• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில் நீங்கள்தான் கில்லாடி ஆச்சே...' திமுகவை அட்டாக் செய்த விஜய்..!

    நீங்கள் உங்க வசதிக்காக அவங்களோடு நிற்கிறதும், அவங்களோட நிக்காம போறதும்... நாடகம் ஆடுவதும், நாடகம் ஆடாமல் இருப்பதும்... அது சரி, நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில் தான் நீங்கள் கில்லாடி ஆச்சே.
    Author By Thiraviaraj Mon, 20 Jan 2025 13:24:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-who-attacked-dmk-you-will-get-killed-by-acting-li

    பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிக் கொண்டிருக்கும் மக்களை சந்தித்த தவெக தலைவர் விஜய் கேரவனில் இருந்தபடி அப்பகுதி மக்களிடம் பேசினார். அப்போது திமுகவை மிகவும் அட்டக் செய்து பேசிய அவர்,  ''ஒரு முக்கியமான விஷயத்தை நம்மை ஆண்டு கொண்டிருக்கிற, ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இங்கு வளர்ச்சிக்கு எதிரானவலாம் கிடையாது. ஏர்போர்ட்டே வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்று தான் சொல்கிறேன். நான் இதை சொல்லவில்லை என்றால் இவன் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று ஏதாவது சொல்லி கதையை கட்ட ஆரம்பிப்பார்கள்.

    இன்றைக்கு இந்த பூமியில் வாழ்கின்ற எல்லா உயிரினங்களின் இருப்பையும் புவி வெப்பமாதல் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இங்கு இருக்கிற 90 சதவீத விவசாய நிலங்களை அழித்து அதில் ஏர்போர்ட் கொண்டுவர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கிற அரசு மக்கள் விரோத அரசாகத்தான் இருக்க முடியும். சமீபத்தில் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் ஒன்று கொண்டு வந்தது. அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

    DMK

    ஆனால் அதே நிலைப்பாட்டை தானே இங்கு நாம் பரந்தூர் பிரச்சனையிலும் எடுத்திருக்க வேண்டும்... எடுக்கணும்... அதே மாதிரி தானே பரந்தூர் மக்களும். இப்படித்தானே ஒரு அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லையே... ஏன் செய்யவில்லை? ஏனென்றால் இந்த விமான நிலையத்தையும் தாண்டி இந்தத் திட்டத்தில் அவங்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அதை நம்ம மக்கள் தெளிவா புரிஞ்சு வச்சிருக்காங்க.

    இதையும் படிங்க: போலீசாருடன் தவெகவினர் வாக்குவாதம் - உச்சக்கட்ட பரபரப்பில் பரந்தூர்! 

    நமது ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டு வழி சாலையை எதிர்த்தீர்கள். காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே இங்கேயும் எடுக்கணும். அது எப்படி நீங்க எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு. அதே ஆளுட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? எனக்கு புரியலையே... அதனால இனிமேலும் சொல்றேன். உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துக் கொண்டு  மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.

    DMK

     நீங்கள் உங்க வசதிக்காக அவங்களோடு நிற்கிறதும், அவங்களோட நிக்காம போறதும்... நாடகம் ஆடுவதும், நாடகம் ஆடாமல் இருப்பதும்... அது சரி, நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில் தான் நீங்கள் கில்லாடி ஆச்சே. விவசாயிகள் போராட்டம் நடத்தினால் பிரச்சனை தான். அதனால இனிமே உங்க நாடகத்தை பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் ஆய்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் கேட்டுக்கொள்கிறேன். பாதிப்புகள் குறைவாக இருக்கக்கூடிய இடங்களாக பார்த்து உங்களுடைய விமான நிலையத்தை கொண்டு வாருங்கள். வளர்ச்சி தான் மக்களை முன்னேற்றும். ஆனால் அந்த வளர்ச்சி என்ற பெயரில் நடக்கின்ற அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும். நீங்கள் எல்லோரும் உங்களுடைய ஊர் கிராம தேவதைகளான எல்லையம்மன் மீது ரொம்பவே நம்பிக்கை வச்சிருக்கீங்க என்று எனக்கு தெரியும். அந்த நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.

    நான் ஏன் ஊருக்குள் வர தடை என்று எனக்கு தெரியவில்லை. இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம பிள்ளைக துண்டுச் சீட்டு கொடுத்ததற்கு தடை விதித்தார்கள். அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. அதனால் நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்'' என்றார்.

    இதையும் படிங்க: பரந்தூர் செல்லும் விஜய் இதை செய்வாரா?... தொண்டர்கள் எதிர்பார்ப்பு

    மேலும் படிங்க
    நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டா போஸ்ட் வைரல்..! திடீர் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் வேதனை..!

    நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டா போஸ்ட் வைரல்..! திடீர் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் வேதனை..!

    சினிமா
    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட 4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட 4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    உலகம்
    சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    இந்தியா
    அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    தமிழ்நாடு
    சூப்பர் ஸ்டாரையே அடிக்க துணிந்த நடிகர்..! அவருக்கு உரிமை இருக்கு.. சப்போர்ட் செய்த ரஜினி..!

    சூப்பர் ஸ்டாரையே அடிக்க துணிந்த நடிகர்..! அவருக்கு உரிமை இருக்கு.. சப்போர்ட் செய்த ரஜினி..!

    சினிமா
    கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட 4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட 4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    உலகம்
    சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    இந்தியா
    அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    தமிழ்நாடு
    கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    தமிழ்நாடு
    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு
    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share