• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக சி.வி.சண்முகம் கூறியது தவறானது என எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 13 May 2026 21:55:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Agri Krishnamurthy MLA counters CV Shanmugam’s allegations; Defends EPS’s leadership in AIADMK.

    அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து அக்கட்சியின் எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமி மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குப் புள்ளிவிவரங்களுடன் அவர் பதிலடி கொடுத்தார்.

    சி.வி. சண்முகத்தின் புகார்களுக்குப் பதிலளித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது திமுகவின் துணையோடு ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) முயன்றதாகச் சி.வி. சண்முகம் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற தகவல். உண்மையில், திமுகவுடன் தொடர்பு வைத்து ஆட்சியமைக்கலாம் என்று கூறியவர் சி.வி. சண்முகம் தான்; அதனை இபிஎஸ் மறுத்துவிட்டார்.

    திருமாவளவனை முதலமைச்சராக்கலாம் என இபிஎஸ்-யிடம் சி.வி. சண்முகம் கூறினார். திருமாவளவன் முதல்வர் ஆவதை இபிஎஸ் எதிர்க்கவில்லை, ஆனால் திமுகவின் ஆதரவோடு அவர் முதல்வர் ஆவதை இபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை.

    இதையும் படிங்க: "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!

    அக்ரி கிருஷ்ணமூர்த்தி

    அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ்-ன் தன்னிச்சையான முடிவுகளே காரணம் என்ற விமர்சனத்தையும் அவர் மறுத்தார். கூட்டணி போக மீதமுள்ள தொகுதிகளில் மாவட்ட செயலாளர்கள் யாரைப் பரிந்துரைத்தார்களோ அவர்களுக்குத்தான் சீட் வழங்கப்பட்டது. விழுப்புரத்தில் சி.வி. சண்முகமும், கோவையில் வேலுமணியும் மட்டுமே வெற்றி பெற்றனர். தங்கள் மாவட்டத்தில் உள்ள மற்ற வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க இவர்கள் முயலவில்லை. இவர்களின் செயல்பாடுகளே தொடர் தோல்விகளுக்குக் காரணம்.

    நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கக் கொறடா என்ற முறையில் தான் அளித்த அறிவுறுத்தலை மீறியதாலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். எந்த அதிகாரத்தின்படி இபிஎஸ் அவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கினாரோ, அதே அதிகாரத்தின்படி தற்போது அவர்களைப் பொறுப்பிலிருந்து விடுவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உள்ளது.

    அமைச்சர் பதவியைப் பெற வேண்டும் என்ற நோக்கில், தவெக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என ஒரு சிலர் வைத்த கோரிக்கையை இபிஎஸ் நிராகரித்துவிட்டார். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சி.வி. சண்முகத்திற்கு மீண்டும் பதவி வழங்கியவர் இபிஎஸ் தான் என்பதைச் சுட்டிக்காட்டிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இத்தகைய பொய்த் தகவல்களைப் பரப்புவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்தார்.

    இதையும் படிங்க: அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!

    மேலும் படிங்க
    ஐபிஎல் 2026: ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி!

    ஐபிஎல் 2026: ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி!

    விளையாட்டு
    “மயிலாப்பூர் மக்களின் குறைகள் ஒரு வாரத்தில் தீரும்!” -  உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அதிரடி!

    “மயிலாப்பூர் மக்களின் குறைகள் ஒரு வாரத்தில் தீரும்!” -  உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அதிரடி!

    தமிழ்நாடு
    என்னை போராளியாக பாருங்கள்! தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உருக்கம்!

    என்னை போராளியாக பாருங்கள்! தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உருக்கம்!

    தமிழ்நாடு
    பஞ்சாப்பை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது ஆர்சிபி!

    பஞ்சாப்பை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது ஆர்சிபி!

    கிரிக்கெட்
    சிறு பட தயாரிப்பாளர்களின் குரல் ஒடுங்கியது! கே. ராஜன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    சிறு பட தயாரிப்பாளர்களின் குரல் ஒடுங்கியது! கே. ராஜன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!

    தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!

    இந்தியா

    செய்திகள்

    “மயிலாப்பூர் மக்களின் குறைகள் ஒரு வாரத்தில் தீரும்!” -  உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அதிரடி!

    “மயிலாப்பூர் மக்களின் குறைகள் ஒரு வாரத்தில் தீரும்!” -  உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அதிரடி!

    தமிழ்நாடு
    என்னை போராளியாக பாருங்கள்! தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உருக்கம்!

    என்னை போராளியாக பாருங்கள்! தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உருக்கம்!

    தமிழ்நாடு
    சிறு பட தயாரிப்பாளர்களின் குரல் ஒடுங்கியது! கே. ராஜன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    சிறு பட தயாரிப்பாளர்களின் குரல் ஒடுங்கியது! கே. ராஜன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!

    தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!

    இந்தியா
    தவெக பெண் நிர்வாகிகளுக்கு இழிவு! அரசியல் விமர்சகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி மீது மீது வழக்குப்பதிவு!

    தவெக பெண் நிர்வாகிகளுக்கு இழிவு! அரசியல் விமர்சகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி மீது மீது வழக்குப்பதிவு!

    தமிழ்நாடு
    விஜய் அரசு திராவிட நிலைப்பாட்டை தொடர வேண்டும்!: தஞ்சையில் வைகோ பேட்டி!

    விஜய் அரசு திராவிட நிலைப்பாட்டை தொடர வேண்டும்!: தஞ்சையில் வைகோ பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share