• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கரூர் டு கோவைக்கு மாறிய செந்தில் பாலாஜி... எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, வானதிக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    இறுதியில் அந்த வதந்தியையே உண்மையாக்கி கோவைக்கு சென்றிருப்பது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Tue, 31 Mar 2026 20:56:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Why senthil balaji change constituency karur to covai

    கரூர் மக்கள் என் மக்கள்; கரூர் தொகுதியில்தான் போட்டியிடுவேன், கோவைக்கு செல்வேன் என்பவை எல்லாம் வதந்திகள் என்று கூறிய செந்தில் பாலாஜி, இறுதியில் அந்த வதந்தியையே உண்மையாக்கி கோவைக்கு சென்றிருப்பது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரசியல் பயணத்தின் தொடக்கம்:

    1996ஆம் ஆண்டு கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மண்மங்கலம் கிராமத்தில் வார்டு உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய செந்தில் பாலாஜி, 2001ஆம் ஆண்டு கவுன்சிலராக உயர்ந்தார். 2006ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக எம்எல்ஏ ஆனார். 2011ஆம் ஆண்டு அமைச்சராக பதவி வகித்தார். அதன் பின்னர் அவரது அரசியல் வளர்ச்சி வேகமடைந்தது.

    அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் தலைமைக்கு நெருக்கமாக இருப்பதே அவரது அரசியல் நுண்ணறிவு என கூறப்படுகிறது.

    கரூரில் இருந்து கோவைக்கு – ஏன் மாற்றம்?

    கோவையில் திமுகவுக்கு வலுவான இரண்டாம் கட்ட தலைமை இல்லாத சூழலில், அந்த இடத்தை நிரப்பவே செந்தில் பாலாஜி நகர்ந்ததாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளில் எஸ்.பி. வேலுமணி, வானதி சீனிவாசன், அண்ணாமலை போன்ற வலுவான தலைவர்கள் இருப்பதால், கோவை அரசியல் ரீதியாக முக்கியமான களமாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    திருச்சியில் கே. என். நேரு, திண்டுக்கல்லில் ஐ. பெரியசாமி போன்றோர் போல, கோவையிலும் ஒரு வலுவான திமுக முகம் தேவைப்பட்டதாக கூறப்படுகிறது.

    திடீர் மாற்றமா? திட்டமிட்ட நடவடிக்கையா?

    பலரும் இதை திடீர் முடிவாக பார்க்கவில்லை. மூன்று மாதங்களாகவே இந்த தகவல் வட்டாரங்களில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் தயாராகாமல் இருக்க “கொரில்லா அட்டாக்” போல இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    கட்சித் தலைமையின் ஆதரவு:

    திமுக தலைமையான மு.க. ஸ்டாலின், சபரீசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த விரும்பியதும், இந்த மாற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

    எதிர்க்கட்சியின் கணிப்பு: 

    எதிர்க்கட்சிகள் இதை “தோல்வி பயம்” என விமர்சிக்கின்றன. கோவை தெற்கு தொகுதியில் தங்களுக்கான வாக்கு வங்கி உறுதியானது, அதை மாற்ற முடியாது என்கிறார்கள். மேலும் வடஇந்திய வாக்குகள், இந்து வாக்கு வங்கி, மற்றும் பிற சமூக அடிப்படைகள் ஆகியவை இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கூறப்படுகிறது.

    முடிவில் வெல்லப்போவது யாரு?

    கரூரில் வேரூன்றி இருந்த அரசியல்வாதி, கோவை போன்ற பெரிய நகர அரசியலுக்குள் நுழைவது சாதாரண மாற்றம் அல்ல. இது எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் முக்கியமான நகர்வு என பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தேர்தல் வேலை இருக்கு...! சிபிஐக்கு தவெக தலைவர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    மேலும் படிங்க
    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    தமிழ்நாடு
    தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    அரசியல்
    ஈரான் பகிரங்க எச்சரிக்கை! ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு அமெரிக்க நிறுவனம் அழிக்கப்படும்!

    ஈரான் பகிரங்க எச்சரிக்கை! ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு அமெரிக்க நிறுவனம் அழிக்கப்படும்!

    உலகம்
    அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப் பதிவு! காட்பாடியில் தேர்தல் விதிமீறல்.. கதிர் ஆனந்த் எம்பி மீதும் நடவடிக்கை!

    அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப் பதிவு! காட்பாடியில் தேர்தல் விதிமீறல்.. கதிர் ஆனந்த் எம்பி மீதும் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    தவெக கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்தது ஏன்? சென்னை காவல்துறை அளித்த அதிரடி விளக்கம்!

    தவெக கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்தது ஏன்? சென்னை காவல்துறை அளித்த அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    பாஜகவின் அடிமை அதிமுக! திருவாரூர் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி பேச்சு!

    பாஜகவின் அடிமை அதிமுக! திருவாரூர் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share