• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக-வில் இணையப்போகும் அந்த டாப் ரோல் விஐபி யார்? செங்கோட்டையன் வைத்த சஸ்பென்ஸ்!

    தமிழக வெற்றி கழகத்தில் டாப் ரோலில் இருப்பவர் விரைவில் இணையப் போகிறார் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 01 Mar 2026 12:37:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     TVK Coordinator Sengottaiyan Hints a "Top Role" International Member Joining Vijay's Party.

    தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (TVK) குறித்த ஒரு அதிரடித் தகவலை அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளுக்கான செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்ற அவர், அரசியல் வட்டாரங்களை உற்றுநோக்க வைக்கும் வகையில் ஒரு 'சஸ்பென்ஸ்' தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

    செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தற்போது அமெரிக்காவில் இருக்கும் ஒரு மிக முக்கியமான நபர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார். அவர் சாதாரண ஆள் இல்லை, ஒரு 'டாப் ரோலில்' (Top Role) இருப்பவர். அவரது பெயரை இப்போது சொன்னால் நன்றாக இருக்காது" எனக் கூறி அரசியலில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளார்.

    சட்டமன்ற தேர்தல்

    நாளை தமிழகத்தை ஆளப்போவது மட்டுமின்றி, வரும் 2026-ஆம் ஆண்டு கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வீறுநடை போடப்போகிறவர் நமது தளபதி விஜய் தான் எனத் தொண்டர்களிடையே உற்சாகமாகப் பேசினார்.

    இதையும் படிங்க: திருமணத்திற்கு புறம்பான உறவுதான் காரணம்...! விஜய் விவாகரத்து வழக்கில் சங்கீதாவின் பகீர் குற்றச்சாட்டுகள்!

    தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்த அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க-வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, "சிங்கக்குட்டிகள் சீறிப்பாயும்!" எனத் தனது பாணியில் பதிலளித்தார்.

    ஈரோட்டில் உள்ள ஜனனி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாவட்ட அளவிலான கூட்டத்தில், ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்துகொண்டு தளபதி விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு ஆதரவாகச் சூளுரைத்தனர். தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போகும் அந்த 'முக்கிய' நபர் யார் என்பது குறித்த விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

    இதையும் படிங்க: விஜய் உட்பட தவெக வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்! அர்ஜுன் சம்பத் ஆவேச பேட்டி!

    மேலும் படிங்க
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு
    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தமிழ்நாடு
    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share