• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    திரும்ப திரும்ப பொய் பேசுறீங்க! சசிதரூருக்கு புரிஞ்சது கூட ராகுல்காந்திக்கு புரியல! வெளுத்து வாங்கும் வானதி..!

    மத்திய பாஜ அரசு உள்நாட்டுப் பிரச்னையில் 3வது நாடு தலையிட அனுமதித்தது இல்லை. இப்போதும் அது நடக்கவில்லை. ஆனால் அமெரிக்காவுக்கு பணிந்துவிட்டதாக ராகுல்காந்தி திரும்பத் திரும்ப பொய் சொல்கிறார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
    Author By Pandian Thu, 05 Jun 2025 13:27:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vanathi-srinivasan-condemns-rahul-gandhi

    காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருவதாக கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னதால் பாகிஸ்தான் மீதான தாக்குதலை பிரதமர் மோடி நிறுத்திவிட்டார் என்றும் 1971ல் அமெரிக்க அச்சுறுத்தலை மீறி இந்தியா பாகிஸ்தானை உடைத்தது என்றும் வரலாற்றை திரித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேசம் போபாலில் நடந்த கூட்டத்தில் உண்மைக்கு மாறாக பேசி இருக்கிறார்.

    ஆபரேசன் சிந்தூர்

    தனிநாடு கேட்டு போராடியவர்களுக்காக ராணுவத்தை இந்திரா அனுப்பிவைத்தார்.  அதை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையோடு ஒப்பிடுவது மிகவும் தவறானது. வரலாறு குறித்த புரிதல் இல்லாதது. பாகிஸ்தானுக்கும் கிழக்கு வங்காளத்துக்கும் நிலம் வழி இணைப்பு இல்லாததால் இயல்பாகவே கிழக்கு வங்கத்தில் இருந்தவர்கள் தனி நாடு கேட்டு போராடினர்.  பாகிஸ்தானுக்கும் கிழக்கு வங்கத்துக்கும் நடந்த சண்டையில் கோடிக்கணக்கானவர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.  

    இதையும் படிங்க: இந்திய ராணுவத்தை அவமதித்தால்.. வானதி சீனிவாசன் விடுக்கும் எச்சரிக்கை..!

    அதை சமாளிக்க முடியாமல்தான், அப்போதைய பிரதமர் இந்திரா போர் நடத்தி வங்க தேசம் உருவாக உதவி செய்தார். ஆனால், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நமது நாட்டுக்குள் தாக்குதல் நடத்திய போதெல்லாம் காங்கிரஸ் அரசு எந்த பதிலடியும் கொடுக்கவில்லை.  

    ஆபரேசன் சிந்தூர்

    2008ல் நடந்த மும்பை தாக்குதலில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் 164 பேரை படுகொலை செய்தனர்.  அதற்கு கூட காங்கிரஸ் பதிலடி கொடுக்கவில்லை. வழக்கம் போல கண்டனம் தெரிவிப்பது போன்றவற்றில்தான் காங்கிரஸ் ஈடுபட்டது.

    பாஜக அரசுகள் அமைந்தபோதெல்லாம் அப்படி சமாதான நடவடிக்கையில் ஈடுபடாமல் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.  1999ல் கார்கில் போர் மூலம் அன்றைய பிரதமர் வாஜ்பாய் பதிலடி கொடுத்தார். 2019ல் காஷ்மீரின் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் நமது வீர ர்கள் நாற்பது பேர் கொல்லப்பட்டனர்.  

    அதற்கு பதிலடியாக பிரதமர் மோடி துல்லிய தாக்குதல் நடத்தியது. அதில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.  நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது போன்ற தாக்குதலை காங்கிரஸ் அரசுகள் எப்போதும் நடத்தியதில்லை.

    ஆபரேசன் சிந்தூர்

    கடந்த ஏப்ரல் 22ல் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் இருந்தது. இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீதும், ராணுவ நிலையங்கள் மீதும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியது.  இதை பாகிஸ்தானே ஒப்புக்கொண்டு இருக்கிறது.  ஆனால், காங்கிரசுக்கும் ராகுலுக்கும் ஒப்புக்கொள்ள மனமில்லை. அதனால் வாய்க்கு வந்தபடி ராகுல் பேசுகிறார்.

    இந்தியா மீது யார் தாக்குதல் நடத்தினாலும் பதிலடி கொடுக்கப்படும். ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது என பிரதமர் மோடி தெளிவுபடுத்தி இருக்கிறார். நமது ராணுவம் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவில்லை. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மட்டுமே பதிலடி கொடுத்தது. மத்திய பாஜ அரசு உள்நாட்டுப் பிரச்னையில் 3வது நாடு தலையிட அனுமதித்தது இல்லை. இப்போதும் அது நடக்கவில்லை.  ஆனால் அமெரிக்காவுக்கு பணிந்துவிட்டதாக ராகுல்காந்தி திரும்பத் திரும்ப பொய் சொல்கிறார்.

    ஆபரேசன் சிந்தூர்

    மோடி மிகப் பெரும் மக்கள் செல்வாக்கு மிக்க பிரதமர்.  உறுதியான, துணிச்சலான, அறிவாற்றல் மிக்க தலைவர்.  அவர் யாருக்கும் அணிபணிபவர் இல்லை. இதை காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் புரிந்துகொண்டுள்ளார்.  ராகுல் காந்தி புரிந்தும் புரியாதது போல நடித்துக்கொண்டு இருக்கிறார். காஷ்மீர் விவகாரத்தில் பாஜவுக்கு எதிராக அரசியல் செய்யலாம் என ராகுல் நினைத்தால் ஏமாந்து போவார்.  பிரதமர் மோடி கரங்களில் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    அதனால்தான் எந்தக் குடும்ப பின்னணியும் இல்லாத மோடி தொடர்ந்து தேர்தலில் வெற்றிப்பெற்றுக்கொண்டு இருக்கிறார். இதை உணர்ந்து தேச பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் செய்வதை ராகுல்காந்தி நிறுத்திக்கொள்ள வேண்டும் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அதுக்கு இப்போ என்ன அவசியம்.. ராகுல்காந்தி, கார்கே கோரிக்கைக்கு ’No’ சொன்ன மோடி..!

    மேலும் படிங்க
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    கிரிக்கெட்
    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு
    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில்

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு
    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share