• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    நள்ளிரவில் ஐபோன், பைக் கொள்ளை.. பீர் பாட்டிலால் குத்தி கொலை மிரட்டல்.. அடங்காத ரவுடிகளுக்கு மாவுக்கட்டு..!

    செங்கல்பட்டு அருகே இளைஞர் ஒருவரை தாக்கி ஐபோன், கேடிஎம் பைக் ஆகியவற்றை திருடிய கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
    Author By Pandian Fri, 18 Apr 2025 11:17:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    2-arrested-for-bike-theft-in-chengalpattu

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ள பையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் வசந்த் (வயது 24). நாவலூர் பகுதியில் உள்ள மெரினா ஷாப்பிங் மாலில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 15ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில் பணி முடிந்து தனக்கு சொந்தமான KTM மோட்டார் சைக்கிளில் திருப்போரூர் புறவழிச்சாலை வழியாக பையனூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது திருப்போரூர் அருகே காலவாக்கம் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எதிரே, புறவழிச்சாலையில் சிறுநீர் கழிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். அப்போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் வசந்த் நிற்பதை பார்த்து முன்னோக்கி சென்றுள்ளனர். விலை உயர்ந்த பைக்கில் தனிமையில் இருப்பதை அறிந்து திரும்பி வந்தனர்.

    2 பேர் கைது

    பின்னர் வசந்த்தை மிரட்டிய அந்த வாலிபர்கள், அவரை தாக்கி கிழே கிடந்த மது பாட்டிலை உடைத்து கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த வசந்திடம் இருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐ போன், 5 ஆயிரம் ரொக்கம் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.  மேலும் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள KTM மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு கேளம்பாக்கம் வழியாக தப்பி சென்றனர்.

    ரத்த காயம் அடைந்த வசந்த், சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த உடன் திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் ஆனார். பின்னர் இது குறித்து திருப்போரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அறிவழகன் உத்தரவின் பேரில் போலீசார் அங்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தி செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் பறித்துச் சென்ற நபர்கள் குறித்து கேட்டறிந்தனர்.

    இதையும் படிங்க: மிதமிஞ்சிய மது போதை.. காருக்குள்ளே சமாதியான உடல்.. ஏசி போட்டு காரில் தூங்கியவர் கதி..!

    2 பேர் கைது

    பின்னர் திருப்போரூர் காவல்துறையினர் புறவழிச்சாலையில் இருந்து சோழிங்கநல்லூர் வரை உள்ள 140 கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த செல்போன் சிக்னல் மூலம் அலைபேசி எண்களை கண்டறிந்தனர். இதில் படூர் பகுதியில் உள்ள தனியார் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் கொத்தனார் வேலை பார்த்து வந்த திருவண்ணாமலை மாவட்டம், கடலாடி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (வயது 24), பிரசாந்த் (வயது 22) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை அடுத்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எஸ்.ஐ. ஆசைத்தம்பி மற்றும் தனிப்படை போலீசார் குற்றவாளிகள் இருவரையும் தேடி கடலாடி சென்றனர். 

    2 பேர் கைது

    அங்கு பதுங்கி இருந்த ராம்குமார் (24), பிரசாந்த் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை பதுக்கி வைத்த இடத்தை காட்டுவதாக கூறி செய்யாறு ஆற்றோரம் போலீசாரை அழைத்துச் சென்றனர். அங்கு போலீசாரிடமிருந்து ராம்குமார் மட்டும் தப்ப முயன்று ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்தபோது அவனின் வலது கால் முறிந்தது.

    இதை அடுத்து போலீசார் அவனை மீட்டு செங்கல்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ராம்குமாருக்கு மாவுக்கட்டு போடப்பட்டது. இதையடுத்து திருப்போரூர் போலீசார் கொள்ளையர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் திருடப்பட்ட ktm விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஐ போன் ஆகியவற்றை யும் பறிமுதல் செய்தனர். 

    2 பேர் கைது

    பின்னர் இருவர் மீதும் திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்  சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மீது கடலாடி காவல் நிலையத்தில் 3 தகராறு, 1 கொலை முயற்சி, 2 திருட்டு வழக்குகளும், பிரசாந்த் மீது 2 தகராறு வழக்குகளும் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இரண்டே நாளில் குற்றவாளிகளை கைது செய்த போலீஸ் தனிப்படையினருக்கு சிறப்பு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ஒரே பாட்டுல கோடீஸ்வரன் ஆகணும்..! மதுபோதையில் முளைத்த நப்பாசை.. முதல் திருட்டிலேயே சிக்கிய நண்பர்கள்..!

    மேலும் படிங்க
    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ்

    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ் 'டி55' படத்தின் அப்டேட் மாறாது..! இன்று மாலை வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு..!

    சினிமா
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும்

    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும் 'கா' பட ட்ரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா
    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..!

    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..! 'யோகிடா' படத்தில் பட்ட கஷ்டங்கள்.. நடிகை சாய் தன்ஷிகா..!

    சினிமா
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு
    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    அரசியல்
    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    இந்தியா
    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share