• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கடலையும் விட்டு வைக்காத அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றி அதிரடி..!

    மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்
    Author By Jagatheswari Tue, 11 Feb 2025 07:46:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    usa-president-trump-ordered-to-name-change-of-mexico-ba

    அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் ஜன. 20இல் பதவியேற்றது முதலே அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் 'மெக்சிகோ வளைகுடா' என்கிற கடல் பெயரை 'அமெரிக்க வளைகுடா' என்று மாற்றி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கடந்த 4-ம் தேதி புளோரிடாவில் செய்தியாளர்களைச்  சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "விரைவில் ஒரு மாற்றத்தை அறிவிக்க உள்ளோம். மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்றப்போகிறோம்" என அதிரடியாக அறிவித்த்சர்.

    "ஏனென்றால் அது எங்களுடையது. அமெரிக்க வளைகுடா ஓர் அழகான பெயர். அந்தப் பெயதே மிகச்சரியாக உள்ளது" என்று அறிவித்து பரபரப்பை கிளப்பிவிட்டார். இந்நிலையில், தற்போது மெக்சிகோ வளைகுடாவை, அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றம் செய்யும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

    America bay

    அதுவும் மெக்சிகோவில் நடைபெறும் கால்பந்து போட்டியைக் காண விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது, இந்தப் பெயர் மாற்றத்துக்கான உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என்பதுதான் ஹைலைட். மேலும், பிப்ரவரி 9ஆம் தேதியை அமெரிக்க வளைகுடா நாள் என்றும் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ட்ரம்ப்
    வெளியிட்டுள்ள உத்தரவில், "மெக்சிகோ வளைகுடா என முன்னர் அறிவிக்கப்பட்ட பகுதி நீண்ட காலமாக வளர்ந்து வரும் நமது தேசத்தின் ஒருங்கிணைந்த சொத்து.  அமெரிக்காவின் அழிக்க முடியாத பகுதியாக மெக்சிகோ இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். அமெரிக்காவின் மகத்துவமான வரலாற்றில் அதன் பெருமையை மீட்டெடுத்துள்ளோம்" என்று பெருமையாக கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: அமெரிக்கவாழ் இந்தியர்களை அச்சுறுத்தும் பிப்ரவரி 20... குறைபிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி...

    இதையும் படிங்க: ஸ்டைலா கெத்தா..! ட்ரம்புக்கு நேருக்கு நேர் அமர்ந்த ஜெய்சங்கர்...! பதவியேற்பில் இந்தியாவுக்கு தனி மரியாதை! 

    மேலும் படிங்க
    நேரம் வரும்போது யாருடன் கூட்டணி என தெரியும்... பிரேமலதா விஜயகாந்த் நறுக் பதில்!!

    நேரம் வரும்போது யாருடன் கூட்டணி என தெரியும்... பிரேமலதா விஜயகாந்த் நறுக் பதில்!!

    அரசியல்
    ஏர் இந்தியாவை விடாது துரத்தும் கெட்ட நேரம்... ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து... பயணிகள் அச்சம்!!

    ஏர் இந்தியாவை விடாது துரத்தும் கெட்ட நேரம்... ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து... பயணிகள் அச்சம்!!

    இந்தியா
    தி.மலையில் துணிகரம்.. விசிக பிரமுகர் துடிக்க துடிக்க வெட்டிக்கொலை!

    தி.மலையில் துணிகரம்.. விசிக பிரமுகர் துடிக்க துடிக்க வெட்டிக்கொலை!

    தமிழ்நாடு
    ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

    ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

    இந்தியா
    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    அரசியல்
    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share