• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பழனிசாமியா? கந்தசாமியா?... கன்ஃபியூஸ் ஆன அண்ணாமலை...அதிமுகவினர் அதிர்ச்சி...!

    ஒத்து. ஒரு தரம்...ஒத்து. ரெண்டு தரம்...ஒத்து. மூன்று தரம்... ஒன்றிய அரசுடன் ஒத்து போற மாநில அரசு தேவை...  என மூன்று முறை தொடர்ந்து கூறி அண்ணாமலை பேச்சு.
    Author By Amaravathi Fri, 10 Apr 2026 14:08:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai confuse at admk candidate name

    கோவை, கருமத்தம்பட்டி பகுதியில், சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி. கந்தசாமியை ஆதரித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகிவிட்டதாகவும் மே நான்காம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி என்றும் தெரிவித்தார். 

    நாம பாராளுமன்ற தேர்தலில் இருந்து வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருக்கிறோம் நமக்குத் தேவை ஒன்றிய அரசோடு ஒத்துப் போகிற ஒரு மாநில அரசு. அதன் பிறகு நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

    இதையும் படிங்க: நெருங்கிய தேர்தல்..! வேட்பாளரை ஆதரிக்க சென்ற அண்ணாமலை ஹெலிகாப்டரில் தீவிர சோதனை..! பதற்றம்..!!

    இன்று நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு வாக்குறுதி கொடுத்துள்ளார். பொங்கல் அன்று இலவச வேட்டி, சேலை தமிழக மக்களுக்கு அன்போடு கொடுக்கின்றோம். நம்முடைய தேர்தல் வாக்குறுதி தீபாவளி அன்றும் இலவச வேட்டி, சேலையை தமிழக மக்களுக்கு கொடுக்கின்றோம். இதனால் இப்பகுதி விசைத்தறியாளர்களிடமிருந்து வாங்க போகிறோம்.

    கடந்த 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக்காலம் தமிழக வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு காலகட்டம் என்று விமர்சித்த அவர் இந்த ஐந்தாண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகளும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அரங்கேறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக குழந்தைகள் மீதான போக்சோ சட்டத்தின் கீழ் சுமார் 4 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டார். பள்ளி வாசல்களிலேயே கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெறுவதாகவும் அதனைத் தடுக்க இந்த அரசு தவறிவிட்டதாகவும் அவர் சாடினார். \

    கோவை மாவட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் திமுகவினர் பேசி வருவதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, இப்பகுதி மக்களின் உழைப்பை மதிக்காத திமுகவிற்கு இந்த மண்ணில் இடமில்லை என்றார். ஒன்றிய அரசு கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக 2,550 கோடி ரூபாயும் ரயில்வே மேம்பாட்டிற்காக கோடிக்கணக்கான நிதியையும் ஒதுக்கியுள்ள நிலையில் எதையுமே செய்யவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பொய் பேசி வருவதாக அவர் தெரிவித்தார்.

    அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை திமுக அரைகுறையாக நிறைவேற்றியதால் சூலூர் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அத்திக்கடவு 2.0 திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். நெசவாளர்களின் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கும் விலையில்லா வேட்டி சேலை வழங்கப்படும் என்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1,400 யூனிட்டாக உயர்த்தப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். கல்விக்கடன் ரத்து மற்றும் அரசு வேலைவாய்ப்பு என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகக் கூறிய 

    அண்ணாமலை சூலூர் தொகுதியில் சிறப்பான பணிகளை மேற்கொண்ட வி.பி. பழனிச்சாமி என்று வேட்பாளர் பெயர் தெரியாமல் மாற்றி சொல்லிய பிறகு , கந்தசாமிக்கு மீண்டும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் முன்னிலையில் பேசி சமாளித்துக் கொண்டார்.

    இதையும் படிங்க: குப்பை அள்ளுவதில் கூட ஊழல்..! கையாலாகாத திமுக அரசு... முதல்வரை வெளுத்த அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    “சேப்பாக்கத்தை அதிரவைத்த ஹைதராபாத்!” - CSK அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி SRH அபார வெற்றி!

    “சேப்பாக்கத்தை அதிரவைத்த ஹைதராபாத்!” - CSK அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி SRH அபார வெற்றி!

    கிரிக்கெட்
    லஞ்ச ஊழலுக்கு இடமே இல்லை: மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

    லஞ்ச ஊழலுக்கு இடமே இல்லை: மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    “பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    “பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    திரையுலகின் துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்! மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    திரையுலகின் துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்! மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    தமிழ்நாடு
    “அவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...” - செம்மலை விலகல் குறித்து ஒரே போட்டாய் போட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி...!

    “அவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...” - செம்மலை விலகல் குறித்து ஒரே போட்டாய் போட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share