• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கோவில்பட்டி தொகுதிக்கு குறி! தனிச்சின்னத்தில் போட்டி! சட்டசபையை எதிர்ந்நோக்கி காத்திருக்கும் வைகோ!

    தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., பதவி எதிர்பார்த்து கிடைக்காததால், சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Fri, 13 Mar 2026 16:25:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaiko to Contest Assembly Polls from Kovilpatti on Separate Symbol? MDMK Chief Eyes Seat After Missing Rajya Sabha Berth!

    ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்காத அதிருப்தியால் கோவில்பட்டி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் ஒன்றில் தனி சின்னத்தில் வைகோ போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகளும், நாயுடு சமூகத்தினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கோவில்பட்டி தொகுதியை தனி சின்னத்தில் வைகோ கைப்பற்ற வேண்டும் என்பதே கட்சியினரின் விருப்பம். 

    ம.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், “தி.மு.க. தேர்தல் செலவு ஏற்கிறது. கூட்டணியில் எங்களுக்கு அதிருப்தி இல்லை. ஆனால் வைகோ அவர்களின் குரல் சட்டசபையிலும் ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு” என்றனர்.

    இதையும் படிங்க: வேட்பாளர் தேர்வில் களம் இறங்கும் ராகுல்காந்தி! 28 சீட்டு யாருக்கு? கலக்கத்தில் காங்கிரசார்!

    DMKAlliance

    வைகோ மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.யாகவும், இரு முறை லோக்சபா எம்.பி.யாகவும் பதவி வகித்தவர். 1996இல் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு சட்டசபை தேர்தலில் நேரடியாக களமிறங்கவில்லை. 2021 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருந்தாலும் கடைசி நேரத்தில் விலகினார். தற்போது ராஜ்யசபா எம்.பி. பதவியை எதிர்பார்த்திருந்த நிலையில் அது கிடைக்காததால் சட்டசபைக்கு வரும் முடிவுக்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கோவில்பட்டி தொகுதியில் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உட்பட பலரும் வைகோ போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த தொகுதியில் நாயுடு சமூக வாக்குகள் முக்கிய பங்கு வகிப்பதால், வைகோ போட்டியிட்டால் கூட்டணிக்கு பெரும் பலம் கிடைக்கும் என கட்சியினர் நம்புகின்றனர். தி.மு.க. தலைமை இறுதி முடிவை எடுக்கும் வரை இந்த விவகாரம் கட்சி வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வைகோ சட்டசபைக்கு வருவாரா? அல்லது கூட்டணி ஒப்பந்தத்தின்படி வேறு தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு தற்போது தமிழக அரசியலில் எழுந்துள்ளது. கோவில்பட்டி தொகுதி அடுத்த சில வாரங்களில் பரபரப்பு அரங்கமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஸ்டாலின் பார்முலா! இதுவரை 36 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கீடு! பின்னணியில் காத்திருக்கும் தரமான ஸ்கெட்ச்!

    மேலும் படிங்க
    ஆதவ்-ஐ விலக்கினால் விஜய்க்கு நல்லது..! பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தி அறிவுரை..!!

    ஆதவ்-ஐ விலக்கினால் விஜய்க்கு நல்லது..! பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தி அறிவுரை..!!

    தமிழ்நாடு
    மோடி, மத்திய அரசுக்கு எதிராக திமுக சதிவலை! மௌனம் காக்கும் தமிழக பாஜக தலைவர்கள்! தொண்டர்கள் அதிருப்தி!

    மோடி, மத்திய அரசுக்கு எதிராக திமுக சதிவலை! மௌனம் காக்கும் தமிழக பாஜக தலைவர்கள்! தொண்டர்கள் அதிருப்தி!

    அரசியல்
    பேசி பேசியே சிலிர்க்க வைச்சாரே... 60 பேரை அம்போன்னு நட்டாற்றில் விட்ட விஜய்... அதிமுக கொடுத்த ஆஃபர்...!

    பேசி பேசியே சிலிர்க்க வைச்சாரே... 60 பேரை அம்போன்னு நட்டாற்றில் விட்ட விஜய்... அதிமுக கொடுத்த ஆஃபர்...!

    அரசியல்
    ஒரு பக்கம் பாலியல் குற்றம்... மறுபக்கம் கஸ்டடி மரணம்..! தொகுதி பங்கீடு தான் முக்கியம்ல்ல? அதிமுக தாக்கு.

    ஒரு பக்கம் பாலியல் குற்றம்... மறுபக்கம் கஸ்டடி மரணம்..! தொகுதி பங்கீடு தான் முக்கியம்ல்ல? அதிமுக தாக்கு.

    தமிழ்நாடு
    ஆந்திராவில் பெரும் சோகம்... கலப்பட பால் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக உயர்வு!

    ஆந்திராவில் பெரும் சோகம்... கலப்பட பால் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக உயர்வு!

    இந்தியா
    ஓ.பி.எஸ்-க்கு ஸ்டாலின் கொடுத்த ரகசிய அசைன்மெண்ட்! முக்குலத்தோர் வாக்குகளை வளைக்க திட்டம்!!

    ஓ.பி.எஸ்-க்கு ஸ்டாலின் கொடுத்த ரகசிய அசைன்மெண்ட்! முக்குலத்தோர் வாக்குகளை வளைக்க திட்டம்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share