• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ‘ரீல்ஸை’ விட்டுட்டு ‘ரியாலிட்டிக்கு’ வாங்க என முதல்வர் விஜயை சாடிய ஜெயக்குமார்!

    சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி, பஞ்ச் டயலாக் பேசுவதும், குட்டிக் கதை சொல்வதும் தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல  என முதலவர் விஜய்யை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 23 Jun 2026 22:01:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK Jayakumar criticizes CM Vijay assembly speech comparison with cinema shooting spot

    தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரைக்கு, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தனது அசாத்திய பாணியில் அனல் பறக்கும் கண்டனங்களையும், கடுமையான அரசியல் பஞ்ச் வசனங்களையும் முன்வைத்துள்ளார்.

    அரசியல் அரங்கில் தற்காலிகமாகப் பெரும் சுறுசுறுப்பைக் கிளப்பியுள்ள முதலமைச்சரின் உரை குறித்துப் பேசிய அதிமுக ஜெயக்குமார், 'சார் நான் ஒரு ஆக்ஷன் பண்ணிக்கலாமா? என்று கேட்கும் சினிமா பாணியிலேயே தற்போதைய முதலமைச்சரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. 

    அவரது முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் அவர் தற்செயலாக முதலமைச்சரானது வரை திரு. விஜய் அவர்களின் நடிப்புத் திறன் மிக நன்றாகவே வளர்ந்துள்ளது, அதற்கு எனது வாழ்த்துகள்! ஆனால், மக்கள் பிரசினைகளைப் பேச வேண்டிய புனிதமான சட்டமன்றத்தில், தொடர்ந்து பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டிக்கதை சொல்வதுமாகச் சட்டமன்றத்தையே ஒரு சினிமா ஷூட்டிங் ஸ்பாட் போல மாற்றுவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல என்று மிகக் காரசாரமாகச் சாடினார்.மேலும், முதலமைச்சரின் பேச்சுக்கு அசாத்திய பதிலடி கொடுத்த அவர், 5 நிமிஷம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல என்று சட்டமன்றத்தில் பஞ்ச் டயலாக் அடிக்கும் முதலமைச்சர் அவர்களே, அதையேதான் நாங்களும் உங்களிடம் திருப்பிச் சொல்கிறோம். 

    இதையும் படிங்க: துரைமுருகன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    cmvijay

    தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் தொடர் மின்வெட்டு, விவசாயிகளின் தீர்க்கப்படாத பிரசினைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், ஒட்டுமொத்த சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் நீங்கள் தேர்தலின் போது அள்ளி வீசிய வெற்று வாக்குறுதிகள் பற்றியோ உங்களால் ஒரு 5 நிமிஷமாச்சு இந்தச் சட்டமன்றத்தில் உருப்படியாகப் பேச முடிந்ததா? எனவே, இனிமேலாவது சமூக வலைத்தள ரீல்ஸ்களை விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் எதார்த்தமான ரியாலிட்டிக்கு முதலமைச்சர் விஜய் வர வேண்டும் என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்தார். 2026 சட்டமன்றக் கூட்டத்தொடரில் அதிமுகவின் இந்த விஸ்வரூபத் தாக்குதல் தவெக அரசுக்குக் களத்தில் பெரும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: திறந்தவெளிக் கிடங்குகளில் வீணாகும் நெல் மூட்டைகள்: த.வெ.க. இபிஎஸ் கண்டனம்!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share