• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பஞ்ச் பேசும் நடிகர் எங்கே போனார்? முதல்வர் விஜய்யையும் காங்கிரஸையும் வறுத்தெடுத்த தயாநிதி மாறன்!

    தேர்தல் கமிஷனர் விவகாரத்தில் இண்டி கூட்டணி அளித்த மனுவில் முதல்வர் விஜய் பெயர் எங்கே என தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 13 Oct 2026 16:07:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Where is CM Vijay's Name in INDIA Bloc Petition?": DMK MP Dayanidhi Maran Slams Congress.

    தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி 'இந்தியா' (இண்டி) கூட்டணிக் கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் அளித்த கூட்டு மனுவில், கூட்டணியில் அங்கம் வகிப்பதாகக் கூறப்படும் தமிழக முதல்வர் விஜய்யின் பெயர் இடம்பெறாதது ஏன் என்று மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் காங்கிரஸ் கட்சிக்குச் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி டெல்லியில் எதிர்க்கட்சிகள் தீவிரப் போராட்டம் நடத்தி வருவதுடன், குடியரசுத் தலைவரிடமும் முக்கியக் கோரிக்கை மனுவை அளித்துள்ளன. இந்த விவகாரத்தில் திமுக போராட்டங்களில் பங்கேற்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்திருந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டையும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் முதல்வர் விஜய்யின் மவுனத்தையும் தோலுரிக்கும் வகையில் தயாநிதி மாறன் எம்பி தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

    Cm vijay

    காங்கிரஸ் கட்சியை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ள தயாநிதி மாறன், தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் இண்டி கூட்டணி அளித்த மனுவில் தமிழக முதல்வர் விஜய் பெயர் எங்கே? பாசிசம், பாயாசம் என மேடைகளில் அனல் பறக்கப் பஞ்ச் பேசும் நடிகர் பெயர் இதிலும் காணவில்லையே? என்ன ஆச்சு அவருக்கு? எனக் கிண்டலடித்துள்ளார்.

    இதையும் படிங்க: "அதிமுகவில் இருந்து வருவார்கள் 15 எம்எல்ஏக்கள் வருவார்கள் என சொல்லவில்லை” - அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்...!

    Cm vijay

    மேலும் காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்த அவர், பழக்க வழக்கமெல்லாம் பனையூருக்கு வந்து காபி சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்; பாசிச எதிர்ப்பு, பாஜக எதிர்ப்புப் போராட்டங்களுக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா உங்கள் முதல்வர்? அல்லது, நீங்கள் தமிழ்நாட்டில் எந்த வாக்குவங்கியும் இல்லாத டம்மி பீஸ்கள் தான் எனும் 'கம்பெனி சீக்ரெட்' இந்த டம்மி முதலமைச்சருக்கே தெரிந்துவிட்டதோ? என்று மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

    திமுக ஏற்கனவே 'இந்தியா' கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்துவிட்ட நிலையில், தற்போது காங்கிரஸுடன் இணக்கமாக உள்ள தவெகவின் தலைவர் விஜய் பாஜக எதிர்ப்புப் போராட்டங்களில் துணிச்சலுடன் பங்கேற்காதது ஏன் என்று திமுக முன்னணியினர் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருவது, தமிழக அரசியல் களத்தில் திமுக - காங்கிரஸ் - தவெக இடையேயான வார்த்தைப் போரை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    மேலும் படிங்க
    சாந்தியின் சதி வலை?! குற்றத்தை மூடி மறைக்க செய்த கேடி வேலைகள்! வீரமணி அதிர்ச்சி வாக்குமூலம்!

    சாந்தியின் சதி வலை?! குற்றத்தை மூடி மறைக்க செய்த கேடி வேலைகள்! வீரமணி அதிர்ச்சி வாக்குமூலம்!

    குற்றம்
    சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை குறிவைத்த இபிஎஸ்! அதிமுகவில் 2,000 பேர் நீக்கம்! வேலுமணி தரப்பு சேஃப்?

    சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை குறிவைத்த இபிஎஸ்! அதிமுகவில் 2,000 பேர் நீக்கம்! வேலுமணி தரப்பு சேஃப்?

    அரசியல்
    விஷமானதா நூடுல்ஸ்..?? பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்.. நொய்டாவில் சோக சம்பவம்..!! நடந்தது என்ன?

    விஷமானதா நூடுல்ஸ்..?? பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்.. நொய்டாவில் சோக சம்பவம்..!! நடந்தது என்ன?

    இந்தியா
    மழைக்கு தயாராகுங்கள் மக்களே! இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது! சென்னைக்கும் அலர்ட்!

    மழைக்கு தயாராகுங்கள் மக்களே! இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது! சென்னைக்கும் அலர்ட்!

    தமிழ்நாடு
    போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்த தவெக நிர்வாகி.. இவ்வளவு துணிச்சலை தந்தவர்கள் யார்? கனிமொழி எம்.பி சரமாரி கேள்வி!!

    போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்த தவெக நிர்வாகி.. இவ்வளவு துணிச்சலை தந்தவர்கள் யார்? கனிமொழி எம்.பி சரமாரி கேள்வி!!

    தமிழ்நாடு
    "அண்ணா அப்பா-னா..! கட்டிப்பிடித்து கதறிய ஶ்ரீகாந்த்..! ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்..!!

    "அண்ணா அப்பா-னா..! கட்டிப்பிடித்து கதறிய ஶ்ரீகாந்த்..! ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share