்டணி வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

    அந்த நிலைமையை பார்க்கும் போது இதை எதையும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆன்மா நிச்சயமாக மன்னிக்காது என்கிற உணர்வோடு இன்றைக்கு தமிழக வெற்றி கழகத்தில் இணைக்க கூடிய சூழ்நிலையை உருவாகி இருக்கிறோம் கண்டிப்பாக வரக்கூடிய காலகட்டத்தில் தவெக நிர்வாகிகளுடன் இணைந்து மீண்டும் முதல்வராக விஜய் வெற்றி பெற பாடுபடுவேன் என்றும் புரட்சி தலைவர்
    கோவை மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் PRK குருசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் என்னுடன் இணைந்துள்ளனர் என தெரிவித்தார்.

    அண்ணா திமுக எப்போதும் திமுகவை எதிரியாகவே பாவித்து வளர்ந்த கட்சி ஆனால் இன்றைக்குபதவி வெறியில் திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கக்கூடிய
    எண்ணத்தில் இருந்து கொண்டுள்ளார்கள். அமமுகவில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தவெக விற்கு ஆதரவு அளித்தது பொதுமக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆதரவு தெரிவித்தார். அவரும் திமுகவை எதிர்த்து வளர்ந்த அரசியல்வாதி தான் என தெரிவித்தார்.
     
    இதையும் படிங்க: அதிமுக, அமமுக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியா?! சிபிஐ விசாரணை கோருவோம்! டிடிவி தினகரன் மிரட்டல்!

    மேலும் படிங்க
    தமிழக காவல் துறையில் மாற்றம்! சிங்கப்பெண் படைக்கு புதிய ஐஜி நியமனம்..!

    தமிழக காவல் துறையில் மாற்றம்! சிங்கப்பெண் படைக்கு புதிய ஐஜி நியமனம்..!

    தமிழ்நாடு
    பாஜகவுடன் இணக்கமாக செல்வதே விஜய்க்கு நல்லது! புதிய தவெக அரசுக்கு நடிகை கஸ்தூரி அட்வைஸ்!

    பாஜகவுடன் இணக்கமாக செல்வதே விஜய்க்கு நல்லது! புதிய தவெக அரசுக்கு நடிகை கஸ்தூரி அட்வைஸ்!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் வாழ்வாதார பிரச்சனை! உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

    டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் வாழ்வாதார பிரச்சனை! உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

    தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீதான "குண்டாஸ் ரத்து"..! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..! புதிய திருப்பம்..!

    சவுக்கு சங்கர் மீதான "குண்டாஸ் ரத்து"..! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..! புதிய திருப்பம்..!

    தமிழ்நாடு
    4 நாள் அரசுமுறை பயணம்! இந்தியா வந்திறங்கினார் சைப்ரஸ் அதிபர் நிகோஸ்!

    4 நாள் அரசுமுறை பயணம்! இந்தியா வந்திறங்கினார் சைப்ரஸ் அதிபர் நிகோஸ்!

    இந்தியா
    ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்... இப்பவே கிள்ளி எறியுங்க விஜய்..! TTV காட்டம்..!!

    ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்... இப்பவே கிள்ளி எறியுங்க விஜய்..! TTV காட்டம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சவுக்கு சங்கர் மீதான

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share