• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2026 தேர்தலுக்கு இதான் ப்ளான்!! இத ஃபலோ பண்ணுங்க! தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட சைலண்ட் ஆர்டர்!

    இந்த 30 இடங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் ஆட்சியைத் தீர்மானிக்கும் 'கிங்மேக்கர்' இடத்தைப் பிடிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
    Author By Pandian Tue, 03 Feb 2026 14:55:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay's TVK Targets Only 50 Seats in 2026 TN Polls: Aims for 25-30 Wins to Become 'Kingmaker' in Hung Assembly – Self-Funding Plan Revealed!

    தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட 50 தொகுதிகளில் மட்டும் முழு கவனத்தை செலுத்தி, அதில் கணிசமான இடங்களை கைப்பற்ற தவெக புதிய வியூகம் வகுத்துள்ளது. மற்ற தொகுதிகளில் வேட்பாளர் நிறுத்தினாலும், விஜய் அங்கு பெரிதாக பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தவெக நடத்திய சர்வேகளின் கள நிலவரங்களின்படி, சென்னை முதல் விழுப்புரம் வரையிலான வட தமிழக மாவட்டங்களில் கட்சிக்கு பலமான ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.

    குறிப்பாக இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள், நகர்ப்புற மக்கள் மத்தியில் விஜய்யின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தென் தமிழகம் மற்றும் மத்திய மாவட்டங்களில் ஆதரவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால்தான் கட்சி தனது பலத்தை 50 தொகுதிகளில் மட்டும் குவிக்க முடிவு செய்துள்ளது.

    இதையும் படிங்க: விஜய் தேர்தல் வாக்குறுதி என்ன? தவெக தேர்தல் அறிக்கை!! தென் மாவட்டங்களில் இருந்து ஆட்டம் ஆரம்பம்!!

    HungAssemblyTN

    இந்த 50 தொகுதிகளில் குறைந்தது 25 முதல் 30 இடங்களையாவது வென்று விட வேண்டும் என்பது விஜய்யின் தற்போதைய இலக்கு. தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் (Hung Assembly) உருவானால், இந்த 30 இடங்கள் மிகப்பெரிய சக்தியாக மாறும். அப்போது தவெக 'கிங்மேக்கர்' ஆகி, யார் ஆட்சி அமைக்கலாம் என்பதை தீர்மானிக்கும் நிலைக்கு வரும்.

    விஜய்யிடம் அந்த அளவு வாக்கு வங்கி இருந்தால், அவர் ஒரு வீட்டோ (Veto Power) அதிகாரத்தை பெற்றவராக மாறுவார். ஒரு கூட்டணியின் வெற்றியை தடுக்கவோ அல்லது ஆதரவு அளித்து ஆட்சி அமைக்கவோ முடியும்.

    இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, அந்த 30 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்கு விஜய் தனது சொந்த பணத்தை நேரடியாக செலவிட திட்டமிட்டுள்ளார். மற்ற பெரிய கட்சிகளின் பண பலத்தை ஈடுகட்டவும், எந்த சமரசமும் இன்றி வெற்றியை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை முதல் விழுப்புரம் வரையிலான வட மாவட்டங்களில் உள்ள செல்வாக்கை முதலீடாக கொண்டு, 2026-ல் பலமான சக்தியாக உருவெடுக்க தவெக தயாராகி வருகிறது.

    இந்த "டார்கெட் 50" திட்டம் வெற்றி பெற்றால், தமிழக அரசியலில் பல ஆண்டுகளுக்கு பிறகு தொங்கு சட்டமன்றம் உருவாக வாய்ப்பு உள்ளது. விஜய்யின் இந்த வியூகம் எந்தளவு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தேர்தல் களம் இன்னும் சுவாரஸ்யமடைந்து வருகிறது.
     
    இதையும் படிங்க: இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    மேலும் படிங்க
    அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட அதிரடி பதிவு..!! உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை..!!

    அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட அதிரடி பதிவு..!! உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை..!!

    பங்குச் சந்தை
    லோக் சபாவில் பரபரப்பு..! 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! பேப்பரை கிழித்து சபாநாயகரை நோக்கி வீசியதால் பதற்றம்..!

    லோக் சபாவில் பரபரப்பு..! 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! பேப்பரை கிழித்து சபாநாயகரை நோக்கி வீசியதால் பதற்றம்..!

    இந்தியா
    எந்த நெருக்கடியிலும் சித்தராமையாவுடன் நிற்பேன்..!! டி.கே சிவகுமார் உறுதி..!!

    எந்த நெருக்கடியிலும் சித்தராமையாவுடன் நிற்பேன்..!! டி.கே சிவகுமார் உறுதி..!!

    இந்தியா
    பேண்டஸி காதல் கதைக்களத்தில் உருவான

    பேண்டஸி காதல் கதைக்களத்தில் உருவான 'With Love'..! படத்திற்கு சான்றுதழ் வழங்கியது தணிக்கை குழு..!

    சினிமா
    நாட்டையே வித்துட்டாரு மோடி!! விளாசும் ராகுல்காந்தி! பிரதமர் பயப்படுகிறார்! இதானா விஷயம்?!!

    நாட்டையே வித்துட்டாரு மோடி!! விளாசும் ராகுல்காந்தி! பிரதமர் பயப்படுகிறார்! இதானா விஷயம்?!!

    அரசியல்
    இந்த தப்பை மட்டும் பண்ணிறாதீங்க!!  மோடி கறார்! டெல்லி என்.டி.ஏ - எம்.பி மீட்டிங்கில் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

    இந்த தப்பை மட்டும் பண்ணிறாதீங்க!! மோடி கறார்! டெல்லி என்.டி.ஏ - எம்.பி மீட்டிங்கில் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

    அரசியல்

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட அதிரடி பதிவு..!! உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை..!!

    அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட அதிரடி பதிவு..!! உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை..!!

    பங்குச் சந்தை
    லோக் சபாவில் பரபரப்பு..! 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! பேப்பரை கிழித்து சபாநாயகரை நோக்கி வீசியதால் பதற்றம்..!

    லோக் சபாவில் பரபரப்பு..! 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! பேப்பரை கிழித்து சபாநாயகரை நோக்கி வீசியதால் பதற்றம்..!

    இந்தியா
    எந்த நெருக்கடியிலும் சித்தராமையாவுடன் நிற்பேன்..!! டி.கே சிவகுமார் உறுதி..!!

    எந்த நெருக்கடியிலும் சித்தராமையாவுடன் நிற்பேன்..!! டி.கே சிவகுமார் உறுதி..!!

    இந்தியா
    நாட்டையே வித்துட்டாரு மோடி!! விளாசும் ராகுல்காந்தி! பிரதமர் பயப்படுகிறார்! இதானா விஷயம்?!!

    நாட்டையே வித்துட்டாரு மோடி!! விளாசும் ராகுல்காந்தி! பிரதமர் பயப்படுகிறார்! இதானா விஷயம்?!!

    அரசியல்
    இந்த தப்பை மட்டும் பண்ணிறாதீங்க!!  மோடி கறார்! டெல்லி என்.டி.ஏ - எம்.பி மீட்டிங்கில் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

    இந்த தப்பை மட்டும் பண்ணிறாதீங்க!! மோடி கறார்! டெல்லி என்.டி.ஏ - எம்.பி மீட்டிங்கில் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

    அரசியல்
    பார்லிமென்ட்டில் ராகுல் பேச தடை... உரிமையை பறிப்பது நியாயமா? செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு..!

    பார்லிமென்ட்டில் ராகுல் பேச தடை... உரிமையை பறிப்பது நியாயமா? செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share