• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி! பாஜகவில் இணைந்தார் புபென் போரா! அசாம் அரசியலில் அதிரடி திருப்பம்!!

    காங்கிரசில் நீடிப்பதில் நியாமமில்லை என எண்ணிய போரா, அதிலிருந்து விலகி தன் ஆதரவாளர்களுடன் நேற்று பாஜகவில் இணைந்தார்.
    Author By Pandian Mon, 23 Feb 2026 14:47:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assam Congress Shock: Ex-State President Bhupen Borah Joins BJP with Supporters – 600 More to Follow! Big Blow Ahead of Assembly Polls!

    அசாம் மாநிலத்தில் வரும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவரும், இருமுறை எம்எல்ஏவுமான புபேன் போரா (Bhupen Borah) கட்சியிலிருந்து விலகி, நேற்று பாஜகவில் இணைந்தார். இந்த நகர்வு காங்கிரஸ் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    2021 முதல் 2025 வரை அசாம் காங்கிரஸ் தலைவராக இருந்த போரா, கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து சமீபத்தில் விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு மாநில தலைவர் கவுரவ் கோகாய் தலைமையிலான குழு அவரை சந்தித்து சமாதான முயற்சி மேற்கொண்டது. 

    கட்சியை வலுப்படுத்துவது, தேர்தலை எதிர்கொள்வது குறித்து போரா தனது ஆலோசனைகளை வழங்கினார். ஆனால் அவை ஏற்கப்படவில்லை. இதனால் இனி காங்கிரஸில் நீடிப்பதில் அர்த்தமில்லை என முடிவெடுத்த போரா, தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.

    இதையும் படிங்க: ஒருத்தரு மிஞ்ச மாட்டாங்க! மொத்தமா காலி பண்ணிருவேன்! அசாமில் ஊடுருவல்காரர்களுக்கு அமித்ஷா வார்னிங்!

    AssamCongressCrisis

    பாஜகவில் இணைந்தபோது போரா கூறியதாவது: “32 ஆண்டுகளாக காங்கிரஸில் பணியாற்றினேன். ஆனால் கட்சி அசாம் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளவில்லை. தலைமையை திருப்திப்படுத்துவதற்காகவே நிர்வாகிகள் செயல்படுகின்றனர். பிரதமர் மோடி, அமித் ஷா போன்றோர் பலமுறை அசாமுக்கு வந்துள்ளனர். 

    ஆனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் வெகு சில முறை மட்டுமே வந்துள்ளனர். கட்சியிடம் தேர்தலுக்கு காசு இல்லை. வேட்பாளர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் நடைமுறைதான் உள்ளது. என்னுடன் சிலர் இணைந்துள்ளனர். இன்னும் 600 பேர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளனர்.”

    போராவின் இணைப்பு அசாம் காங்கிரஸுக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து முதல்வரானவர். இப்போது போராவும் இணைந்துள்ளதால், வரும் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பலம் கிடைக்கும் என மாநில பாஜக நிர்வாகிகள் நம்புகின்றனர்.

    அசாம் காங்கிரஸ் இப்போது பெரும் நெருக்கடியில் உள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், முக்கிய தலைவர் விலகல் கட்சியின் வாக்கு வங்கியை பாதிக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 

    இதையும் படிங்க: ஒருத்தரு மிஞ்ச மாட்டாங்க! மொத்தமா காலி பண்ணிருவேன்! அசாமில் ஊடுருவல்காரர்களுக்கு அமித்ஷா வார்னிங்!

    மேலும் படிங்க
    புது பொலிவுடன் அம்மா உணவகங்கள்! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! டி.டி.வி.தினகரன் வரவேற்பு!

    புது பொலிவுடன் அம்மா உணவகங்கள்! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! டி.டி.வி.தினகரன் வரவேற்பு!

    தமிழ்நாடு
    மக்களின் வரப்பிரசாதம் அம்மா உணவகம்..!! தரம் உயர்த்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு..!!

    மக்களின் வரப்பிரசாதம் அம்மா உணவகம்..!! தரம் உயர்த்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்! போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!

    சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்! போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!

    தமிழ்நாடு
    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    தமிழ்நாடு
    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share