• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    இஸ்ரேலுடன் நட்பு வைத்தால் மட்டுமே ஈரானுடன் அமைதி உடன்பாடு ஏற்படும் என்றும், சவுதி, கத்தார் உள்ளிட்ட நாடுகள் 'ஆபிரகாம் உடன்படிக்கையில்' கையெழுத்திடாவிட்டால் போரைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 25 May 2026 22:31:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     US President Donald Trump mandates Saudi Arabia, Qatar and Pakistan to sign Abraham Accords as part of Iran peace deal

    ஈரானுடன் சுமுகமான முறையில் அமைதி உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்றால், சவுதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வ தூதரக நட்புறவை ஏற்படுத்தும் 'ஆபிரகாம் உடன்படிக்கையில்' (Abraham Accords) இணைவது கட்டாயம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள புதிய நிபந்தனை ஒட்டுமொத்த உலக அரசியலிலும் இமாலயப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள மிக நீண்ட தார்மீகப் பதிவு, மத்திய கிழக்கு நாடுகளின் வெளியுறவுக் கொள்கையை அடியோடு உலுக்கியுள்ளது. அவர் தனது பதிவில், "ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தைகள் தற்போதைய சூழலில் மிகவும் நேர்த்தியாகவும் சுமுகமாகவும் நகர்ந்து வருகின்றன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு மிகச் சிறந்த ஒப்பந்தமாக அமைய வேண்டும்; இல்லையெனில் எவ்வித ஒப்பந்தமும் கையெழுத்தாகாது. அப்படி ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால், நாம் அனைவரும் மீண்டும் போர்க்களத்திற்குத் (Battlefront) திரும்பி, முன்பை விட மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும்" என்று அதிரடியாக எச்சரித்துள்ளார்.

    ஈரானுடனான இந்த அமைதி உடன்பாட்டை மேலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றத் திட்டமிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த சனிக்கிழமை அன்று பிராந்தியத்தின் முக்கியப் பலதரப்பட்ட இஸ்லாமியத் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து இன்று அவர் வெளியிட்டுள்ள நிபந்தனையில், "அமெரிக்கா இவ்வளவு தூரம் உழைத்து இந்தச் சிக்கலான புதிரை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துள்ள நிலையில், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நாடுகள் அனைத்தும் இஸ்ரேலை அங்கீகரிக்கும் ஆபிரகாம் உடன்படிக்கையில் ஒரே நேரத்தில் கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் (Mandatory). குறிப்பாக, இந்தத் தார்மீகச் செயல்முறை சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் உடனடி கையெழுத்துடன் தொடங்க வேண்டும்; மற்ற நாடுகள் அதனைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், அவர்கள் இந்த அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியாது" என்று மிகக் கடுமையான தொனியில் பிரகடனம் செய்துள்ளார். சவுதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் இந்த விவகாரம் நேரடியாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சில மணி நேரங்களில் உலகிற்கு நல்ல செய்தி! ஈரான் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அமைச்சர் ரூபியோ அறிவிப்பு!

    அதிபர் ட்ரம்பின் இந்த இமாலய நிபந்தனை, இதுவரை இஸ்ரேலை ஒரு தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காத சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைப் பெருத்த தார்மீக நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. பாலஸ்தீனத்திற்குத் தனி நாடு அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்லை என்ற தங்களது நீண்ட காலக் கொள்கை முடிவை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு இந்நாடுகள் தள்ளப்பட்டுள்ளன. மேலும் ஒரு படி மேலே சென்று, அமெரிக்காவுடன் ஈரான் தனது இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டால், எதிர்காலத்தில் ஈரானும் கூட இந்த ஆபிரகாம் உடன்படிக்கை கூட்டணியில் இணைவதைத் தவெக நாடுகள் பெருமையாகக் கருதும் என்றும் ட்ரம்ப் வினோதமான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். இந்த ஆபிரகாம் உடன்படிக்கையானது ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன், மொராக்கோ, சூடான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளிடையே பெரும் நிதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள ட்ரம்ப், டெல்லியின் உலகளாவிய சந்தை மற்றும் மத்திய கிழக்கின் அமைதிக்கு இதுவே ஒரே வழி என ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நீடிக்கும் பதற்றம்: முடிவுக்கு வருமா போர்..?? ஈரானிடம் இருந்து ‘இன்றிரவுக்குள்’ பதில் வரும்..!! நம்பிக்கையில் டிரம்ப்..!!

    மேலும் படிங்க
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு
    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    தமிழ்நாடு
    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு
    டெல்லி ஹோட்டல் தீ விபத்து! 21 பேர் பலியான வழக்கில் உரிமையாளருக்குப் போலீஸ் காவல்.. சாகேத் கோர்ட் அதிரடி!

    டெல்லி ஹோட்டல் தீ விபத்து! 21 பேர் பலியான வழக்கில் உரிமையாளருக்குப் போலீஸ் காவல்.. சாகேத் கோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு
    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    தமிழ்நாடு

    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு
    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share